English to Tamil Dictionary: சந்தன

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Junction
சந்தி சந்திப்பு
Junction
சந்தி
Across
குறுக்காகஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கமாகசிலுவை வடிவில்சந்தித்துமறுபக்கத்தில்மேலும் மேலும் கூறி நம்பவை.crosswisefrom one side to opposite sidein the form of a crossinto contact withon the other side ofpersuade
Agora
பேரவை மன்றம் மன்றம் கூடுமிடம் அம்பலம் சந்தைக்களம்.
Alarming
அச்சந்தருகிற கவலைக்கிடமான.
Alley
தோட்டப்பாதை சந்து குறுந்ததெருபந்துகள் கழங்குகள் வைக்க உதவும் நீண்டொடுங்கிய இடம்.
Alleyed
பக்கச்சந்துகளுடைய சந்துவடிவான.
Alleyway
சந்துவழி இடைகழி.
Antistrophe
மீளிசை. கிரேக்க இசைக்குழுக்கள் முன்னேறிச் சென்று திரும்பும்சமயம் பாடும் பாடற்பகுதி எதிர்ப்பாடல் எதிர்ச்சந்தம் சந்தப்போக்கு எதிர்மாறியஇசை எதிர்நிரல்நிரை எதிர்மறித்துரைத்தல் கூறியதைத்தலைமாற்றி மீண்டும் கூறல் எதிர்மறுப்புவாதம்.
Antistrophic
மீனிசைக்குரிய எதிர்ச்சந்தஞ் சார்ந்த.
Appointment
வேலையில் அமர்த்தல் நியமனம் பணி குறிப்பிடுதல் உறுதிசெய்தல் சந்திப்புத்திட்டம் விதித்துக்கொடுத்தல் தீர்ப்பு அவசரச்சட்டம்.
Arbitrage
மத்தியஸ்தம் பற்பல சந்தைகளில் நிலளம் வெவ்வேறு விலைகளினால் ஆக்கம் பெறுவதற்காக உண்டியல்களில் அல்லது பங்குகளில் நடத்தும் வாணிகம் விலை வேற்றுமை வாணிபம்.
Au Revoir
(தொ.) திரும்பச் சந்திக்கும்வரை நலமேவிளைக.
Awful
அச்சந்தருகிற வீறார்ந்த மதிப்புக்குரிய மிக மோசமான குறிப்பிடத்தக்க பொறுக்கமுடியாத மட்டுமீறிய
Axil
கணுச்சந்து கணு இடுக்கு
Banzai
ஜப்பானியர்கள் தம் அரசரைத் சந்திக்கும் போது கூறும் வரவேற்புச் சொல் போர்க்கள வீர ஊக்கொலி.
Beat
முரசொலி முரசறைவு முரசடித்துத் தெரிவிக்கப்படும் அறிவிப்பு இசைக்குழுத்தலைவரின் கோலசைவு ஒலிஅழுத்தம் தாளம் அடிப்பு துடிப்பு அடுதடுத்து அடிக்கும்போது கேட்கப்படும் ஒலி மணிப்பொறித் துடிப்பரவம் காவலர் கடமைச் சுற்று முறைகாவல் ஒருவர் வழக்கமாகப் போய்வரும் வழி வேட்டையாடும் எல்லை சந்திப்பிடம் (பெ) சோர்ந்துபோன களைப்படைந்த மூட்டு வீக்கங் கண்டுள்ள (வினை) அடி துவை புடை தட்டு ஒழுங்காய் ஒசைபடு அடுத்து ஊக்கு ஆட்டு அலைத்துக்கொள் தோற்கடி வெல் வேட்டைக்காட்டைக் கிளிரிக்கலை கடை கலக்கு செய்யமுடியாததாயிரு ஆற்றல் கடந்ததாயிரு அடித்துத் தகடாக்கு தடம்பதியவை தாளமிடு கோலால் தாளங்குறி.
Billingstage
வசைமாரி கீழ்த்தரப் பழிப்புரை சந்தைக்கடைப்பேச்சு.
Blind-alley
முட்டுச்சந்து (பெ.) வேறுசெல்வழியற்ற.
Boogie-woogie
இசைப்பேழையில் ஆரவார இசைப்புச் சந்தம்.
Booth
சாவடி சவுக்கை திரைச்சீலை விடுதி சந்தைக்கடை தட்டுக்கடை.
Boreen
சந்து இடைவழி ஒதுக்கமான பக்கவழி.
Boyau
கோட்டையில் நீண்டு நெருங்கிய போக்குவரத்துக்குரிய அகழிச் சந்து.
Brattle
சடசடவென்னும் ஒலி பூசல் குழப்பம்அமளி (வினை) சந்தடி உண்டுபண்ணு.
Brattling
சடசட வென்னும் ஒலி உண்டுபண்ணுதல் சந்தடி பூசல் அமளி (பெ.) சடசடக்கிற அமளி உண்டுபண்ணுகிற.
Random Fonts
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15880
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18472
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110718
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9966
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29496
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35950
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19625
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6862
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4566
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20610

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close