English to Tamil Dictionary: சமநிலைப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Balancer
சமநிலைப்படுத்துபவர் சமநிலைப்படுத்தும் கருவி ஈயின் வளர்ச்சியடையாத பின்சிதகு கழைக்கூத்தாடி.
Co-ordinate
இனமொத்த பொருள் நேரினப் பொருள் சமவரிசைப்பட்டது ஒத்த தரமுடையது (வேதி.) ஒரே வரிசை எண் கொண்ட தனிமம் (கண.) ஆயத்தொலை கட்ட நிலை அளவையின் ஒரு கூற்றளவை (பெ.) இனமொத்த வகையொத்த சமவரிசையுடைய ஒத்த தரமுடைய நிரைவைப்பமைதி சார்ந்த நிரற்பாடுடைய (இலக்.) உறுப்பு வாசகங்களில் சமநிலைப்பாடுடைய (வி.) ஓரினப்படுத்து ஒருதரப்படுத்து ஒத்திசைவி இணங்கி ஒரு நிலைப்படுத்து.
Contrller
கணக்குத் தணிக்கையாளர் செயல்துறைக் கட்டுப்பாட்டு அதிகாரி அரசியல் அரங்கச் செயல்துறைக் கட்டுப்பாட்டாளர் செயல் ஒழுங்குபடுத்துபவர் சமநிலைப் பொறி காலமாறுதகியைய மணிப்பொறி-இயந்திர முதலிய வற்றில் சரியீடு செய்யும் அமைவு.
Escapement
போக்கிடம் வெளிச்செல் வழி மணிப்பொறியில் சமநிலைப்பொறிக்கும் இயக்கும் சக்திக்கும் இடையே தொடர்புசெய்து ஒழுங்குபடுத்தும் அமைவு.
Guy
சமநிலைப் பிணிப்பு பாரந்தூக்கி கூடாரம் முதலிய வற்றைச் மநிலைப்பட இழுத்து நிறுத்தும் கயிறு அல்லது சங்கிலி முதலியவற்றாலான பிணைப்பு (வினை) சமநிலைப் பிணைப்பு மூலம் பிணித்துவை.
Gyro-car
சுழல்வேகமானியால் சமநிலைப்படுத்தப்பட்டு ஒரே தண்டவாளத்தில் இயங்கும் பொறியூர்தி அல்லது வண்டி.
Moderate
மிதவாதி அரசியல் மட்டியலான கொள்கை உடையவர் (பெயரடை) மட்டான மிதமான. முனைத்த நிலைகளைத் தவிர்க்கிற நடையில் அளவோடிக்கிற பேச்சில் மட்டளவான உருவில் நடுத்தரமான பண்பில் இடைநிலைப்பட்ட (வினை) மட்டாக்கு முனைப்புத்தணி அடக்கு சீற்றம்-புயல் முதலியவற்றில் கடுமையைக் குறைத்துக்கொள் சரிமட்டாக்குநராகச் செயலாற்று சமநிலைப்படுத்தும் பொறியாகச் செயற்படு.
Philosophize
மெய்யுணர்வு இயலாளராகச் செயலாற்று தத்துவ ஆராய்ச்சி செய் கொள்கை ஆய்வு செய் தத்துவம் பேசு கொள்கை ஆய்விலாழ்ந்துவிடு நன்மை தீமை ஆழ்ந்தாராய் தத்துவப் போக்காக்கு மெய்யுணர்வு இயலாளராக்கு சமநிலைப்படுத்து அறிவமைதிப்பண்பூட்டு.
Play-off
வெற்றி தோல்வியின்றி நேர்ந்த சமநிலைப் போட்டியில் முடிவு துணிவதற்கான மிகையாட்டம்.
Ponderation
எடையீடு நிறுத்துப்பார்த்தல் சமநிலைப் படுதல்.
Scratch-race
தடையற்ற சமநிலைப் போட்டி.
Steady
கையாதாரம் கைப்பிடி ஆதாரம் கையணை ஆதாரம் கருவி ஆதாரம் வேலைப்பாட்டுக் கல்லணைப்பட்டடை பணி ஆதாரப்பட்டடை குமிழ்மாட்டி வேலைப்பாட்டின் உறுதிப் பிடிப்புக்கருவி சீப்புச் செய்பவர் இருபுறக்கூர்வாள் மாறாநிலைக் காதலர் மாறாநிலைத் தோழமையாளர் (பெ.) உறுதியான ஊன்றிய வலிமை வாய்ந்த ஆதாரத்தினையுடைய ஆடாத அசையாத நடுக்கமற்ற ஊசலாட்டமற்ற தள்ளாடாத தடுமாற்றமற்ற கொந்தளிப்பற்ற நிலையான நிலையுறுதியான நிலவரப்போக்குடைய மாறுபாடற்ற ஒரே வேகமுடைய ஒரே வகை மாறுதலையுடைய ஒரே திசைப்பட்ட ஒரே சீரான ஒருநிலை ஒழுங்குபட்ட ஒருமட்டளவான மாறாச் செந்நிலையுடைய படுவிரைவற்ற வழுவாத அரைகுறையாய் நின்றுவிடாத மனநிலையுறுதியுடைய குடிவெறியற்ற நடை நேர்மையுடைய வேலைஒழுங்குடைய (பெ.) உறுதியாக்கு ஒருநிலைப்படுத்து ஒரு சீராக்கு ஒழுங்குபடுத்து சமநிலைப்படுத்து சரிநிலைப்படுத்து நேராக்கு உறுதியாகு ஒருநிலைப்படு ஒழுங்குபடு சமநிலைப்படு நேராகு ஒருசீராகு.
Tie
கட்டு தளை இணைப்பு பிணைப்பு முடிச்சு கட்டும் பாணி பிணைக்கும் பொருள் கயிறு சங்கிலி கட்டுக்கோப்புக்கூறு இணைப்புக்கோல் பிணைப்புத் தண்டு வரிக்கை வாரிகளை இணைக்கும் ஊடுசட்டம் தண்டவாளப் படுகைக் கட்டை கழுத்துக்கச்சை கழுத்து மணிக்கட்டு பாசத்தளை பாசக்கடப்பாடு பாசக்கட்டுப்பாடு பாசக் கட்டுப்பாடு பாசத்தடை ஆட்டப்போட்டிச் சமநிலை இருதிறக் கெலிப்புச் சமநிலை பெருங்குழுப் போட்டியில் அங்கமான சில்குழுப்போட்டி எதிர்ப்பு ஆட்டத்தில் வெற்றி தோல்வியற்ற நிலை ஆட்டப் பந்தயச் சிக்கல் நிலை (இசை) நௌிவரை சமநிலைச்சுர இணைவுக்குறி (வினை) கட்டு கட்டி இணை ப்வணை ஒன்றுபடுத்து இணைத்துக்கட்டு கழி முதலியவற்றுடன் சோத்த்துப் பிணை ஆள் வகையிலர் கைகால்களைக் கட்டு மிதியடி இழைக்கச்சை பூட்டு தலையணை இழை கட்டு இழைக்கச்சை அணிமுடிச்சு அமைவி கழுத்துக் கச்சையில் அணி முடிச்சு ஆக்கு கழுதர்து மணிக்கட்டினை அமைவி வாரிக்கட்டைகளை வரிக்கைகளால் இணை தூண்டில் முகப்பை ஈத்தோற்றமுற வளைவி கட்டுப்படுத்து தளைப்படுத்து வரையறைப்படுத்து கடப்பாடு மூலந் தடைப்படுத்து வசப்படுத்து செயலடக்கு கீழ்ப்படுத்து போட்டிச் சமநிலை பெறு கெலிப்பெண் சமநிலைப்படு ஆட்டத்தில் வெற்றி தோல்வியற்ற நிலை பெறு போட்டிச் சிக்கலுறு சரிசம வெம்போட்டியில் முனை கரம் போட்டிஎதிர்ப்பு நிலை கொள் (இசை) சமநிலைச் சுரங்களை நௌிவரையால் இணை (இசை) சமநிலைச் சுரம் பயில் (இசை) நௌிவரைகுறி.
Random Fonts
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19783
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7226
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29492
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45385
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11233
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30646
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9060
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13913
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11136
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15602

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close