English to Tamil Dictionary: சமயக்கோட்பாடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cacodoxy
கெட்ட கொள்கை தவறான கருத்து முரணான சமயக்கோட்பாடு.
Catholicism
ரோமன் கத்தோலிக்க சமயக்கோட்பாடுகள்.
Catholicity
எல்லாவற்றையும் அகப்படுத்திய நிலை விரிந்த உளப்பாங்கு அகவெறுப்பின்மை காழ்ப்பின்மை கத்தோலிக்க சமயக்கோட்பாட்டில் உடன்பாடு.
Christianism
கிறித்தவ இயல்பு கிறித்தவப் பண்பு கிறித்தவர் சமயக்கோட்பாடு.
Christianity
கிறித்தவ சமயம் கிறித்தவ சமயநெறி முறை கிறித்தவ சமயக்கோட்பாடு கிறித்தவப் பண்பு.
Confession
குற்றத்தை ஒப்புக்கொள்ளுகை குறை ஏற்பு ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தி வெளியிடப்பட்ட மறை மெய்ம்மை சமயகுருமாரிடம் பழிபாவங்களை வெளியிட்டுரைக்கை சமயக்கோட்பாடு அறிவிப்பு பொது சமய நம்பிக்கைக்குரிய கோட்பாட்டுத் தொகுப்பு.
Dissent
கருத்துவேறுபாடு கருத்துவேறுபாட்டு அறிவிப்பு மறுப்பு சிறுபான்மையினர் தெரிவிக்கும் கண்டன எதிர்ப்பு நிறுவப்பட்ட சமயக்கோட்பாட்டுக்கு மாறான கருத்துவேறுபாடு சமய எதிர்ப்பு சமயக்கோட்பாடு மறுத்துப் பிரிந்து செல்லுதல் பிரிவுற்றவர் தொகுதி (வினை) கருத்துவேறுபடு மாறுபாடு தெரிவி கொள்கை ஏற்க மறு.
Hypostasis
வண்டல் மண்டி குருதி ஓட்டக் குறைவினால் உடலுறுப்புப் பகுதிகளில் ஏற்படும் செயலற்ற உறைவுக்கூறு (மரு.) உறுப்பின் கழிமிகைக் குருதியுடைமை (இறை.) அடிநிலைப் பொருண்மை கிறித்தவ சமயக்கோட்பாட்டின்படி இறைமையின் முத்திறங்களின் உள்ளுறை மெய்ம்மை.
Miscreant
போக்கிரி வீணன் கயவன் ஒழுக்கங்கெட்டவன் இழிந்தவன் பாசண்டன் முரண்சமயக்கோட்பாடுடையவன் (பெயரடை) இழிந்த சீர்ககெட்ட ஒழுக்கக்கேடான முரண்சமயக்கோட்பாடுடைய.
Persuasion
இணங்குவித்தல் மெய்யெனக்காட்டி நம்பவைத்தல் உறுதியான கொள்கைப் பற்றார்ந்த நம்பிக்கை சமயக்கோட்பாடு சமயக்கோட்பாட்டுப் பிரிவினர் இனம் வகை வகுப்பு.
Romanism
ரோமன் கத்தோலிக்க சமயக்கோட்பாடு.
Shintoism
ஜப்பானிய தொல்மரபுச் சமயக்கோட்பாடு ஜப்பானிய தொல்மரபுச் சமயப்பண்பு.
Welter
குழப்பம் அமளி கொள்கைக் கதம்பம் குறிக்கோளற்ற சமயக்கோட்பாடு நெறிச்சிக்கல் கயமைக்குளறுபடி (வினை.) கிடந்து புரளு சேறு முதலியவற்றில் புரட்டப்படு குருதியில் புரளு.
Random Fonts
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12396
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23462
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10345
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7152
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12161
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25881
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12831
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8617
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5026
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6268

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close