English to Tamil Dictionary: சமயத்துறையில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Disbelieve
அவநம்பிக்கைகொள் நம்பிக்கைகொள்ள மறு சமயத்துறையில் உறுதியான நம்பிக்கையற்றவஜ்யிரு.
Indifferentism
சமயத்துறையில் பட்டுப்படா மனப்பான்மை சமய ஒப்புரவு நிலை.
Pernoctation
இரவினைக் கழித்தல் சமயத்துறையில் இரவு முழுதுங் கண்விழித்தல்.
Perseverance
விடா முயற்சி ஆள்வினையுடைமை சமயத்துறையில் திருவருளுக்கு ஆட்பட்ட நிலையில் இருந்து வருதல்.
Precisian
சமயத்துறையில் மயிரிழை வழுவாது வினைமுறை கடைப்பிடிப்பவர் விதிமுறை வழாதவர் கண்டிப்பாளர்.
Rational
ய.ஆறறிவுடைய பகுத்தறிவு வாய்ந்த அறவாராய்ச்சிமுறை சார்ந்த மட்டான நேர்மை வாய்ந்த நேரறிவு வாய்ந்த அறிவுக்குப் பொருத்தமான காரணகாரியத் தொடர்புடைய பொருத்தக்கேடற்ற வஜ்ம்புமீறாத மிகைபடாத மடமை சாராத பகுத்தறிவினடிப்படையிலமைந்த சமயத்துறையில் ஆராய்ச்சிக்குப் பொருந்தாதன நீக்கிய பழக்கவழக்கங்களில் பகுத்தறிவுக்கொவ்வாதன விலக்கிய பெண்டிர் ஆடை வகையில் அங்கிபாவாடையின்றிக் குழலாடையுடைய (கண) மற்ற இயலெண்களுடன் கூறாக்க நிலைத்தொடர்வுடை
Reform
சீர்திருத்தம் நலமேம்பாடு சீரமைவு மாற்றியமைத்தல் சீர்ப்பாடு அரசியற் குறைநீக்கம் ஊழல் நிக்கம் சீராக்கம் சமயத்துறையில் செயல்துறைக் கண்டிப்புமிகுந்த புதுக்கிளை சீர்மை சட்டமாமன்ற உறுப்பாண்மையை முன்னிலும் நேர்மைவாய்ந்த அடிப்படையில் சீரமைத்தல் (வினை) சீர்திருத்து சீர்ப்படுத்து சீர்திருந்து சீர்ப்படு மாற்றியமை நீக்கு ஊழலகற்று திருத்தங்கள்செய் திருத்து ஒழுக்கம் மேம்படுத்து திருந்து ஒழுக்க மேம்பாடுறு தீங்குகளை அகற்றி ஒழி.
Sect
தனிக்குழு உட்குழு தனிப்பிரிவு கிளைப்பிரிவு சமயக்கட்சி சமய உட்பிரிவு சமயத்துறையில் பிரிந்து செல்பவர் குழு சமயத்துறையில் ஒழுங்குப்பட்ட பெரும்படி அமைப்பு கருத்துவேறுபாட்டுக் குழு சமய மறுப்பாளர்குழு சமய அறிவுத்துறைகளில் தனி ஒரவரைப் பின்பற்றும் மரபுக்குழு.
Species
(தாவ. உயி.) வகை பிரிவு (அள.) வகைமாதிரி இனத்தில் மேலும் வகைபிரிக்க முடியாதபடி சிறிதான தனியுருக்களடங்கிய குழு படிவம் போன்றிருப்பது சமயத்துறையில் திருவுணாவின் புற வடிவம் (சட்.) புற உருவமைப்பு.
Traditionalism
சம்பிரதாய முறைமை சமயத்துறையில் மட்டுமீறிய வரன்முறைக் கோட்பாடு (மெய்) சமய அருண்மரபு வற்புறுத்துகிற சம்பிரதாயச் சார்பான.
Transubstantiation
பொருண்மை மாற்றம் ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்றிவிடுதல் பொருள் மாற்றமைவு ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாறியமைந்துவிடல் ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாறியமைந்துவிடல் கிறித்தவ சமயத்துறையில் திருக்கோயில் வழிபாட்டு அப்பமும் மதுவும் முழுதுமே இயேசுவின் திருவுடல் குருதிகளாக மாறிவிடுகிறதென்ற கோட்பாடு.
Ultramontane
ஆல்ப்ஸ் மலைத்தொடருக்குத் தெற்கில் வாழ்பவர் இத்தாலி நாட்டவர் போப்பின் மீயுரிமைக் கோட்பாட்டாளர் போப்பாண்டவருக்கே சமயப் பேராணை உரிமை உண்டு என்னுங் கொள்கையாளர் (பெ.) ஆல்ப்ஸ் மலைத்தொடருக்குத் தெற்கே அமைந்த இத்தாலி நாட்டினைச் சார்ந்த போப்பின் மீயுரிமைக் கோட்பாடு சார்ந்த சமயத்துறையில் போப்பாண்டவர்க்கே பேராணையுரிமை உண்டு என்னுங் கோட்பாட்டிணையுடைய.
Unitarian
தனியொருமைக்கோட்பாட்டாளர் கிறித்தவ சமயத்துறையில் இறை மூவொருமை மறுத்துத் தனியொருமையை வலியுறுத்தும் தனித் திருச்சபை உறுப்பினர்.
Random Fonts
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18989
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9733
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4924
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5601
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9292
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7226
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 21847
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27190
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15929
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19050

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close