English to Tamil Dictionary: சமயப்பற்று

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antinomian
அற மறுப்பாளர் அறவொழுக்கத்தின் கட்டுப்பாடுடைமையை மறுப்பவர் அறங்கடந்த சமயப்பற்றாளர் கிறித்தவத் திருன்றையே அற அமைதியின் கட்டுப்பாட்டிலிருந்து கிறித்தவரை விடுவித்து விட்டமையால் கிறித்தவருக்கு அற ஓழுக்கம் வேண்டியதில்லை என்றும் சமயப் பற்றுறுதியே போதுமென்றும் நம்புபவர் (பெ.) அறமுறைக் சுட்டுப்பாடேற்காத ஒழுக்கக் கட்டுப்பாட்டை மறுக்கிற.
Credo
சமயப்பற்றுக்குரிய கோட்பாடு திருக்கோயில் வழிபாட்டில் அமைக்கப்பட்ட கோட்பாடு வாசக இசை அமைப்பு.
Cupboard-faith
பொருளியல் நோக்குடைய சமயப்பற்று.
Devout
கடவுட்பற்றுள்ள சமயப்பற்றுள்ள வழிபாட்டுணர்ச்சியுள்ள ஆழ்ந்த பற்றுடைய கருத்தூன்றிய உள்ளார்வமுடைய மனமார்ந்த முழு ஈடுபாடுடைய.
Faithful
திடப்பற்றுடைய நம்பத்தகுந்த நம்பிக்கைக்குரிய சமயப்பற்றுடைய மாறாத உறுதியுள்ள உண்மையான நேர்மையான மனச்சான்றுக்குக் கட்டுப்பட்ட சரி ஒப்பான மூலத்துக்கு மாறுபடாத.
Fold
ஆடுகளை அடைக்கும் பட்டி திருச்சபை சமயப்பற்றாளர் குழு (வினை) பட்டியில் அடை ஆட்டுக்கிடை வை.
Godfearing
உண்மைச் சமயப்பற்றுடைய.
Godly
சமயப்பற்றுடைய கடவுட்பற்றுடைய பற்றறுதியுள்ள.
Good
நல்லது பயனுடையது நல்வாழ்வு நன்மை பொதுநலம் பொதுவளப்பம் ஒழுக்கத்துறை நலம் புண்ணியம் ஆன்மநலம் பலன் பயன் ஆதாயம் விரும்பத்தக்க முடிவு விரும்பத்தக்க பொருள் முயன்று பெறத்தக்க பொருள் (பெ.) நல்ல நலமார்ந்த நலம் பயக்கிற ஒழுக்க நலம் வாய்ந்த நன்னெறியில் வாழ்கிற விரும்பத்தக்க பண்புகள் வாய்ந்த பண்பார்ந்த சமுதாயப் பழக்கமுள்ள அளவளாவியூடாடுகிற நன்னடத்தையுடைய தொல்லை தராத நற்பெயர் வாய்ந்த உடல்நலத்துக்கு ஒத்த உடல்நலம் பேணிவளர்க்கிற போதிய நல்ல வடிவமைந்த இன்பம் அளிக்கிற மகிழ்வூட்டுகிற நலநிறைவுக்குரிய நேரம் போக்க உதவுகிற மனநிறைவளிக்கிற போதிய செழிப்பான வளமான வலிமை வாய்ந்த சரியான சரியான இயல்புகள் வாய்க்கப் பெற்ற தகுதிவாய்ந்த இசைவான மனத்துக்கொத்த பொருத்தமான உரிய நோக்கத்துக்கு ஏற்ற பரிந்துரைக்கத்தக்க பாராட்டத்தக்க காலத்துக்கு ஏற்ற நிலைமைக்கேற்ற முழு நிறைவான பயனிறைவுடைய விளைவித்திரம் வாய்ந்த திறமையுடைய தனித்திறமிக்க குறைவற்ற குறையாத மிக்க கிட்டத்தட்ட நிறைவான திருந்திய செயல் தகுதி வாய்ந்த சட்டத்துக்கு உகந்த செல்லுபடியான செலாவணியிலுள்ள சமயப்பற்றுமிக்க அன்புள்ள கனிந்த உள்ளம் வாய்ந்த கருணை மிக்க உதவிசெய்கிற பயன்படுகிற இரண்டகமற்ற மனமார்ந்த வாய்மையுடைய நம்பகமான உறுதிவாய்ந்த இடர்காப்பான அச்சத்துக்கு இடமற்ற கடன் வகையில் மீட்டும் பெறும் நம்பிக்கைக்குரிய வாழ்க்கை வகையில் நீடிக்கிற ஆதரவான சார்பான மட்டான கவர்ச்சிவாய்ந்த சுவைமிக்க (வினையடை) நன்றாக.
Heavenly-minded
தூய்மையான திருநிலையான கடவுட்பற்றுள்ள சமயப்பற்றுள்ள.
Hebraist
எபிரேய மொழிப்புலவர் எபிரேய சமயப்பற்றுடையார் யூதர் கருத்துக்களை மேற்கொள்பவர்.
Irreligion
சமயப்பற்றின்மை சமய மறுப்பு சமய வெறுப்பு சமயப்புறக்கணிப்பு.
Religiose
சமயப்பற்று தலைக்கேறிய.
Secularist
சமயச் சார்பற்றவர் சமயப்பற்று வழிபாடு மறுத்த கோட்பாட்டாளர் சமயப்பற்று வழிபாடு மறுத்து வாழ்பவர் அரசியல்-ஓழுக்கம்-கல்வி ஆகிய துறைகளில் சமயச் சார்பின்மைக் கோட்பாட்டாளர் (பெ.) சமயச் சார்பற்ற சமயச் சார்பின்மைக் கோட்பாடுடைய சமயச் சார்பின்மைக் கோட்பாட்டை ஆதரிக்கிற.
Tartuffeism
பாசாங்குச் சமயப்பற்று. போலிச்சமய வேடம்.
Terrestrial
நிலவுலகினர் நிலவுலகில் வாழ்பவர் (பெயரடை) நிலவுலகஞ் சார்ந்த தெய்விகமல்லாத இம்மைக்குரிய உலகியல் பற்றுடைய சமயப்பற்றற்ற நிலவுலகப்பரப்புக்குரிய வானமண்டஞ் சாரா நிலப்பரப்புக்குரிய நீர்ப்பரப்பல்லாத (வில) நிலத்தில் வாழ்கிற.
Unworldly
உலகியல் பற்றற்ற இவ்வுலக வாழ்வு சாராத சமயப்பற்றுடைய ஆன்மிக தன்னலமற்ற பொதுநல ஆர்வமிக்க.
Voltairianism
வால்டேர் கொள்கை சமயப்பற்றின்மை சமயநிலை ஐயப்பாட்டுவாதக் கோட்பாடு.
Random Fonts
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12290
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12398
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12250
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18947
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29701
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13187
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28300
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32412
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5579
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19569

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close