English to Tamil Dictionary: சர்க்கரையை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amylopsin
மாச்சத்தைக் சர்க்கரையாக்கும் கணைய நீர்.
Bant
உடலின் பொழுப்பகற்றச் சர்க்கரையையும் மாப்பொருளையும் கொழுப்புப் உணவில் விலக்கு.
Burnt-almonds
தீய்ந்து போன சர்க்கரையிலிட்ட வாதுமைக்கொட்டைகள்.
Candied
சர்க்கரைப்பாகு படிந்த சர்க்கரையில் பதம் செய்யப்பட்ட மணிக்கண்டு ஆக்கப்பட்ட மணியுருவான மினுங்கிற இனிய தேனிமையுடைய இனிப்பூட்டப்பட்ட இன்புகழ்ச்சியான.
Candy
கற்கண்டு (வி.) சர்க்கரை படிவி சர்க்கரையிலிட்டுப் பதனப்படுத்து சர்க்கரையை மணிக்கண்டுருவாக்கு மணியுருவாகு.
Caramel
கருவெல்லம் சாராய வகைகளுக்கு நிறமூட்டுவதற்காகப் பயன்படும் தீய்ந்த சர்க்கரை தித்திப்புப் பண்ட வகை இளந்தவிட்டு நிறம் (வி.) தீய்ந்த சர்க்கரையாக்கு கருவெல்லமாக்கு.
Comfit
இனிப்புத் தின்பண்டம் சர்க்கரையால் சூழப்பட்ட கொட்டை வகை.
Curing-house
பொருள்களைப் பதப்படுத்திப் பாதுகாக்கும் இடம் மேலை இந்தியத் தீவுகளில் சர்க்கரையை வடித்தெடுக்கும் கட்டிடம்.
Damson Cheese
சிறு கரு ஊழ்நிறமுடைய பழங்கம் சர்க்கரையையும் கொண்டு செய்யப்பட்ட கெட்டிப்பண்டம்
Diastase
செரிமானத்துக்கு இன்றியமையாது உதவும் முறையில் மாச்சத்தினைச் சர்க்கரையாக்கும் காடிப்பொருள்.
Egg-flip
முட்டையோடு புளித்தமாநீர் திராட்சைச் சாறு வெறியம் பால் முதலிய வற்றைச் சேர்த்துச் சர்க்கரையிட்டுச் செய்த குடிவகை.
Frost
உறைபனி உறைவு பனியின் உறைநிலை நீரின் உறைநிலையில் உள்ள அல்லது உறைநிலைக்குக்கீழ்ப்பட்ட தட்ப நிலை குளிர்விக்கும் ஆற்றல் ஊக்கங்கெடுக்கும் திறம் விறைக்கவைத்துச் சாம்பல் நிறமாக்கும் கூறு (வினை) உறைபனியால் அழி சேதப்படுத்து உறைபனியால் மூடு மிகு குளிரால் உறைபனிபோன்ற வெண்பொடியால் மூடு சர்க்கரையை மேலே துவு கண்ணாடி உலோக வகைகளின்மேற்பரப்பைச் சொரசொரப்பாக்கு மேற்பரப்பில் நுண்துகளிட்டுப் பரபரப்பாக்கு நரைக்கச் செய் முடியை வெண்மையாக்கு குதிரையின் இலாடங்கள் கீழே விழாமல் ஆணியடித்துப் பாதுகாப்புச் செய்.
Ginger-wine
தட்டியிட்ட இஞ்சியும் புளித்த சர்க்கரையும் நீரும் கலந்து உண்டுபண்ணிய பிரித்தானிய இன்தேறல் வகை.
Jujube
இலந்தை மரவகை இலந்தைவகைப்பழம் சர்க்கரையும் ஊன்பசையும் கலந்து இலந்தைப்பழ உருவில் செய்யப்படும் மருந்துவில்லை.
Liquer
மணமும் இன்சுவையும் ஊட்டப்பட்ட கடுந்தேறல் வகை சர்க்கரையும் சாராயம் அல்லது முந்திரித் தேறலும் கலந்து மணமூட்டப்பட்ட கலவைத்தேறல் வகை (வினை) தேறலுக்கு மணமுஞ் சுவையும் ஊட்டு சர்க்கரை முதலியவற்றை உடன்கல.
Lollipops
இனிப்புத் தின்பண்டம் சர்க்கரையில் பெதிந்த பழப்பண்டம்.
Muffineer
முறுகு நெய்யப்பத்துக்கு உப்டபோ சர்க்கரையோ கொடடிக்கொள்வதற்குரிய நுண்புழைச்சிமிழ்.
Piping
குழல் வாசிப்பு வேய்ங்குழல் ஊதல் குக்ஷ்ல் போன்ற ஒலியீடு குழல்வரிசை குழல்வரிசையமைவு குழாய் அமைப்புக்குரிய துணைக்கூறு ஆடையிழைகளுக்குக் குழாய் போன்ற நுனி ஒப்பனை அப்பங்கள் மீது சர்க்கரையாலான கயிறுபோன்ற வரி ஒப்பனை தண்டு முளையின் வெட்டுத்துண்டு துப்புரவு அகழ்வுகளுக்கான சுரங்கக்குழாய் நீர்ப்பீற்று (பெ.) குழல் வாசிக்கிற வேய்ங்குழல் ஊதுகிற குழல் ஊதல்போன்று ஒலிக்கிற சீழ்க்கையடிக்கிற கீச்சிட்ட மெல் உயர்விசைக்குரலுடைய குழலிசையுடன் கூடிய வெப்பவியடன் சுறீரென்று பீற்றுகிற வெப்புமிக்க.
Succades
இன்பழப்பாகீடு தேம்பாகில் இடப்பெற்றுச் சர்க்கரையில் பதப்படுத்தப்பெற்ற பழவகை.
Sugar-mite
வெல்லப்பூச்சி பதனிடாச் சர்க்கரையை மொய்க்கும் பூச்சிவகை.
Sugar-refining
சர்க்கரையைத் தூயதாக்குந் தொழில்.
Sugariness
குமட்டுந் தித்திப்பு சர்க்கரையியல்பு சர்க்கரை போன்ற தோற்றம் சர்க்கரை நிறைந்திருத்தல்.
Random Fonts
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29700
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24986
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85616
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7315
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 255114
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21897
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9642
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13469
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 8009
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5235

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close