English to Tamil Dictionary: சாயமிடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bedye
சாயமிடு கறைப்படுத்து.
Beige
சாயமிடாத கம்பளித்துணி.
Divi-divi
சுமிக்கிக்காய். தோல்பதனிடுவதற்கும் சாயமிடுவதற்கும பயன்படும் கொன்றறைக் குடும்பச் செடியின் வளைந்த காய்நெற்று சுமிக்கி மரம்.
Dye-wood
சாயமிடுதற்குரிய பொருள் கிடைக்கப்பெறும் கட்டை வகை.
Grained
உட்கட்டமைந்த மணிக்கட்டான தோல் பதனிடும் வகையில் மயிர் களையப்பட்ட கெட்டிச்சாயமிடப்பட்ட மேற்கரண் பரப்புடைய சொரசொரப்பான சால்வரியிடப்ப்ட்ட.
Greensward
சாயமிடுவதற்குப் பயன்படும் மஞ்சள் நிற மலருடைய செடி வகை.
Greenweed
சாயமிடுவதற்குப் பயன்படும் மஞ்சள் நிற மலருடைய செடி வகை.
Ingrainingrain
உள்தோய்வாகச் சாயமிடப்பட்ட உள்ளார்ந்த உள்ளியல்பாக அமைந்துள்ள வேரோடி உறைத்த.
Ox-gall
துப்புரவு செய்யவும் சாயமிடவும் மருந்து செய்யவும் பயன்படும் பிசின் வகை.
Paint
சாயம் முகப்பூச்சு வண்ணப்பொருள் (வினை.) வண்ணந்தீட்டு ஓவியந்தீட்டு அணிசெய் ஒப்பனை செய் உருவகப்படுத்திக் காட்டு சொல்லோவியந் தீட்டு சாயம்பூசு வண்ணந் தோய்வி முகத்துக்குச் சாயமிடு.
Painter
ஓவியர் சாயமிடுபவர்.
Resist
மேற்புற அரிப்புத் தடைப்பொருள் சாயமிடப் பெறாத காலிக்கோத்துணிப் பகுதிக்குரிய மேற்பரப்புத் தடை காப்புப் பொருள் (வினை) தடைசெய் எதிர்த்துநில் தடுத்து நிறுத்து போக்குச் செறுத்துத் தடு வெற்றியாக எதிர் எதிர்த்துத்தாக்கு தாங்கிநில் தாங்கும் ஆற்றல் பெற்றிரு நுழைவு தடு ஊடுபரவலைத் தடைசெய் ஏற்க மறு ஏற்காது புறந்தள்ளு எதிர்ப்புச் செய் எதிர்ப்புக்காட்டு எதிர்ப்பு உருவாக்கு பணிய மற பாதிக்கப்பெறாதிருது கலவாதிரு மறுப்பளி தவிர் பழக்கந் தடை செய் செயல் தடு எதிர்முயற்சி செய் தடுக்க முயற்சி செய்.
Shellac
அவலரக்கு மெருகு எண்ணெய் செய்யப் பயன்படும் தகட்டு வடிவாக்கப்பட்ட அரகு (வினை.) மெழுகுநெய்அவலரக்குகொண்டு வண்ணச் சாயமிடு.
Varnish
வண்ண மெருகெண்ணெய் எண்ணெய்ச்சாயம் மட்பாண்ட மெருகீடு மட்பாண்ட மெருகீட்டுப் பளபளப்பு இயற்கைப் பளபளப்பு செயற்கை மெருகு பகட்டுத் தோற்றம் பூச்சுமெழுக்கீடு குற்றத்தை மறைத்துக் காட்டும் முயற்சி பூச்சு மழுப்பீடு குற்றந் தணித்துக் காட்டும் முயற்சி சப்பைக்கட்டீடு சாக்குப்போக்கு விளக்கம் (வி.) வண்ண மெருகெண்ணெய் பூசு எண்ணெய்ச் சாயமிடு மட்பாண்டம் மெருகிட்டுப் பளபளப்பாக்கு மெருகிட்டுப் பளபளப்பாக்கு வண்ணப்பூச்சிடு பகட்டு வண்ணந் தோய்வி மேற்பகட்டுத் தோற்றமஷீ செயற்கை மெருகிடு மேற்பகட்டுக் கவர்ச்சியஷீ பூசி மெழுக்கிடு பூசி மழுப்பு சப்பைக் கட்டுக் கட்டி ஆதரி.
Random Fonts
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 6016
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18988
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10732
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10180
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97797
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18473
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107604
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20364
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5660
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8357

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close