English to Tamil Dictionary: சிற்றின்ப

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Algolagnia
துன்புறுத்தி அல்லது துன்பமேற்றுப்பெறப்படும் சிற்றின்ப நுகர்ச்சி பெருந்திணை மகிழ்ச்சி.
Antaphrodisiac
சிற்றின்பம் தணிக்கும் மருந்து (பெ.) சிற்றின்ப வேட்கை தணிக்கிற.
Aphrodisiac
இணைவிழைச்சினைத் தூண்டுகிற மருந்து சிற்றின்ப நுகர்ச்சியைத் தூண்டும் பொருள்(பெ.) இணைவிழைச்சுக்கு உரிய.
Beastly
விலங்குபோன்ற விலங்கின் செயல்களுள்ள மனிதர் பயன்படுத்தக் தகுதியற்ற விலங்குத்தனமாகச் சிற்றின்ப நாட்டமிக்க அழுக்கடைந்த விரும்பத்தகாத.
Bestial
விலங்கின் இயல்புள்ள மிருப்ம் போன்ற முரட்டுத்தனமுள்ள அநாகரிகமான இழிந்த சிற்றின்ப நாட்டமுள்ள கீழ்த்தர உணர்ச்சி சார்ந்த.
Blood
குருதிசெந்நீர்சோரிகுடும்ப உறவுமரபுஇனம்உயர்மரபுநன்மரபு வாய்ந்த குதிரைநகர் சுற்றும் பகடிஉணர்ச்சி நிலைஉணர்ச்சிசிற்றின்ப உணாச்சிகோபம்கொலைபலிred fluid flowing in the veins
Buckish
கிளர்ச்சியுள்ள சுறுசுறுப்பான விரைதுடிப்புடைய பகட்டுகிற மினுக்குகிற ஆட்டுத்தன்மை வாய்ந்த சிற்றின்ப வேட்கைமிக்க.
Carnalism
சிற்றின்ப வேட்கை உலோகாயதம்.
Carnalist
சிற்றின்ப வேட்கையர் உலகப் பொருள்களில் உழல்பவர்.
Carnality
சிற்றின்ப நாட்டம் உடலின்ப வேட்கை உலகப் பொருள்களில் ஈடுபட்டுள்ள நிலை.
Concupiscence
இணைவிழைவு பால்வகைச்சேர்க்கை விருப்பம் மட்டுமீறிய சிற்றின்ப வேட்கை (விவி.) உலகியல் பற்று உலகப் பொருள்கள்பால் தோன்றும் அஹ்.
Concupiscent
சிற்றின்ப வேட்கையுள்ள பேரவாவுடைய.
Copulate
சிற்றின்பப் புணர்ச்சியில் ஈடுபடு.
Debauch
மட்டற்ற குடிவெறி ஓஸ்க் குடிப்பழக்கம் பலனுகர்ச்சி வெறி காமவெறி ஒழுக்கக்கேடு (வினை) நெறிபிறழச் செய் கடமை திறம்பச்செய் ஒழுக்கங் கெடச்செய் இழிந்த புலனுகர்ச்சியில் தோய்வி சிற்றின்பத்தில் புரளுவி கீழ்மைப்படுத்து இழிஞனுக்கு குடிப்பழக்கழூட்டு கற்பழி மட்டு மீறிய புலனுகர்ச்சி மேற்கொள்.
Debauched
சிற்றின்பத்தில் அந்திய ஒழுக்கங்கெட்ட வஜ்ம்பிகந்த நடையுடைய.
Debauchery
வரம்பு மீறிய ஒழுக்கக்கேடு சிற்றின்பத்தோய்வு மட்டுமீறிய குடிப்பழக்கம்.
Desire
விருப்பம் ஆசை ஆர்வ வேட்கை வேண்டுதல் ஆர்வக் கோரிக்கை அவாவிய பொருள் சிற்றின்பம் இச்சை (வினை) விரும்பு அவாவு ஆசைப்படு வேண்டுமென்று கட்டளையிடு.
Dissipation
சிதறுதல் கலைதல் பரவிய நிலை சிதறிய கவனம் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை சிற்றின்பம் அளவு மீறிப் பணத்தை அழிவுசெய்தல்.
Effeminate
ஆண்தன்மை இல்லாதவன் பேடி (பெ.) ஆண்மையில்லாத பெண்தன்மையுள்ள வலிவுற்ற மென்மைமிக்க சிற்றின்ப ஈடுபாடான (வினை) பெண்தன்மையாக்கு மெலியச் செய் ஆண்மை குலையச் செய்.
Epicurean
உலோகாயத மதத்தினர் சிற்றின்பக்கோட்பாட்டாளர்.
Erotic
சிற்றின்பப்பாடல் காதற்பாட்டு (வினை) சிற்றின்பத்துக்குரிய காமம் சார்ந்த.
Erotomania
சிற்றின்ப நினைவுகளால் ஏற்படும் மயக்க வெறிச் சோர்வு காமக்கோட்டி.
Fleshly
தசைக்குரிய உடல்சார்ந்த உடல்வாழ்க்கையோ டொட்டிய மனித இயல்புக்குரிய புலனுணர்ச்சியின்பங்களில் தோய்ந்த சிற்றின்பம் சார்ந்த உலகியல் பற்றுடைய தெய்வத்தன்மையில்லாத மேலுகப் பற்றற்ற ஆன்மிகமல்லாத.
Fry
முட்டையிலிருந்து வெளிவந்த மீன்குஞ்சுத் திரள் இரண்டாவது ஆண்டிலுள்ள கடல்மீன் வகை தேனீ தவளை போலப் பெருவாரியான இனப்பெருக்கமுள்ள உயிரினங்களின் குஞ்சுகள் குஞ்சுகுறுவாலிகள் தொகுதி சிற்றின்த்திரள்.
Gallantry
கருணைமறம் நடைநயம் பெண்பாலாரிடம் காட்டப்படும் பண்பார்வை பெண்டிரிடம் நன்மதிப்பு காதலுடாட்டம் சிற்றின்ப நடத்தை சிற்றின்ப நெறிபிறழ்ச்சி.
Random Fonts
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16753
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79101
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36635
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 16004
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60523
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10221
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12779
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17986
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23837
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18350

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close