English to Tamil Dictionary: சுடுவதற்கான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Casemate
அகழி கைப்பற்றியவர்கள் மீது துப்பாக்கி நுழைத்துச் சுடுவதற்கான பக்கத்தொளைகளையுடைய அரண் மதிலகக் கவிகைமாடம் காப்பாண் மாடம் போர்க்கப்பல்களில் பீரங்கிகளுக்கான கவசமாடம்.
Cauter
கடுங்காரத் தீய்வு சூட்டுக்கோலினால் சூடு இடுதல் புண்ணில் சுடுவதற்கான சூட்டுக்கோல் புண் நச்சுறுப்பதற்குரிய கடுங்காரப் பொருள்.
Chase-port
துரத்தி அல்லது துரத்தப்பட்டு ஓடும்பொழுது துப்பாக்கி வைத்துச் சுடுவதற்கான கப்பல் பக்கத்திலுள்ள புழை வாய்.
Cock
பறவைச் சேவல் சேவற்கோழி சேவல் கூவும் நேரம் வைகறை காற்றுநிலை காட்டி தன்முனைப்புள்ளவர் இறுமாந்த நடையுடைய குழுத்தலைவர் விறைப்பான பொருள் குழாய் குழாய்முனை துப்பாக்கிக் குதிரை மேல்நோக்கிய வளைவு மேல்நோக்கிய தொப்பி ஓரம் துலாக்கோல் முள் மூக்கின் மேல்நோக்கிய வளைவு மாறு கண் நோக்கு (வி.) நிமிர்த்தி வை தொப்பி ஓரத்தை மேல்நோக்கி வளைத்து வை சுடுவதற்காக துப்பாக்கிக் குதிரையைப் பின்னுக்கிழு ஒருபக்கமாகச் சாய் ஒருச்சாய்த்துப் பார் ஏளனமாகப் பார் அதட்டலாகப் பார் கேள்விக்குறியுடன் நோக்கு வேண்டுமென்றே கண்சிமிட்டு பீடு நடைபோடு வீம்புடன் கைவீசி நட.
Dummy
வபாய்பேசாத உருவம் மட்டி பேதை போலி ஆள் செயல் செய்யாத ஆள் போலிப்பகட்டு உருவம் வைக்கோல் உருவம் கைப்பாவை கைக்கருவி போலிவ்பொருள் பொம்மைப்போலி உரு ஆடையணி தாங்கும் விளம்பரப்பொம்மை சுடுவதற்கான பொம்மை இலக்கு குழந்தைக்குப் பாலுட்டுவதற்கான குமிழ்கலம் அச்சிடாப் போலி வெள்ளேடு சீட்டாட்ட வகையில் திறந்த சீட்டுக்களுக்குரிய கற்பனை ஆட்டக்காரர் சீட்டுக்கள் திறந்து வைக்கப்படும் சீட்டாட்ட வகை திறந்த சீட்டுக்களை எடுத்தாடும் முறையுடைய துணையாட்டக்காரர் உதைபந்தாட்ட வகையில் பந்துவீசுவதாகக் காட்டிக்கொள்ளும் போலிப் பாவனை (பெயரடை) ஊமையான மௌனமான பேசாத போலியான பாசாங்கான.
Fire-step
அகழ் அரணில் வீரர்கள் சுடுவதற்காக நிற்கும் குறுஞ்சுவர் மேடு குறுஞ்சுவரின் பின் வீரர்நின்று வெடிப்பதற்குரிய படிச்சுவர்.
Gun-port
பீரங்கி சுடுவதற்கான கப்பலின் பக்கத்துத் துளை.
Machicoulis
(க-க) துப்பாக்கி வைத்துச் சுடுவதற்காக மதிற்சுவர்த் தண்டயங்களுக்கிடையிலுள்ள வெளியிடம்.
Pattypan
மாப்பண்டம் சுடுவதற்கான சில்லுத்தட்டு.
Rifle-pit
துப்பாக்கிவீரர்கள் மறைவாகநின்று சுடுவதற்கான குழி.
Sharp-shooter
குறிதவறாது சுடுபவர் குறிதவறாது எய்பவர் குறிதவறாது சுடுவதற்காகத் தனிப்பட வைத்திருக்கப்பட்டவர் குறிதவறாது எய்வதற்காகத் தனிப்பட அமர்த்தப்பட்டவர்.
Random Fonts
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82232
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19021
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16017
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13743
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14274
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11252
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29370
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17955
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9782
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10391

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close