English to Tamil Dictionary: சுவடிகள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Archivist
சுவடிக்கூடம் காப்பவர் சுவடிகளைக் காப்பவர்.
Catacomb
அடிநிலக் கல்லறை சுவடிகள்-மது முதலியவற்றைத் தொகுத்து வைப்பதற்கான சேமநிலவறை.
Cornice
(க-க.) கட்டிட உச்சியின் சிற்பவேலைப்பாடு அமைந்த பிதுக்கம் எழுதகம் அறைச்சுவர் உச்சி நெடுக கூரைக்கு அடுத்துக் கீழ் உள்ள அச்சுருவச் சிற்ப வேலைப்பாடு படங்களுள்ள சுவடிகளைத் தாங்குவதற்கான ஒப்பனைச் சட்டம் மலையேறல் வகையில் மேற்கவிந்துள்ள பனிமுகடு (வி.) கட்டிட உச்சியில் சிற்ப வேலைப்பாடமைந்த பிதுக்கம் அமை அச்சுருவ எழுதகம் அமை.
Ecclesiastes
சபை உரையாளர்பழைய ஏற்பாட்டுச் சுவடிகளில் ஒன்று
Emendator
சுவடிகளிற் பிழைகள் திருத்துபவர் சீர்ப்படுத்துபவர்.
Forrel
கணக்குச் சுவடிகளுக்கு உறைபோடுதற்கான தோல் போன்ற தாள்.
Foxed
சுவடிகள் வகையில் உருவழிந்த புள்ளிகள் விழுந்த மதுமயக்கமுள்ள.
Foxiness
தந்திரம் சீரழிவு உறைப்பான புளிப்புச் சுவை சுவடிகளில் புள்ளி விழுந்தநிலை.
Glutton
பெருந்தீனியர் வயிறுதாரி சுவடிகளைப் பேராவலுடன் படிப்பவர் வேலை செய்யும் பெரு வேட்கையுடையவர் பெருந்தீனிகொள்ளும் கீரியின் விலங்குவகை.
Itacism
கிரேக்கமொழி ஏகாரத்தை ஆங்கிலத்தில் ஈகாரம் போல ஒலித்தல் கிரேக்கக் கையெழுத்துச்சுவடிகளில் மற்ற உயிரெழுத்துக்களுக்குப் பதிலாக கிரேக்க இகர எழுத்தை அமைத்துக்கொள்ளுதல்.
Obelisk
சதுரத்தூபி நான்முகக் கூர்நுனிக்கம்பம் நாற்கட்டக் கம்படிவான மலை நான்முகக் கூர்நுனிக்கம்ப வடிவமைந்த மரம் சொல் அல்லது வாசகம் போலி என்பதைக் காட்டுவதற்காகப் பண்டைச் சுவடிகளில் கையாளப்பட்ட அடையாளம் (அச்சு) அடிக்குறிப்புகளில் அல்லது ஓரங்களில் கையாளப்படும் உடைவாள் குறி.
Obelus
சொல் அல்லது வாசகம் போலி என்பதைக் காட்டுவதற்காகப் பண்டைச் சுவடிகளில் கையாளப்பட்ட அடையாளம் (அச்சு) அடிக்குறிப்புகளில் அல்டலது ஓரங்ககளில் கையாளப்படும் உடைவாள் குறி.
Pandects
பண்டை ரோமப் பேரரசர் ஜஸ்டினியன் கட்டளைப்படி தொகுக்கப்பட்ட 50 சுவடிகளில் அடங்கிய ரோமப் பொதுநலச்சட்டம் சட்டங்களில் முழுத்தொகுதி.
Pseudepigrapha
பழைய ஏற்பாட்டாசிரியர்கள் எழுதியதாகக் கூறப்படும் சுவடிகள்.
Rubrician
செவ்வரி வல்லுநர் வழிபாட்டுச் சுவடிகளின் கட்டளை வரிகளில் தேர்ச்சியுடையவர் வரியேகி கட்டளை வரிப்படி நடப்பவர்.
Random Fonts
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23004
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12416
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12216
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10724
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18355
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18645
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8897
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 26975
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 135895
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35908

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close