English to Tamil Dictionary: சுவரின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Boisure
கோட்டைமதிற்சுவர் அல்லது கைப்பிடிச்சுவரின் முடிங்கிய கோணப்பகுதி பெருமக்களின் குடும்பச் சின்னங்களில் இனமரபுக் கிளை உறவுப்ளைக் காட்டும் வேறுபாடு.
Bond-stone
சுவரின் ஊடே நீண்டு செல்லும் கல்.
Building-board
சுவரின் உட்புறம் அணைவரியாகப் பயன்படும் பாளவடிவான செய்பொருள்.
Corbie-steps
முக்கோண மோட்டுச் சுவரின் படி போன்ற சாய்தளக் கோணங்கள்.
Embrasure, Embrazure
மதிலிடைப்புழை பீரங்கிச்சாலகம் ஏப்புழைம கதவுப்புறச்சுவரின் உள்வாய்ச்சரிவு பலகணிப்புற மதிலின் உட்புறச் சாய்வு.
Engage
மணக்கட்டுச்செய் திருமண வாக்குறுதி செய்துவை திருமண ஒப்பந்தம் செய்துகொடு கட்டுப்படுத்து வாக்குறுதி செய்வி ஒன்றை ஒன்று பிணி இறுகப்பினைகடப்பாட்டில் ஈடுபடுத்து வாடகைக்கெடு இடம் ஒதுக்கீடு செய் கோரிக்கை பதிவு செய் வேலையிலமர்த்து வண்டி முதலியன அமர்த்திகொள் ஈடுபடுத்திக்கொள் ஈடுபடுவி நேரம் போக்கிக்கொண்டிரு போக்குக்காட்டிக்கொண்டிரு கவனத்தைக்கவர் பண்பிணக்கம் காட்டு பயன்படுத்து செயல்தொடர்புபடுத்து போரில் ஈடுபடுத்து ஈடுபடு செயலில் இறங்கு போரில் கைகலப்புச் செய் எதிரெதிராக மோது தூணைச்சுவரினுள் பதிவி.
Fire-step
அகழ் அரணில் வீரர்கள் சுடுவதற்காக நிற்கும் குறுஞ்சுவர் மேடு குறுஞ்சுவரின் பின் வீரர்நின்று வெடிப்பதற்குரிய படிச்சுவர்.
Hagioscope
உயர் பலிபீடத் தோற்றத்தைக் காணக்கூடிய திருக்கோயிற் சுவரின் கோணல் திறப்பு அல்லது துளை.
Ledge
சுவர்ப்பக்க வரை விளிம்பு சுவரின் பக்கத்தை ஒட்டிய ஒடுங்கிய நீள் விளிம்பு பாறைப்பக்கப் படிவிளிம்பு அடிநீர் முரம்பு நீர்க்கீழ் பாறை முகடு சுரங்க வகையில் உலோகக் கலப்புள்ள பாறைப் படலம்.
Merlon
இரண்ட அரண்புழைச் சாய்வுகளுக்கிடையேயுள்ள கைப்பிடிச் சுவரின் பகுதி.
Nose
மூக்கு அலகு அலகுப்பகுதி நீள் கூம்பு துருத்து முனை குழாய்-துருத்தி-வாலை முதலியவற்றின் திறந்த முன்புறக் கூம்புப்பகுதி கப்பல் முகப்பு கூர்ங்குவடு படி முதலியவற்றின் கொடுமுனை. (க-க.) சுவரின் புடை கூம்பணி முகர்வுணர்வு வைக்கோல்-தேயிலை முதலியவற்றின் மணம் மோப்பம் முகர்வாற்றல் புலங்கண்டுபிடிக்கும் தனி இயல்திறம் (வினை.) முகர் முகர்ந்தறி மணத்தால் கண்டுணர் மோப்பம்பிடி கூர்ந்து கண்டறி புலங்காண் ஒற்றாடு துழாவித்தேடு மூக்கால் துடை மூக்குகொண்டு தேய் மூக்கை நுழை தலையிடு புறந் துருத்து உள்ளே துளைத்துச் செல் கப்பல் வகையில் நெருக்கி வழி உண்டு பண்ணிக் கொண்டு முன்னேறு.
Parasite
சுரண்டி வாழ்பவர் அண்டி வாழ்பவர் அட்டை புல்லுருவி ஒட்டுயிர் செடி அல்லது சுவரின் மேல் பற்றி வளருங் கொடிவகை.
Perpend
சுவரின் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு அதனுடே செல்லுங் கல்.
Plumb-line
விடுது தூக்குநுல் சுவரின் ஒழுங்கறி கருவியின் நுற்கயிறு.
Rear-arch
சுவரின் உட்புற அணைப்பு வளைவு.
Scuncheon
மூலைக்குறுக்குவிட்டம் எண்கோணத்தூபியைத் தாங்கும் சதுரக்கோபுர மூலைக் குறுக்குக் கல்விட்டம் மூலைக்குறுக்கு வில் வளைவு எண்கோணத் தூபியைத் தாங்கும் சதுரக்கோபுர மூலைக் குறுக்கு வில்வளைவு நில உள்வரி அகலம் கதவு நிலப்பக்கத்திற்கும் சுவரின் உட்புறத்திற்கும் இடையேயுள்ள கட்டுமானம்.
Soldier
பொருநர் படைவீரர் ஆர்வத்தொண்டுப் படைவீரர் விளையாட்டுப்பொம்மைப் படைவீரர் தனிப்போர்வீரர் நாட்டுப் பயிற்சிப்பணிப் படைவீரர் களப்படைத் தலைமைத் திறம் சான்றவர் போர்ச்சேவை புரிபஹ்ர் (கப்.) வேலைக்கழிப்பிணி மட்டம் போடுபவர் வீரமுடையவர் வீரத்தோற்றமுடையவர் போர் அனுபவம் பெற்றவர் சமயமாற்ற மீ ஆர்வலர் சமயப்பணி வெறியர் படைவீரவகுப்புச் சார்ந்த எறும்பினம் விட்டில் வகை மீன்வகை செம்மீன்வகை கறையான் நண்டுவகை போர்வீரராகச் சிறுவரால் வைத்து விளையாடப்படும் பட்டையிணையுடைய வாழையினம் சுவரின் இடை குத்துநிலைச் செங்கல் அதிட்டவேட்டையாளர்(வினை.) படைவீரராகச் சேவை செய் (கப்.) வேலைக்குச் செல்லாது நில.
Stile
கடவேணி சுவரின் அல்லது வேலியின் மீது ஒருபுறம் ஏறி மறுபுறம் இறங்குதவற்கான படி அல்லது படிக்கட்டுகளின் தொகுதி.
Tapestry
சுவரின்மீதான திரைச்சீலை தட்டுமுட்டுக் கல மீதான சித்திரத் தொங்கலாடை ஓவியத்திரை ஓவியத்திரைச்சுருள்.
Torsel
சுவரின் உத்தரந் தாங்குகட்டை கட்டுமானச் சுருளணி.
Wall-washer
ஆட்டங் கண்டுவிட்ட சுவரின் காப்புத்தூலம்.
Random Fonts
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7362
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28003
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9922
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7537
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7962
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9577
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22795
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17957
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9337
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45328

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close