English to Tamil Dictionary: சுவைப்பொருள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ambrosia
சாவா மருந்து அமிழ்தம் நறுஞ்சுவைப்பொருள் தேறல் மகரந்தம்.
Botargo
மீன்வகையிலிருந்து உண்டுபண்ணப்படும் இன்சுவைப்பொருள்.
Cassareep, Cassaripe
ஆற்றல்சான்ற நச்சரியாகவும் சுவைப்பொருளாகவும் பயன்படும் கசப்பான கூவைக் கிழங்கு வகையின் சாறு.
Cola
வெறியத்துக்கு மாற்று மருந்தாகவும் சுவைப்பொருளாகவும் உடல்வலிமை தரும் மருந்தாகவும் பயன்படும் கொட்டையை உடைய தென் ஆப்பிரிக்க மரவகை.
Cruet
உணவு மேசையில் வைக்கும் ஊறுகாய்க் கலம் சுவைப்பொருள் சாடி திருக்கோயில் நீர்க்குடுவை திருநெய்க்குவளை தேறல் கலம்.
Garnish
உணவுமேசைக்குரிய அழகுச் சுவைப்பொருள் தொகுதி இலக்கியச் சொல்லணி வகை (வினை) அழகுபடுத்து நிறைவளி வளமூட்டு.(சட்.) கடன்பட்டவன் உடைமை உரிமை கட்டுபடுத்துவதைத் தடைசெய்து அறிக்கைவிடு பிறர் வழக்கிடைப் புகுந்து பங்கு கொள்ளும்படி அழைப்பு விடு.
Horse-radish
உணவுக்குரிய சுவைப்பொருளாகப் பயன்படுத்தப்படும் காரமான வேரையுடைய கிழங்குச் செடிவகை.
Lickerish
நற்சுவைப்பொருள் நாடுகிற சுவையான உணவில் விருப்பமுள்ள பேராசையுள்ள அங்கலாய்ப்பான கயமைத்தனமுள்ள.
Sauce
ஆணம் தாளிதக்கூட்டு சுவைதருங் கூட்டுச்சாறு சுவைப்பொருள் குறும்புத்தனம் துடுக்குத்தனம் துடுக்குப்பேச்சு (வினை.) ஆணத்தாற் சுவைப்படுத்து சுவைபெருக்கு காரசாரமாக்கு துடுக்குத்தனங்காட்டு.
Random Fonts
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107406
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42845
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18777
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10210
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60396
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8579
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25506
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11123
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9935
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33507

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close