English to Tamil Dictionary: சுவையூட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ale-berry
அப்பத்துண்டுகளிட்டுச் சுவையூட்டப்பட்ட மாவடித்தேறல்.
Bitters
கசப்புப் பூண்டு வகைகளினின்றும் வடிக்கப் பட்டுச் செரிமானத்திற்குப் பயன்படும் மருந்துநீர் கசப்புச் சுவையூட்டப்பட்ட கார மது.
Caper-sauce
முட்செடி வகையின் மலர் கலந்த காரச்சுவையூட்டப் பொருள்.
Condiment
சுவையூட்டுப்பொருள் (வி.) சுவையூட்டு.
Croquette
அரிசி மா-இறைச்சி-உருளைக்கிழங்க முதலியவை கலந்து சுவையூட்டி வறுத்துச் செய்யப்படும் பணியார உருண்டை.
Curry
(த.) கறி-குழம்பு-கூட்டுவகை துணை உணவு (வி.) கறி கூட்டு குழம்புப்பொடி கலந்து சுவையூட்டு துணை உணவு ஆக்கு.
Devil
கூளி கடவுள் எதிரி மனித இனத்தை வீழ்ச்சியிற் சிக்கவைக்கம் தீய சக்தி பிசாசு தீய ஆவி குறும்புத்தெய்வம் மனித எல்லைக்கு அப்பாற்பட்ட தீய ஆற்றல் தீமையின் உருவம் கொடுமையின் வடிவம் போர்வெறி மூர்க்கம் தாக்குதல் செய்யும் துணிச்சல் கொடியவர் ஆணவக்காரர்ம நற்பேறற்றவர் அப்பாவி துயர்பபட்டவர் கெடுவிலங்கு வியத்தகு திறம்படைத்தவர் அச்சகப் பையன் எடுபிடியாள் இலக்கியக் கூலியுழைப்பாளர் வழக்குரைஞரின் துணைப் பணியாளர் வாணவெடி புழுதிப்புயல் மண்மரி சுவையூட்டப்பட்ட அவியலுண்டி வகை பொருத்து வேலைக்காரர் உலையடுப்பு கிழித்துச் சிதைக்கும் இயந்திர வகை சினயவ்ன் தொல்லை (வினை) வழக்குரைஞர் துணையாளாகப் பணியாற்று ஆசிரியரின் சிற்றாளாக உழை சுவையூட்டி அவியடியை வேகவை.
Flavour
நறுமணச்சுவை தனிச்சுவைத்திறம் (வினை) நறுஞ்சுவையூட்டு பக்குவப்படுத்து.
Frankfurt, Frankfurter
செர்மனியில் முனைத்த காரச்சுவையூட்டப்பட்ட இறைச்சி உணவு வகை.
Fricassee
பறவையின் அல்லது சிறு விலங்கின் சுவையூட்டப்பட்டுப் பொரித்த இறைச்சி (வினை) அரிந்து பொரித்த இறைச்சியாக்கு.
Galantine
சுவையூட்டப்பட்டுச் சமைத்த வெள்ளை இறைச்சிக் குளிர்ப்பு.
Hop-bitters
முசுக்கட்டையினச் செடிவகையின் கசப்புக் காய்களால் சுவையூட்டப்பெற்ற தேறல்வகை.
Hopping
தேறலுக்குக் கசப்புச்சுவையூட்டப் பயன்படுத்தப்படும் முசுக்கட்டையினச் செடியின் அறுவடைக் காலம்.
Julep
இனிப்புப்பானம் மருந்துக்குச் சுவையூட்டும் இன்குடிநீர் குடிநீர் ஊக்கமருந்து பனிக்கட்டி அல்லது மணப்பொருள் ஊட்டப்பட்ட நீர்ச்சாராயக் கலவை.
Lace
வார் இழை புதைமிதி அரணம் போன்றவற்றில் புழை வழிகோத்து இறுக்குவதற்குரிய இழைக்கச்சை இழைவார் ஆடவர் மேலங்கியை அழகுபடுத்துவதற்குரியதாகக் கண்ணி சுருளை முடிச்சுப் பின்னல்களால் அழகுபடுத்தப்பட்ட புரிஇழை பூத்தையல் இழை சரிகை பல்வண்ணப்பின்னல் முறுக்கு நுற்கயிறு (வினை) வாரிழைகோத்திறுக்கு இழைக் கச்சை கொண்டு புதைமிதியரணத்தை இறுக்கு இழைப்பட்டிகையினால் இடுப்பைச் சுற்றி இறுக்கிக்கட்டு இடுப்பை வரிந்திறுக்கு சரிகையால் பின்னு சரிகை ஒப்பனை செய் இழைக்கச்சையால் பின்னு பூத்தையல் வேலையில் பல்வண்ணக்கோடுகள் வரும்படி பின்னு பின்னிமுறுக்கு பல்சுவை கல சாராயஞ் சேர்த்துப் பால் முதலியவற்றிற்குச் சுவையூட்டு கெடாமல் வை கசைவாரினால் அடி.
Mousse
சுவையூட்டப்பட்ட பாலேட்டு உறைவு உணவுப் பொருள்வகை.
Quenelle
சுவையூட்டப்பட்ட மீன் அல்லது இறைச்சியாலான மாவுருண்டை.
Quince
பதனப்படுத்தி உணவாகவும் சுவையூட்டு பொருளாகவும் பயன்படுத்தப்படும் புளிப்பான திண்ணிய கனி வகை திண்கனி தரும் மரவகை
Ragout
கொந்துகறிவாட்டு கொந்திய இறைச்சியும் காய்கறிகளும் கலந்து சுவையூட்டி வழ்க்கிய உணவுவகை (வினை) கொந்துகறிவாட்டினைச் சமைத்துப் பக்குவப்படுத்து.
Relish
சுவை மணச் சிற்பபு தனிச்சுவை அருங்கலவைப் பண்பு உண்ணத் தூண்டும் நறுமணச் சுவை கவரும் பண்பு நறுஞ்சுவையூட்டு உணவுச்சுவை ஆர்வம் உணவு ஈடுபாட்டின்பம் ஆர்வ ஈடபாடு இன்னல் விருப்பார்வம் (வினை) நறுஞ்சுவை மணமூட்டு காரசாரமாக்கு நுகர்ந்து மகிழ் மகிழ்ந்து ஈடுபடு சுவை நலமுணர்ந்து பார் சுவையுடையதாயிரு சுவைமணம் நினைவூட்டு பண்புநலம் நினைவூட்டு பண்புநயத்தடமுடையதாயிரு சுவையுணர்வு பகட்டிக்காட்டு பண்பு நய உணர்வு பகட்டிக் காட்டு.
Salt
உப்பு (வேதி.) உவரப்பாசிகை (வேதி.) அடிப்படைக்காடி வேர்மக்கலவை நீரகத்தினிடமாக உலோக அணுக்கள் இடம் பெற்றுள்ள காடிச்சேர்மம் (வேதி.) பழைய வழக்கில் கரைதிறமும் சுவையும் எரிகாப்பும் உடைய திண்மம் உவர்ச்சதுப்புநிலம் வேலை உள்வாங்கு சதுப்புநிலம் சுவைத்திறம் பதனநிலை மட்டுநிலை மிகமுக்கியபகுதி மேம்பட்ட கூறு மேம்படுத்துங்கூறு நல்லெண்ணெம் கார்ப்பு உறைப்பு கடுப்பு வசைத்திறம் புண்படுத்துந் தன்மை காரசாரம் சொல்திறம் சொல்துடுக்கு கரைபொருள் கடலோடி பழங் கடலோடி உப்புத்தட்டம் பேதிமருந்து உவர்ப்பிரிவு (பெ.) உப்புச் செறிவுற்ற உப்படங்கிய உப்பிலிட்ட உப்புப்பதளமிட்ட கைப்புச் சுவையுடைய கடுப்புடைய உறைக்கின்ற கடுமையான கடுகடுத்த துயரார்ந்த ஆவல் தூண்டுகிற கீழ்மையான பட்டியல் கட்டணவகைகளில் அமிதன்ன கடல்நீர்மேல் ஒடப்பெற்ற (தாவ.) கடலில் வளர்கிற உவர்நிலத்தில் வளர்கிற (உயி.) உவர்நீரில் வாழ்கிற (வினை.) உப்பிலிடு உப்புப்பதனஞ் செய் உப்புச்சுவையூட்டு உப்பிட்டுச் சுவைப்படுத்து உப்புத்தூவு பனிமீது உப்புத் தூவி உருகவை கால-இடச் சூழலிடையே தடைகாப்புரஞ் செய் நிழற்படத்தாளை உப்பினால் பதஞ்செய் கணக்கு வரவினம்-சுரங்கவிளைவு ஆகியவற்றின் வகையில் போலிப்பெருக்கங் காட்டு.
Savour
தனிச்சுவைத்திறம் தனி நறுமணக்கூறு நினைவூட்டும் பண்புக்கூறு இணைவுநய உணர்வுக்கூறு ஐயப்பாட்டின் சாயல் சார்புத்தடம் (வினை.) சார்புச் சுவை நலமுடையதாயிரு சார்பு மவ்ம் வீசு சாயலுடையதாயிரு சார்பு வாடைவீசு சார்பான பண்புகளின் தடமுடையதாகவிளங்கு தனிச்சுவைத்திறம் உடையதாயிரு தனிமணங்கமழ்வுறு சுவைமண நலம் உடையதாயிரு சுவை-மணத்திறம் உடையதாயிரு பண்புத்திறங் காட்டு சார்புவாடைகாட்டு சுவையூட்டு சுவைபடு கமழ் பண்புநயமுணர் சுவைநயமுணர் நுண்ணயச்சுவை காண் சுவைமணநலமூலம் உணர்ந்து நுப்ர்.
Season
பருவகாலம் ஆண்டின் பெரும் பொழுதுகளில் ஒன்று பருவம் செவ்வி வேளை உரிய தறுவாய் குறிப்பிட்ட கால எல்லை வரையறையுடைய காலம் பருவமுறை வளர்ச்சி-வளம்-விலைவாசிநிலை-செயல்-நிகழ்ச்சி முதலியவற்றிற்குரிய இயல்பான காலம் (வினை.) பக்குவப்படுத்து கலந்து பதப்படுத்து சுவைப்படுத்து தனிச்சுவையூட்டு முதிர்வுறாச் செய் காலத்தால் உரம் பெறுவி தேர்ச்சியுறுவி அனுபவ அறிவுந் திறமையும் உண்டுபண்ணு தனித்திறமூட்டு தனிப்பண்பு தோய்வி பண்பூட்டித் தனித்திறம் உடையதாக்கு பழக்கப்படுத்து சூழ்நிலைக்கேற்ற இயைவுத்திறமூட்டு நகைத்திறத்தால் விறுவிறுப்பூட்டு மாற்றுச்சுவையேற்று மிதப்படுத்து முனைப்பு நீக்கி வழங்குதற்குரியதாக்கு தனிச்சுவைக்கு உரியதாயியலு.
Seasoning
பதப்பாடு பக்குவப்படுத்துதல் பக்குவம் செய்யும் முறை புதுச்சூழலுக்கு இணங்க வைக்கும் முறை சுவையூட்டுவதற்காகச் சேர்க்கப்படும் பொருள் சம்பாரம் மாசாலை வைர இழைப்புத்தூள் வைரக்கல் வெட்டும் வகையில் மணி இழைப்பவரின் இய்நதிரத்திற்கு ஊட்டப்படும் வைரக்கல் தூள் கருப்பூச்ச பதனிட்ட சாயத் தோலிற்குரிய வெண்கருப் பொருள் பூச்ச.
Smash
தகர்வு நொறுங்கீடு மோதல் வன்தாக்கு வன்குத்து வல்லடி பேரழிவு படுவீழ்ச்சி படுதோல்வி பேரிடர் சீரழிவு நிலை குலைவு நிறுவன வகையில் நொடிப்பு வாணிகத்துறையில் தொடர் நெருக்கடித் தொகுதி நறுந்தேறல் நீர்க்கலவை பனிக்கட்டியுடன் நீரும் வெறியமும்கலந்து நறுமணச் சுவையூட்டிய கலவைப் பான வகை புல் வெளி வரிப்பந்தாட்டத்தில் வலைதாண்டு வன்பந்தடி (இழி.) செல்லா நாணயம் (வினை.) தப்ர் நொறுக்கு வேகத்துடன் மோதுஅடித்து வீழ்த்து நிர்மூலமாக்கு சின்னாபின்னப்படுத்து நிலையவகையில் நொடிப்புறு முறிவுறு தகர்வுறு சின்னாபின்னப்படு நிர்மூலமாகு ஊர்திவகையில் மற்றோர் ஊர்திமீது மோதித்தாக்கு ஆள்மீது சென்று மோது ஊர்திவகையில் தடங்கல் மோதியடி முட்டியால் வன்குத்து விடு படையை நிலைகுலையச் செய்து தோற்கடி புல்வரிப்பந்தாட்டத்தில் பந்தினை வலைகடந்து மோதியடி போலி நாணயத்தைச் செலாவணியிற் பரப்புவி (வினையடை.) மோதுதலாக மோதித்துண்டு துண்டாகத் தகர்வுற்று.
Random Fonts
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10310
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9605
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11258
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19619
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5447
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4672
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10116
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6114
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7731
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215726

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close