English to Tamil Dictionary: சூழப்பட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Among,amongst
உள் இல் இடையில் சூழப்பட்டு குழுவிற்பட்டு தொகுதியில் இணைந்து.
Aureoled
ஒளிவட்டத்தால் சூழப்பட்ட.
Balkan
ஏட்ரியாடிக்-ஈஜியன் கருங்கடல்களாற் சூழப்பட்ட தீவக்குறையைச் சார்ந்த ஏட்ரியாடிக் ஈஜியன் முதலிய மக்களைச் சார்ந்த.
Browed
ஓரங்களில் கொண்ட சூழப்பட்ட புருவமுடைய தோற்றமுடைய.
Comfit
இனிப்புத் தின்பண்டம் சர்க்கரையால் சூழப்பட்ட கொட்டை வகை.
Deliberate
வேண்டுமென்றே செய்யப்பெற்ற திடீரெழுச்சியினால் செய்யப்படாத குறிக்கொண்டு சூழப்பட்ட கருத்தூன்றிச் செய்யப்பட்ட திட்டநோக்குடைய முன் கருதலுடனமைந்த செயலுன்றிய ஆர்ந்தமர்ந்த முடிவு செய்யப்பட்ட உளமார்ந்த உணர்ச்சியுடன் கூடிய விரைவில்லாத மெல்லமைவான (வினை) ஆழ்ந்து ஆஜ்ய் சிந்தனை செய் சார்பு எதிர்வு இருபுறமும் ஒப்ப எண்ணிப்பார் அமைந்து நினை தொடர்ந்து சிந்தித்துப்பார் கலந்தாராய் கூடிக்கலந்து வாதிடு.
Demijohn
புதிலிப்புட்டி பிரப்பங்கூடையால் சூழப்பட்ட குறுகிய கழுத்தும் பரு உடலுமுள்ள கண்ணாடிக் குப்பி.
Field
வயல் விளைநிலப்பரப்பு வேலியால் சூழப்பட்ட மேய்ச்சல்நிலம் கனிப்பொருள் வளம்தரும் பரப்பு போர்க்களம் போர் நடைபெறும் இடம் போர்க்காட்சியிடம் போர்நடவடிக்கை செயற்களம் செயல் எல்லை நடவடிக்கை எல்லை ஆற்றல் எல்லை செல்வாக்கெல்லை மின்காந்த ஆற்றல்களம் சூழ்காட்சியெல்லை சந்திப்பிடம் தொலைநோக்காடி நுண்ணோக்காடி காட்சிப்பரப்பெல்லை விளையாட்டுக்களம் ஆடுபவர் நீங்கலான கள ஆட்டக்காரர் தொகுதி ஆட்டக்களநிலை வேட்டையில் கலந்து கொள்பவர் தொகுதி கேடயமுகப்பு கேடயப்பரப்பின்தொகுதி படம்-நாணயம்-கொடி ஆகியவற்றின் பின்னணித்தளப் பரப்பு அகல்வெளி கடல்-வான்-பனிப்பாறை போன்றவற்றின் திருப்பி அனுப்பு பந்தை எடுத்துக்கொண்டு மீண்டோடு தடுக்கும் நிலையில் நில் பிடிக்கும் நிலையில் நில் கள ஆட்டக்காரராகச் செயலாற்று களத்தில் இறக்கு கள ஆட்டக்காரர் நீங்கலாகப் பிறர் பக்கமாகப் பந்தயம் வை.
Frost-bound
உறைபனியாற் சூழப்பட்ட உறைபனியினுள் மூடப்பட்ட உறைபனியினால் கட்டுண்ட.
Girandole
சுழல் வாணம் சுழலம் சக்கரத்திலிருந்து வாணங்களை எறியும் வெடியமைவு சுழலும் நீர்த்தாரை மெழுகுதிரிக் கொத்துவிளக்கு சிறுமணிக்கற்களால் சூழப்பட்ட பெரிய மணிக்கற் காதணி பெரிய மணிக்கல்லைச் சூழச் சிறுமணிகளையுடைய தொங்கக்கூட்டம்.
Ice-bound
பனிக்கட்டியால் சூழப்பட்ட பனிக்கட்டியிடையே மாட்டிக்கொண்ட பனிக்கட்டியில் சிக்கிய.
Inlier
(மண்) தொல்படிகத்திட்டு பின்னாலுண்டான படிவிடினால் முற்றிலும் சுற்றிச் சூழப்பட்ட முன்படிவிடம்.
Insular
தீவின் இயல்புடைய நீரால் சூழப்பட்ட தீமைப்பற்றிய தீவில் உறைபவர்களைப்பற்றிய தனிநிலையான தனி ஒதுக்கமான குறுகிய மனப்பான்மையுள்ள லத்தீன் மொழிக் கையெழுதது வடிவத்தின் வகையில் முற்பட்ட இடைநிலைக்காலத்தில் பிரிட்டனில் வழங்கிய.
Iron-bound
இரும்பினால் கட்டப்பட்ட கடற்கரையோரம் வகையில் பாறையினால் சூழப்பட்ட மட்டுமீறிய கண்டிப்புடைய கட்டுப்பாட்டிலிருந்து சிறிதும் வழுவாத. சிறிதும் வளைந்து கொடுக்காத.
Kraal
சுற்றிலும் வேலியாற் சூழப்பட்ட தென் ஆப்பரிக்க கிராமம் ஆடுமாடு அடைக்குந் தொட்டி வேலியிடப்பட்ட பட்டி.
Land-locked
நிலஞ்சூழ்ந்தநில அடைப்புற்ற கிட்டத்தட்ட நிலத்தால் நாலாபக்கமுஞ் சூழப்பட்ட.
Mediterranean
நிலவகையில் கடற்கரையிலிருந்து தொலைவான நீர்ப்பரப்பு வகையில் நிலத்தால் சூழப்பட்ட.
Outlier
திறந்தவெளியில் படுத்திருப்பவர் விலகித் தனியாகத் தங்கியிருப்பவர் வெளியார் பிரிந்து புறத்தே கிடக்கும் பொருள் (மண்) பழைய பாறைகளால் சூழப்பட்ட தனியான பாறைத்துணுக்கு.
Paled
வேலியிடப்பட்ட முளைகளால் வேலி சூழப்பட்ட.
Peripteral
கோயில் வகையில் ஒற்றை வரிசைத் தூண்களாற் சூழப்பட்ட.
Ringed
வளையத்தாற் சூழப்பட்ட வளையம்போன்ற அடையாளமுள்ள மோதிர வடிவணமுடைய வளையங்கள் கொண்டுள்ள.
Sea-girt
கடலாற் சூழப்பட்ட.
Skirted
பாவாடை அணிந்த தொங்கலையுடைய ஓரமாகக் கொண்ட ஓரமாகச் சூழப்பட்ட சுற்றுவிளிம்பாக உடைய அருகே உடைய.
Snuggery
அடைப்புகளினால் நன்கு சூழப்பட்ட இடம் ஒருவரது தனிமறை அறை பதுங்கிடம் சத்திரத்தின் இன்தேறல் அறையடுத்த துணைக்கூடம்.
Square
சதுரம் சரிசம நாற்கட்ட வடிவம் நாற்கட்ட வடிவம் சதுரவடிவப் பொருள் ஏறத்தாழச் சதுரவடிவமான பொருள் நாற்கட்ட வடிவப் பொருள் சதுரக்கட்டம் தாயக்கட்டக் குறுக்குக் கட்டங்களில் ஒன்று சதுக்கமுன்றில் நாற்புறமும் மரங்களும் கட்டிடங்களும் சூழ்ந்துள்ள நாலுகட்டு முற்றம் சதுக்கம் நான்கு தெருக்களாற் சூழப்பட்ட கட்டிடங்களின் தொகுதி செங்கோணளவி செங்கோணங்களை வரைவதற்கான அல்லது சரிபார்ப்பதற்கான நேர்முக்கோண வடிவக்கருவி செந்நிலை கட்டளைப்படிவம் ஏற்புடை மாதிரி மிசைப் பெருக்கம் எண்ணின் இருவிசைத தற்பெருக்க விளைவு நாற்கட்டக் காலாட்படைப் பிரிவு சதுரப்பாணி குறுக்கு நெடுக்கு வரிசை ஒருங்கமைய எழுதப்படும் முறை 100 சதுர அடித்தள அளவு (பெ.) சதுர வடிவான நாற்கட்டமாமன நிமிர்கோணான செங்கோணமாகத் திரும்பியுள்ள சரிசதுக்கமான செங்கோணமான சரிசமநீள அகலமுடைய உயரத்துக்குப் பொருந்தாத மிகை அகலமுடைய செங்கோணவாட்டான முக்குப்பிடிப்பான சீராக ஒழுங்குசெய்யப்பட்ட நன்னிலையிலுள்ள முழுநிறைவான சிறிதும் விட்டுக்கொடுக்காத விடாப்பிடியான ஒழுங்குடைய நேர்மையான சீரான நிலையமைதியோடு கூடிய ஒரு சீரான மாறுபாடற்ற சரிக்குச் சரியான மாறு செய்து சரிசமமான ஆட்ட நடனவகைகளில் நால்வர்க்குரிய (வினை.) சதுரமாக்கு நாற்கட்ட வடிவினதாக்கு வெட்டுமரத்துக்குச் செங்கோணமூலை விளிம்புகளைக் கொடு எண்ணினைத் தற்பொருக்கமாக்கு வட்ட வகையில் பரப்பளவைச் சதுர அளவையாக்கிக் கூறு பொருத்துவி பொருத்திக் காட்டு பொருந்து இசைவுறு சரிசெய் அறுதிசெய் தீர்த்துவிடு தொகை செலுத்திவிடு (பே-வ) கைக்கூலி கொடு இலஞ்சங்கொடுத்துச் சரிப்படுத்து விறைப்புடன் நடந்துகொள் குத்துச்சண்டைக்காரர்நிலை மேற்கொள் குத்துச்சண்டைக்காரர்நிலை மேற்கொண்டு முறைத்து நோக்கிச்செல் குழிப்பந்தாட்ட வகையில் போட்டிப் பந்தயத்தின் கெலிப்பெண்களைச் சரிசமமாக்கு ஆட்டத்தில் எடுத்த எண்ணிக்கைளவினைச் சரிசமமாக்கு ஆட்டத்தில் எடுத்த எண்ணிக்கைளவினைச் சரிசமமாக்கு (கப்.) குறுக்குச் சட்டங்களை அடிக்கட்டைக்குச் செங்கோணமாகக் கிடைநிலையில் வை (கப்.) தளை வட்டுக்களைக் கிடைநிலையில் வைகப்பற் பாய்மரக் கயிற்றேணியின் குறுக்குப் படிக்கயிறுகளை மற்றப் படிக்கயிறுகளுக்கிணையாகக் கிடைநிலையில் வை (வினையடை.) செங்கோணமாக உறுதியாக நேரடியாக ஒருசீராக சரிசமமாக உண்மைக நேர்மையாக.
Random Fonts
Latha Bangla Font
Latha
Download
View Count : 1303036
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133846
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15796
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11233
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7250
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13512
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27359
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8357
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6128
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13930

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close