English to Tamil Dictionary: சூழ்ச்சிமுறை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Dish
வட்டில் தட்டல் வள்ளம் உண்கலம் உண்கல நிறைவளவு தட்ட உணவு உணவுக்கூறு உணவுவகை குடுவை குழிவு சக்கரத்தில் உட்குழிவான வடிவம் நாற்காலிச் சாய்மானத்தில் உள்வளைவான உரு (வினை) வட்டிலிலிடு தட்டத்தில் வைத்துப் பரிமாறு குழிவாக்கு குடுவையாகு செய்திகளைக் கவர்ச்சியுடையன ஆக்கு குதிரை வகையில் முன்காலை வளைத்து நட அரசியலில் எதிரியைச் சூழ்ச்சியில் விஞ்சு எதிரியின் சூழ்ச்சிமுறையையே கையாண்டு வெற்றிபெறு.
Games
பண்டை ரோமபுரியில் உடற்பயிற்சிப் பொதுக்காட்சிகள் மற்போர் வாட்போர் அரங்குகள் இசைநாடகக் காட்சிகள் ஏய்ப்பு முறைகள் சூழ்ச்சிமுறைகள் தட்டிக் கழிப்பு முறைகள்.
Maoeuvre
படைகள் அல்லது போர்க்கப்பல்களின் திட்டமிட்ட நடைமுறை இயக்கம் படைத்துறை நடவடிக்கை கண்மாறாட்ட நடவடிக்கை ஏய்ப்பு நடவடிக்கை திறமைவாய்ந்த திட்டம் (வினை) சூழ்ச்சிமுறைத் திட்டத்துடன் படைகளஅல்லது பொருளை சூழ்சித்திறமூலம் செயலாற்றுவி தூண்டி இயக்கு முனைந்து திட்டமிட்டு வேலைசெய் மறைதிட்ட மூலம் எற்பாடு செய்.
Politician
அரசியல் வாதி அரசியல் அறிஞர் அரசியல் வல்லுநர் அரசியலைத் தொழிலாகக் கொண்டவர் அரசியல் கட்சியிலீடுபட்டவர் அரசியலைப் பொழுதுபோக்காகக் கொண்டவர் அரசியல் சூழ்ச்சிமுறை தெரிந்தவர் சூழ்ச்சிக் காரர்.
Priest Craft
குருமாரின் பேராசை சமயகுருமாரின் உலகியற் பற்றார்வப் பண்பு புரோகிதச் சூழ்ச்சிமுறை.
Scheme
திட்டம் வகைதுறை ஏற்பாடு இடநிலை விளக்கவரைப்படம் வகை புணர்ப்புமுறைப் பட்டியல் வகைமுறைப் பட்டி முறைவகுப்பு கால விவரப்பட்டி கால அட்டவணை செயற்படுத்துவதற்கான திட்டம் உருவரைச் சட்டம் பாடத்திட்டம் செயல்வரைச்சட்டம் சூழ்ச்சிமுறை (வினை.) சூழ்ச்சிசெய் மறைவாகத் திட்டம் வகு வகைதுறைத் திட்டஞ் செய்.
Slily
சிறுசூழ்ச்சிமுறையுடன் நுண்ணயச் சூழ்ச்சியுல்ன் மறைசூது முறையாக மூடுதந்திரமாக.
Strategy
படைத்தலைமைத்திறம் போர்முறைத்திறம் படை நடத்துமுறை போர்க்கலை சூழ்ச்சிமுறை.
Tactics
போர்த்திற ஆட்சி படையணித்திறம் போர்க்கள அணியமைப்புகத்திறம் படைத்திறச் சூழ்ச்சிமுறைகள் சூழ்ச்சிமுறை தந்திலோபாயம்.
Random Fonts
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9906
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19651
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4685
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 16004
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11333
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10787
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19625
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35948
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35661
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32410

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close