English to Tamil Dictionary: செண்ட்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bludgeon
செண்டு குண்டாந்தடி (வினை) குண்டாந்தடியால் அடி.
Bounquet
பூச்செண்டு மலர்க்கொத்து இன்தேறல் மணம் மதுமணம்.
Boutonniere
(பிர.) சட்டைத்துளையில் மாட்டும் மலர்ச்செண்டு.
Brassy
பித்தளை அடியுடைய குழிப்பந்தாட்டச்செண்டு(பெ.) பித்தளை போன்றவெட்கங்கெட்டநாயணம் இல்லாதஉணர்ச்சியற்றஇரக்கம் இல்லாதகடுங்குரல் கொண்டlike brass
Centimeter
சதமமீற்றர்செண்டிமீட்டர் கீழ்நூறுகோல்
Chukka, Chukker
செண்டாட்டத்தில் இடைப்பிரிவு.
Clavate, Clavated
(தாவ.) செண்டு போன்ற குணடாந்தடி உருவுடைய.
Clavicorn
வண்டு வகை (பெ.) செண்டு வடிவான உணர் இழை உறுப்புக்களையுடைய.
Claviform
செண்டுருவான குண்டாந்தடி போன்ற வடிவுடைய.
Claviger
தண்டேந்தியவர் செண்டு தாங்கிய வீரர்.
Clavigerous
தண்டேந்திய செண்டுதாங்கிய.
Clavulate
செண்டுருவின் சாயலுடைய.
Club
செண்டு கைத்தண்டு குண்டாந்தடி முனைபருவத்துள்ள குறுந்தடி குழிப்பந்தாட்ட மட்டை (தாவ.) குமிழடியும் பருத்த முகடும் உள்ள குலை கொத்து ஆட்டச் சீட்டின் நால் வகைகளில் ஒன்று கரிய முக்கவரிலைக்குறியுடைய சீட்டு பொதுநோக்குள்ள உறுப்பினர்களடங்கிய கூட்டுக்குழு தனிக்குழு கழகம் கூட்டு கும்பல் கழகமனை (வி.) தடியாலடி துப்பாக்கியடியினால் மோது குறுந்தடியாகப் பயன்படுத்து ஒருங்கிணை பொதுநோக்குடன் கூடு பொதுவாகச் சேர்ந்து செலவினம் தாங்கு (படை.) சிதறடி குழப்பத்துக்குள்ளாக்கு.
Cosh
குண்டாந்தடி செண்டு (வி.) குண்டாந்தடியாலடி.
Hurlingham
செண்டாட்டக் கழகத்தின் தலைமை அலுவலகம்.
Litre
பதின்மான முகத்தலளவை அலகு 'லிட்டர்' பத்துசெண்டிமீட்டர் பக்கமுள்ள கன சதுரத்தின் பரிமாணம்.
Mace
(வர) செண்டு தண்டாயுதம் பணித்துறை முத்திரைக்கோல் மேசைப்பந்தாட்டக் கோல்.
Nosegay
பூச்செண்டு.
Polo
செண்டாட்டம் குதிரை மீதிவர்ந்து செண்டுகொண்டு ஆரம் பந்தாட்டம்.
Polo-stick
செண்டு செண்டாட்டத்திற் பயன்படுத்தப்படும் நீண்ட கைப்பிடியுள்ள தண்டு.
Puff
மோதுஞ் சிறு காற்றலை திடீர்க்காற்று வீச்சு குற்றுயிர்ப்பு வீச்சு காற்றின் சிற்றலை வீச்சொலி சிறு மூச்சொலி வெளியேற்றப்படும் புதைக்கற்றை ஆடைஒப்பனை மடிப்பலை மயிர் ஒப்பனை அலைச்சுருள்ஒப்பனைத் துகள் ஒத்தும் இழைச்செண்டு பொடிச்செண்டு மாவினாற்செய்த பொங்கப்பம் செய்தித்தாள்களில் வாணிகப் பண்டங்களை மிகைபடப் புகழும் விளம்பரம் பக்கச்சொல். வீண்பாராட்டுரை (வினை.) ஊதுமூச்சு அலை வெளிவிடு காற்றுவகையில் அலைவீசு அசைப்பிடு விட்டுவிட்டு எழு முசுமுசுப்புக்கொள் இடர்ப்பட்டு மூச்சுவிடு மூச்சுத் திணறவை நீராவிப்பொறிவண்டி வகையில் 'குப்' 'குப்' என்று புகைவிடு 'குப்' 'குப்' என்று புகைவிட்டுக்கொண்டே செல் சுருட்டு முதலியவற்றின் வகையில் புகை ஊதித்தள்ளு புடை வீங்கு வீக்கங்கொள் தற்பெருமையால் பூரிப்புக்கொள்வி மிகைபடப்பேசு பொய்யாகப் புகழ்ந்து விளம்பரஞ் செய் ஏலத்தில் விலை உயர்த்துவதற்காகக் கேள்வி கேள்.
Sended
செண்ட் டூ என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Sent
செண்ட் (1) என்பதன் இறந்த காலம்.
Truncheon
செண்டு குண்டாந்தடி காவல்துறையில் குறுந்தடி பணித்துறைக்குரிய உரிமைக்குரிய உரிமைக்கோல் (கட்) கோமகனாருக்குரிய கைத்தடிச் சின்னம்.
Waddy
செண்டுத்தடி ஆஸ்திரேலிய நாட்டுப் படைக்கலக்குறுந்தடி.
Random Fonts
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 204195
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6770
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7106
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21582
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14300
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11484
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6268
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12250
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20144
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28727

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close