English to Tamil Dictionary: செயலால்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aeolian Rocks.
(மண்.) காற்றின் செயலால் உருவாகும் மவ்ல் போன்ற பாறைவகை.
Alluvion
கடல் ஆறு ஆகியவற்றின் கரை அரிப்பு வெள்ளம் நீர்ப்பெருக்கு வண்டல் (சட்.) நீரின் செயலால் புதுவதாக நிலம் உருவாதல்.
Clubbing
அடித்தல் ஒன்று கூட்டுதல் பூச்சிக்கடியினால் விரல் நுனி பருத்துப்போதல் நோய் நுண்மச் செயலால் முட்டைக் கோசுத் தண்டுகள் வீங்குதல்.
Countermine
எதிர்ச் சுரங்கம் முற்றுகையாளர்களின் சுரங்கத்தைத் தடுத்தழிப்பதற்காகச் செய்யப்படும் சுரங்கம் எதிர்ச் சதி எதிர்ச் செயல் வகை (வி.) எதிராகச் சுரங்கம் அமை எதிர்ச்சுரங்கம் அமைத்து எதிர்த்து நில் எதிர்ச் சூழ்ச்சி செயலால் தடு.
Defalcation
பணக்கையாடல் பணக்குறைவு பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட பணம் பொறுப்பாளர் வரம்பு மீறிய செயலால் குறைதல் கையாடப்பட்ட பணம்.
Gallic
மரவகைக்காழ் சார்ந்த ஒட்டுயிர்பூச்சி வகையின் செயலால் மரவகையில் உண்டான கரணையிலிருந்து எடுக்கப் பட்ட.
Glacial
பனிக்கட்டிக்குரிய பனிக்கட்டிமயமான உறைந்த இயல்பாய் உறைநிலையிலுள்ள எளிதில் உறைநிலைப்படுகிற (வேதி.) மணிஉருப்பட்ட (மண்.) பனிப்பாளம் பரவிய பனிப்பாளத்தின் செயலாலான.
Glaciate
பனிக்கட்டியின் செயலால் மெருகூட்டு நிலத்தின்மீது சறுக்கும் பனிக்கட்டியின் செயலுக்கு உட்படுத்து.
Glaciated
பனிக்கட்டியின் செயலுக்குட்பட்ட வடுவுடைய பனிக்கட்டியின் செயலால் மெருகிடப்பட்ட பனிக்கட்டிப் பாளங்களால்ர மூடப்பட்ட சறுக்க பனிக்கட்டித் தேக்கங்களால் மூடப்பட்ட.
Jumping-bean
உள்ஷீருக்கும் முட்டைப்புழுவின் செயலால் அசைகிற மெக்சிகோ நாட்டுச் செடி வகையின் விதை.
Neptunian
பாறைகள் சிலவற்றின் நீர்வழித் தோற்றக் கோட்பாடுடையவர் (பெ.) (மண்.) நீரின் செயலால் தோன்றுகிற.
Nitro-compound
வெடியக் காடியின் செயலால் ஆக்கப் பட்ட கலவை.
Self-depraved
தன் செயலால் கழிகேடாய்விட்ட.
Self-lost
தன் செயலாலேயே இழக்கப்பெற்ற.
Stultify
வீணாக்கு பயனற்றதாக்கு முட்டாளாக்கிக் கொள் முன்செயலைப் பொருளற்றதாக்கு நகைப்பிற்கிடமாக்கு கேலிக்குரியதாக்கு விளைவற்றதாக்கு முன்பின்முரணான செயலால் விளைவுகெடு.
Sulphonic Acid
கந்தகக் காடியின் செயலால் ஏற்படுங்காடிவகை.
Violence
வன்முறை வன்முறைச் செயல் வன்னடத்தை குலைவு கேடு ஊறு (சட்.) சட்ட மீறிய வன்செயல் (சட்.) வன்செயலால் ஏற்பட்ட ஊறுபாடு.
Random Fonts
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15929
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13089
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10204
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30653
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7407
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42972
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9614
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13119
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 28476
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8693

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close