English to Tamil Dictionary: செலுத்துகிற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Distortive
உருத்திரிபை உண்டாக்குகிற கோணலாக்ககற தவறான வழியிற் செலுத்துகிற.
Domineer
கொடுங்கோன்மையாக நட ஆணவத்துடன் அதிகாரம் செலுத்து வீறாப்புக்காட்டு அடக்குமுறை ஆராவாரம் செலுத்துகின்ற.
Domineering
வீறாப்புக்காட்டுகின்ற ஆணவத்துடன் அதிகாரம் செலுத்துகின்ற.
Efferent
(உட.) நாடிநரம்புகளில் வெளிநோக்கிச் செல்கின்ற கொண்டு செலுத்துகின்ற.
Elective
தேர்ந்தெடுப்புக்குரிய தேர்தலைப் பொறுத்திருக்கிற தேர்தல் அதிகாரத்தைச் செலுத்துகிறதேர்ந்தெடுக்கும் அதிகாரமுடைய தேர்தலினால் அமர்த்தப்படுகிற தேர்ந்து நிரப்பப்படத்தக்க.
Endocrine
சுரப்பி வகையில் உள்ளாரச்சுரக்கிற செல்நரம்பிழையின்றி நேரே குருதியுள்ள கசிவு செலுத்துகிற.
Fiery
தீப்போன்ற தீ உட்கொண்ட நெருப்புமிழ்கின்ற அனல் கக்குகிற செந்தீவண்ணமான அழற்சிவப்பான தீ வெப்பமான எரியூட்டுகிற காந்துகிற கண்கள் வகையில் சுடரிடுகின்ற பொறிபறக்கிற அழன்றெழுகின்ற கொழுந்துவிட்டெரிகின்ற எளிதில் தீப்பற்றக்கூடிய எளிதில் வெடிக்கத்தக்க குதிரைவகையில் அடங்காத துடிதுடிப்புடைய மட்டற்ற அவாவெறியுடைய உணர்ச்சிப்படபடப்புடைய மனக்கொந்தளிப்புடைய கடுகடுப்புமிக்க வெடுவெடுப்புடைய எளிதில் சீறியெழுகின்ற விளையாட்டுக்களத்தின் நிலவகையில் கட்டாந்தரையான கரடுமுரடான பந்தெறிவகையில் ஆபத்தான உயரத்துக்குப் பந்தைச் செலுத்துகிற.
Mill-race
ஆலைச்சக்கரத்தைச் செலுத்துகிற நீரோட்டம்.
Observant
பழக்கவழக்கங்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பவர் (பெயரடை) கூர்ந்து கவனிக்கிற கவனித்துச் செயற்படுகிற விழிப்புணர்ச்சியோடிருக்கிற எச்சரிக்கையுள்ள நுண்ணறிவைச் செலுத்துகிற நுண்காட்சித்திறமுடைய.
Propellant, Propellent
முற்செலுத்தம் (பெ.) முன்னோக்கிச் செலுத்துகிற.
Regardful
கவனஞ் செலுத்துகிற மதித்து நோக்குகிற.
Sovereign
இறைவன் முடிமன்னன் மீமுதல்வர் தனியுரிமை ஆட்சி முதல்வர் ஆங்கிலப் பொன் நாணயம் கட்டளைத் தங்கக்காசு (பெ.) இறைமையுடைய தனியுரிமை ஆட்சியுடைய முதன்மை நிலையுடைய இறைமை சான்ற மீமுதன்மையுடைய தலைமை உரிமை சார்ந்த தனியாணை செலுத்துகிற உயர்வற உயர்ந்த தனியாற்றலுடைய வல்லமை சான்ற மிக நல்ல.
Steering
வழிச் செலுத்துகை வழிதிருப்புகை செயல் கட்டாட்சி (பெ.) வழித்திருப்புகிற வழிச்செலுத்துகிற செயல்முறை கட்டுப்படுத்துகிற.
Tributary
திறை செலுத்தும் நாடு திறை செலுத்தும் அரசர் கிளையாறு உபதி (பெயரடை) திறைசெலுத்துகிற கப்பங்கட்டுவதற்குட்பட்ட ஆறு வகையில் உடனிணை கிளையாகவுள்ள பெரிய ஆற்றில் நீர்பெருக உதவுகிற துணையான உடனுதவியான.
Random Fonts
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12398
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6035
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15913
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12880
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11415
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14580
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42972
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4778
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10140
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22927

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close