English to Tamil Dictionary: செல்லக்கூடிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anderson Shelter
விமானத்தாக்குக்கு மாறாக தூக்கிச் செல்லக்கூடிய எஃகுப் பாதுகாப்பு.
Ascendible
ஏறிச்செல்லக்கூடிய ஏறத்தக்க.
Bridge-head
எதிரியின் நாட்டிற்குள் செல்லக்கூடிய குறுகிய வழி எல்லையாய் அமைந்துள்ள ஆற்றின் குறுக்கேயுள்ள பாலம்.
Circumnavigable
கப்பலில் சுற்றிச் செல்லக்கூடிய கடல்வழி உலகைச் சுற்றிப் பயணம் செய்யத்தக்க.
Compact
நெருக்கமான பொருள் கச்சிதமான பொருள் அல்லது கட்டிடம் கூட்டு இணைப்பு சுண்ணச் சிமிழ் கைப்பையில் கொண்டுசெல்லக்கூடிய சிறு முக ஒப்பனைச் சுண்ணப்பெட்டி.
Crystalloid
படிக அமைப்புடைய பொருள் படிகம் போன்ற பொருள் கரைசலாகிச் சவ்வுகளை ஊடுருவிச் செல்லக்கூடிய நிலையிலுள்ள பொருள் (தாவ.) புரதத்திலுள்ள நுண்படிகத் துகள் (பெ.) படிகம் போன்ற படிக நிலைப் பொருளின் இயல்புடைய.
Deck-chair
எளிதாக எடுத்துச்செல்லக்கூடிய நீள் மடக்கு நாற்காலி.
Diathermanous, Diathermic
கதிரியக்க வெப்பம் ஊடுருவிச் செல்லக்கூடிய.
Fit-up
நாடக அரங்க வகையில் தற்காலிகமான மேடையமைப்பு எடுத்துச்செல்லக்கூடிய ஒப்பனைக்கருவிகளை உடன்கொண்ட மேடையமைப்பு ஊர் ஊராகக் கொண்டு செல்லக்கூடிய தற்காலிகச் சிறு திரை ஓவியங்கள்.
Funny
படகு வலிப்பவர் ஒருவர்மட்டும் செல்லக்கூடிய குறும்படகு வகை.
Passable
கடந்து செல்லக்கூடிய பயணஞ் செய்யத்தக்க நீர்வழிவகையில் படகு முதலியன செல்லத்தக்க ஒப்புக் கொள்ளக்கூடிய மட்டாக நல்லதான பொறுத்துக்கொள்ளக்கூடிய புறக்கணித்துவிடத்தக்க.
Passenger-pigeon
நெடுந்தொலைவு பறந்து செல்லக்கூடிய வட அமெரிக்க காட்டுப்புறா வகை.
Rugby
ரக்பி காற்பந்தாட்டம் ஆடுவோர் பந்தினைத் தூக்கிச் செல்லக்கூடிய காற்பந்தாட்டம்.
Small-arms
தூக்கிச் செல்லக்கூடிய வெடிக்கலங்கள்.
Smooth
வழவழப்பிடம் மெல்லிழைபுத்தன்மை (பெ.) வழவழப்பான மிருதுவான மெல்லிழைவான உராய்வற்ற அழுத்தமான சொரசொரப்பற்ற சமதளமான மேடுபள்ளமற்ற வழுக்கையான உரோமமற்ற மெல்லமைதிவாய்ந்த உலைவற்ற நீர்ப்பரப்பு வகையில் அலையாடாத மேற்பரப்பு வகையில் சுரிப்பற்ற திரைவற்ற கசங்காத மடிப்புவரியற்ற தட்டுத்தடங்கலின்றிச் செல்கிற தடங்கலின்றிக் கடந்து செல்லக்கூடிய இணக்கமாக இழைவிசைவான ஒத்தியல்பான ஊடிழைவான ஒலி வகையில் வல்லோசையற்ற மெல்லிசைவான குரல் வகையில் மெல்லிசையான கரகரப்பாயிராத சொல் வகையில் மென்னயன்ன தொனி வகையில் கடுமையற்ற சுவைநயமிக்க இன்னயமிக்க (வினை.) வழவழப்பாக்கு சொரசொரப்பு நீக்கு சமநிரப்பாக்கு மேடுபள்ளமப்ற்றுத மெல்லிழைவாக்கு உராய்வகற்று மெருகிடு பளபளப்பாக்கு மெல்லிழைவாக்கு வழவழப்பாகு மெல்லிழைவாகு சமதளப்படுத்து சரிநிரப்பாக்கு மேடுபள்ளங்களகற்று இடைமுனைப்பகற்று முனைப்பு படைப்புக்களை அப்ற்று தடைகளகற்று எளிதாக்கு கரிப்பகற்று சுருக்கநீக்கு மடிப்பு வரி துடைத்தழி சொரசொரப்பு தேய்த்தொழி முரண்பாடகற்று வேற்றுமை சரி செய் இணக்குவி அமைவி ஆற்றுவி உலைவகற்று ஒத்தியைவி இழைந்தியைவி சிக்கல்களகற்று தொல்லைகளில்லாதாக்கு குறைபாடுகளை மூடிமழுப்பு இன்சொல்லுரை இன்புகழ்ச்சி கூறு இழைவாக நட.
Swift-footed
விரைந்த நடையுடைய வேகமாகச் செல்லக்கூடிய.
Swift-winged
வேகமாகப் பறக்கக்கூடிய விரைந்து செல்லக்கூடிய.
Throw
எறிதல் வீச்சு பகடை எறிவு மீன்தூண்டில் எறிவு எறிபடை எறிவு எறிபடை எறி தொலைவு எறிபடை வீச்செல்லை எறிபடை செல்லக்கூடிய எல்லை மற்போரில் வீழ்த்தடிப்பு மரப்பந்தாட்டத்தில் முறையற்ற பந்தெறிவு (மண். சுரங்.) பாறைமடிவு (மண். சுரங்) படிக வீழ்வு (மண். சுரங்.) படிகமீதடைவு விரைசுழல் இயக்க அமைவு விரைசுழல் இயக்கப்பொறி (வினை) எறி பழி வகையில் மேற்சுமத்து பந்து எறி மற்போரில் கீழே வீழ்த்து குதிரை வகையில் எகிறித் தள்ளிவிடு ஆடையை அசட்டையாக மேலிடு பாம்பு வகையில் தோலுரி முஸ்ல் வகையில் குட்டிப்போடு புறாவகையில் குஞ்சுபொரி பகடை எறிந்தாடு பட்டிழை முறுக்கிக்கட்டு பானையைச் சக்கரத்தில் வனை பார்வை வகையில் விரைந்து செலுத்து உறுப்புக்கள் வகையில் விரைந்து திருப்பு விரைந்து நீட்டு பந்தயம் முதலியவற்றில் வேண்டுமென்றே இழப்பை வருவித்துக்கொள் வலிப்பு நோய் வகையில் எய்தப்பெறு (இழி) மார்பு வகையில் மூச்சிழுத்து விரித்து நிமிர்வாக நில் (இழி) விருந்து வகையில் வழங்கு.
Valid
நேர்மை வாய்ந்த நேர் தகவுடைய வாய்மைத் தகுதியுடைய போதிய வாத ஆதாரமுடைய ஒப்புக்கொள்ளத்தக்க முறைப்படி அமைந்த போதிய வலியுறவுடைய செல்லத்தக்க (சட்.) செல்லுபடியான சட்டப்படி செல்லக்கூடிய.
Validate
சட்டப்படி செல்லக்கூடியதாக்கு உறுதிப்படுத்து ஒப்புக்கொள்.
Weatherly
கப்பல் வகையில் காற்றுவீசும் பக்கமாக விலகிச் செல்லாத காற்று எழும் திசைநோக்கிச் செல்லக்கூடிய.
Random Fonts
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6128
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4305
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12085
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6417
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6770
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4148
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6976
Barani Bangla Font
Barani
Download
View Count : 35176
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9983
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12119

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close