English to Tamil Dictionary: சேமக்காப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anchor-hold
நங்கூரத்தின் பிடி விடாப்பிடி உறுதிப்பிடி சேமக்காப்பு.
Guard
காவல் காப்பு விழிப்புநிலை எச்சரிக்கைநிலை குத்துச்சண்டை வாட்போர் முதலிய வற்றின் வகையில் தற்காப்பு நிலை தற்காப்பியக்கம் காவலர் பாதுகாப்பவர் மெய்க்காவல் வீரர் வாயிற்காவலர் படைக்காவல் வீரர் காவற்படை பாதுகாப்புப் படை இடர்காப்பமைவு வாளின் கைப்பிடி சிறு மணிப்பொறியின் சங்கிலி கரை ஓரக்குஞ்சம் ஏட்டில் தாள் படம் கடிதம் முதலியன ஒட்டுவதற்கான விடுதாள் துண்டு மரப்பந்தாட்டக்காரரது பட்டை மெத்தை மரப்பந்தாட்டத்தில் இலக்குக் கட்டைகளைக் காப்பதற்கேற்ற மட்டைநிலை (வினை) காவல் செய் பேணிப்பாதுகாப்புச் செய் அரண்காப்புச் செய் சேமக்காப்புச் செய் வழித்துணையாகச் செய் காப்பாற்று விளக்கச் சொற்கள் மூலம்பொருள் மாறாட்ட மேற்படாமல் தடுத்துப்பேணு (மரு.) தக்க துணையால் மருந்தின் குணம் பேணு பேச்சைத் தடுத்தாள் எண்ணம் உணர்ச்சி ஆகிய வற்றை அடக்கியாளு இடர்தடுத்துக் காத்துக்கொள் தற்காப்புநிலை மேற்கொள் பாதுகாப்பு ஏற்பாடு செய் காவற்படையின் அமைத்து வலுப்படுத்து வழித்துணை செல் வழிக்காவல் செய் கவனி விழிப்பாயிரு முன்னெச்சரிக்கையாயிரு முன்னேற்பாடு செய் முன்எச்சரிக்கை செய் கரைகாப்பிடு ஓரக்குஞ்சமிடு.
Park
பூங்கா திறந்தவெளித்தோட்ட வளாகம் பூங்காமனைவேலிசூழ்ந்த நாட்டுப்புறத் தோட்டமனை உந்து வண்டிகள் தங்கிநிற்குமிடம் பாசறையில் பீரங்கி அமைப்பிடம் பாசறைப் படைக்கலவைப்பிடம் பீரங்கித்தொகுப்பு படைக்கலத்தொகுதி சேமக்காப்பான தனிச்சோலை வளம் கிளிஞ்சில் வளர்ப்புப்பண்ணை (வினை.) பூங்காவாக அடைப்புச் செய் பூங்காவாக்கு பீரங்கிகளைத் தொகுப்பாக்கி வை உந்து வண்டியைத தங்கல் இடத்திற்கொண்டுநிறுத்து.
Preservative
பதனச்சரக்கு காப்புமுறை காப்பு நடவடிக்கை நோய்த்தடைக் காப்புமருந்து (பெ.) பதனஞ் செய்ய உதவுகிற சேமக்காப்புச் செய்கிற அழியாது காக்கிற.
Slip-cover
சேமக்காப்புறை பயன்படாது இருக்கிற தட்டுமுட்டுப் பொருள்களுக்குப் போடும் வரித்துணி உறை.
Strong-box
வன்காப்புப் பெட்டி சேமக்காப்புப் பேழை.
Strong-room
வன்காப்பறை சேமக்காப்பறை.
Random Fonts
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4556
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12624
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10343
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4535
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35948
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11484
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 204157
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 16004
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18945
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12398

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close