English to Tamil Dictionary: சொற்களை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acronym
தலைப் பெழுத்துச்சொல் சொற்களின் முதலெழுத்துக்களைத் தொகுத்து உருவாக்கப்படும் புதுச்சொல்.
Acrophony
முதலொலி எழுத்துமுறை சொற்களின் முதல் அசைஅல்லது எழுத்து அல்லது ஒலி படக்குறியீடுகளால் குறிக்கப்படும் முறை.
Agglutinative
நேரடியாக ஒட்டும் இயல்புடைய (மொழி) சொற்கள் பகுதியுருவிலேயே நேரடியாக ஒட்டும் இயல்புடைய.
Alexia
வாசிக்க இயலாமை சொற்குருடு பார்க்கும் சொற்களை உணர்ந்து வாசிக்க முடியாத மூளைநோய் நிலை.
Alexia
சொற்குருடு - மூளை பாதிப்பால் சொற்களை படிக்க இயலாமை நிலை
Analogist
ஒப்புமை காண்பவர் உவமையைப் பயன்படுத்துபவர் ஒப்புமை நாடுபவர் சொற்களில் பொருள் ஒப்பு நாடுபவர்.
Analytical
பகுப்பாராய்ச்சி முறைப பின்பற்றுகிற(மொழி.) உருபுகளுக்குப் பதில் சொற்களை ஆளுகிற.
Antiphrasis
நேர்பொருளுக்கு எதிர்மாறான பொருளில் சொற்களை வழங்குதல்.
Aphasia
மூங்கையம் - மூளை பாதிப்பால் சொற்களை படிக்க இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொல் aphemia
Bandy
வளைகோல் முணையில் வளைவடைய பந்தடிக்கும் கோல் வளைகோற்பந்தாட்டம் சிறப்புவகை வரிப்பந்தாட்டம் பனிக்கட்டிப் பரப்புமீது ஆடப்பெறும் விளையாட்டு வகை (வினை) பந்தடி பந்தெறி பந்தைக் கைமாற்றி அனுப்பு பந்தை இங்குமங்குமாகச் செல்லவிடு தகதைகளை இடத்துக்கிடம் நடமாடவிடு சொற்களைப் பரிமாறிக்கொள் பெயர்களை அடிபடவை அடிகளைக் கொடுத்து வாங்கு கருத்துக்களைப்பற்றி வாத எதிர்வாதம் செய் பண்ட மாற்றிக்கொள்.
Boutsrimes
கடையெதுகை வரிப்பாட்டுப் போட்டி முடிவுச் சொற்களைக் கூறிப் பிறர் பாட்டின் வரிசையை நிறைவுசெய்தல்.
Browbeat
கொடுஞ்சொற்களாலும் கொடுநோக்காலும் அதட்டு கொடுமைப் பரத்திக் கீழடக்கு.
Caesua
(இலக்.) சீரின் சொற்களுக்கிடையில் நிறுத்தம் பாடல் வரி இடை நிறுத்தம்.
Catachresis
பொருள் வழுப்படச் சொல்லை வழங்குதல் சொற்களைத் தகாவழிப் பொய்துரைத்தல்.
Coarse
கரடுமுரடான சொரசொரப்பான இழிந்த முரட்டுத்தனமான நாகரிகன்ற்ற சொற்கள் வகையில் கீழ்த்தர உணர்ச்சி சார்ந்த கொச்சையான பண்பு நயமற்ற செப்பமற்ற உருநயமற்ற பருவெட்டான பருங்கூறுகளாலான.
Compose
இணைந்து ஆக்கு ஒன்றுபட்டு உருவாக்கு சொற்களை இணைத்துப் பாட்டியற்று யாப்பமைதிப்படுத்து பண் புனைந்து உருப்படுத்து பாட்டிசைப்படுத்து கருத்துருவாக்கு சொல்லமைதிப்படுத்து அச்சுக்கோத்திணை அச்சுருப்படுத்து இணக்கமாக்கு பிணக்குத்தீர்த்துவை அமைதிப்படுத்தி முன்னேற்பாடு செய்தமை.
Concord
உடன்பாடு அசைவு இணக்கம் ஒருமனப்பாடு ஒப்பந்தம் (இசை.) செவிக்கின்பம்பந்தரும் ஒலிகளின் சேர்க்கை செவ்விசைவு (இலக்.) சொற்களுக்கிடையே பால்-எண்-இடம் பற்றிய ஒத்திசைவு.
Conjunction
சந்திப்பு இணைப்பு நிகழ்ச்சிகளின் இணைவு ஒருங்கு நிகழும் செய்திகளின் தொகுதி தொடர்புடைய மக்கள் கும்பு தொடர்புடைய பொருள்களின் குவை (இலக்.) இணையிடைச்சொல் சொற்களையும் தொடர்வினைகளையும் வாசகங்களையும் ஒன்றுடனொன்று இணைக்கும் சொல் (வான்.) தோற்ற அளவான கோள் அணிமை.
Connective
(இலக்.) இணைப்பிடைச் சொல் வாக்கியங்களையும் சொற்களையும் இணைக்கும் சொல் (பெ.) சேர்த்துக் கட்டுகிற இணைக்கப் பயன்படுகிற இணைக்கும் பாங்குள்ள.
Consecution
அளவை முறையான காரணகாரியத் தொடர்பு நிகழ்ச்சிகளின் தொடர் கோவை (இசை.) பல பண்திற இசைவில் ஒரே மாதிரியான இடையீடுகள் அடுத்தடுத்து வருதல் (இலக்.) சொற்களின் தொடர்பு காலத்தின் இடைத்தொடர்பு.
Construction
கட்டுதல் கட்டிடம் கட்டுமானம் கட்டமைப்பு முறை அடுக்கமைவு அடுக்கப்பட்ட பொருள் நாடகக் கட்டுமானம் உருவமைதி பொருள்கோள் வகை பொருள் விளக்க வகை கொள் பொருள் வாக்கியத்திலுள்ள சொற்களின் இலக்கணத் தொடர்பு.
Contortionist
உடலை அருவருப்பாகத் திருக்கி வளைக்கும் உடற்பயிற்சியாளர் சொற்களை வலிந்து திரிந்து வழங்குபவர்.
Convertible
மாற்றிக்கொள்ளக்கூடிய சொற்கள் வகையில் ஒரே பொருள் கொண்ட நாணய வகையில் தங்கமாகவோ அமெரிக்க வெள்ளியாகவோ நிலையான விலைக்கு மாற்றக்கூடிய சம மதிப்புள்ள வேளாண்மை வகையில் பருவப்பயிர் மாற்றிக் கொள்ளக்கூடிய.
Counter-jumper, Counter-skipper
கடைக்காரனைக் குறிக்கும் வெறுப்பான சொற்கள்.
Crambo
ஒருவர் கூறிய சொல்லுக்குப் பிறர் எதுகை இசைவான சொற்கள் கூறும் விளையாட்டு வகை எதுகை இசைவு.
Random Fonts
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62127
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21187
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5763
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17745
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9599
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10182
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6016
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12852
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21352
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10150

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close