English to Tamil Dictionary: சொற்பொழிவாற்று

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Lecture
சொற்பொழிவு விரிவுரை பேச்சு போதனை அறிவுரை கண்டனவுரை (வினை) சொற்பொழிவாற்று கல்லுரி அல்லது பல்கலைக்கழக வகுப்பில் பெருஞ்சொல்லாற்று சொற்பொழிவாற்றிப் பாடங்கற்பி அறிவுரை பகர் கண்டி.
Preach
அறவுரை திருக்கோயில் மேடைப்பேச்ச (பே-வ) வலிந்த நீதிபோதனை (வினை.) சமயச் சொற்பொழிவாற்று அறவுரை கூறு வலியப் போய் நீதிபோதனை செய் சொற்பொழிவுப்ள் வாயிலாகச் சமயநுல்களைப் பலரறியக்கூறு சொற்பொழிவுகள் வாயிலாகக் கோட்பாடுகள் முதலியவற்றைக் கேட்போர் மனத்திற் பதியவை.
Predicant
தென் ஆப்பிரிக்காவில் டச்சுப் புரோடஸ்டாண்டு திருக்கோயிலின் சமயகுரு (பெ.) சமயத்துறைக் குழுவினரிடையே சமயச் சொற்பொழிவாற்றுகின்ற.
Predicatory
சமய உரைக்குரிய சமய உரையாற்குறித்துக்காட்டப்பட்ட சமயச் சொற்பொழிவாற்றுகிற.
Rant
ஆரவாரவுரை கடபுடா பிய்த்துத் தள்ளுதல் முடுக்கிசை வசைச்சொல் மாரி களியாட்ட ஆர்ப்பாட்டம் ஆர்ப்படட்டம் முடுக்கிடிசை (வினை)பகட்டாரவாரமாகச் சொற்பொழிவாற்று கண்டி வசைமாரி வீசு நாகப் பாணியில் வாய்வீச்சடி சமயமேடையில் கூச்சலிட்டு முழக்கஞ்செய் களியாட்ட ஆர்ப்பாட்டஞ் செய்.
Speak
பேசு கூறு சொல்லு உரையாடு மேடையில் சொற்பொழிவாற்று மன்றங்களில் உரையாற்றும உச்சரி சொற்களை ஒலி கருத்துத் தெரிவி தனிக்ருத்து வெளியிடு மெய்ம்மை வகையில் ஒளியாது தெரிவி எழுத்துருவில் குறிப்பிடு கருத்துவரை மொழிவகையில் பேசத் தெரிந்தவாயிரு பேச இயலுபவராயிரு ஓவிய வகையில் உயிர்த்துடிப்புக்காட்டு குறிப்பிடத் தக்கதாயிரு செயலாற்றலுடையதாயிரு சான்றாயமை சான்று பகர்வதாயிரு நாய்வகையில் கட்டளைப்படி குரை குரல்கொடு குயிலுறு இசைக்கருவி வகையில் இசைக்குரல் எழுப்பப்பெறு கப்பல்வகையில் செய்தித் தொடர்பு மேற்கொள்ளு.
Speaking
பேசுதல் உரையாடுதல் சொற்பொழிவாற்றுதல் (பெ.) பேசுகிற பேசுவதற்குப் பயன்படுகிற.
Speechifier
சொற்பொழிவாற்றுவதுபோலப் பேசுபவர்.
Speechify
(இழி.) பேருரையாற்றிப்பார் சொற்பொழிவாற்றுவது போலப் பேசு.
Spiel
(இழி.) பேச்சு கதை சொற்சரடு (வினை.) விரித்துப் பேசு மேடையில் முழக்கமிடு சொற்பொழிவாற்று நுற்கண்டில் புரியவிழவிடு சரடு விடு வம்பள கதையள பேச்சுநீட்டு.
Spout
குழாய்விளிம்பு கிண்ணிமூக்கு கெண்டிவாய்க்குழல் மோட்டுத் தூம்பு மதகுவாய் பீற்றுவாய் நீர்த்தாரை எழுநீருற்று கூல முதலியவற்றின் கொட்டு தாரை திமிங்கில ஊற்றுவாய்த் தாரை நீர்விலங்குகளின் உயிர்ப்புப்புழை கூல முதலியவற்றை இயந்திரத் தொட்டி நோக்கிக் கொண்டு செல்லும் பாய்கால் தட்டு அடைமானக் கடையின் பொருள் தூக்கிக் காட்டுபொறி அடைமானக் கடை நீர்வீழ்ச்சி (வினை.) பீற்று கொட்டு தாரையாக ஊற்று கொப்பளி பீறி வெளிப்படு கொட்டுறு பாய்ந்தொழுகு தாரையாக ஒழுகு திமிங்கில ஊற்றுவாய் கொப்பளி தொடர்ந்து முழங்கு ஊற்றுமடை திறந்தாற் போல் பேசு சொற்பொழிவாற்று.
Talk
உரையாடல் நேர்முகப்பேச்சு மேடையுரை உரையாடல் முறைச் சிறு சொற்பொழிவு கலந்துரையாட்டு வானொலிப்பேச்சு பேச்சு வம்பளப்பு வாயாடல் உரையாடற் செய்தி வழ்ந்திக்குரிய செய்தி (வினை)உரையாடு கலந்துபேசு பேச்சுமுறைச் சிறு சொற்பொழிவாற்று சொல்லாடு கருத்துத்தெரிவி பேசு உரை கூறு வாயாடு விவாதி பேச்சுப்பயில் பேச்சுத்திறம் உடையவராயிரு குறிப்பிட்ட மொழியில் பேசுபவராயிரு கம்பியில்லாத் தந்திச் சைகை மூலம் செய்தி அனுப்பு ஓயாது பேசு பேசிக் குறிப்பிட்ட நிலைக்கு ஆளாக்கு பேசி அமைவி பேசிக் குறிப்பிட்ட நிலை உண்டுபண்ணு.
Random Fonts
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35880
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11863
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9784
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17305
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18537
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215670
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19584
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6392
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9659
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7479

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close