English to Tamil Dictionary: சொல்திறம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Conceit
இறுமாப்பு போலித் தற்பெருமை தற்செருக்கு கருத்துப்படிவம் கற்பனை தற்புனைவு சொல்திறம் திறம்பட்ட கருத்து வீணெண்ணம் போலிக் கருத்து செயற்கைக் கற்பனை போலிப் புனைவு செயற்கை அணி போலி நயம் மதிப்பீடு பாவனை (வி.) புனைந்து கற்பி இல்லாததை உள்ளதாகத் தன்னையே நம்ப வை.
Expression
சொல்லுதல் தெரிவித்தல் சொல்லமைப்பு சொல் உணர்ச்சி முனைப்புப்பாங்கு சொல்திறம் மொழிநடை சொல் சொற்றொடர் தோற்றம் முகபாவம் தொனி (இசை) உயிர்ப்பண்பு பாட்டின் உணர்ச்சி வெளிப்படுமாறு பாடும் பாங்கு (கண.) எண்ணுருக்கோவை ஓர் அளவைத் தெரிவிக்கும் குறியீடுகளின் தொகுதி சாறெடுப்பு அழுத்தித்தள்ளுதல்.
Expressive
வெளியிடுகிற. சொல்திறம் சார்ந்த குறிப்புத்தெரிவிக்கிற உணர்ச்சி விளக்கமான பண்பு வலியுறுத்துகிற பொருள் பொதிந்த.
Mercurial
பாதரசம் கலந்த மருந்துச்சரக்கு (பெயரடை) பாதரசத்துக்குரிய பாதரசம் போன்ற பாதரசத்தினால் விளைந்த துடிப்புள்ள சுறுசுறுப்பான சமயத்துக்கேற்ற உடனடிச் சொல்திறம் வாய்ந்த கூர்நுட்படைய நிலையற்ற திடீர்மாறுபாடுடைய.
Quip
வசைத்துணுக்கு நகைத்திற வாசகம் சொற்பொருள் நயம் செயற்கைச் சொல்திறம் சொற்புரட்டு பசப்புரை(வினை) சொற் புதிராடு.
Salt
உப்பு (வேதி.) உவரப்பாசிகை (வேதி.) அடிப்படைக்காடி வேர்மக்கலவை நீரகத்தினிடமாக உலோக அணுக்கள் இடம் பெற்றுள்ள காடிச்சேர்மம் (வேதி.) பழைய வழக்கில் கரைதிறமும் சுவையும் எரிகாப்பும் உடைய திண்மம் உவர்ச்சதுப்புநிலம் வேலை உள்வாங்கு சதுப்புநிலம் சுவைத்திறம் பதனநிலை மட்டுநிலை மிகமுக்கியபகுதி மேம்பட்ட கூறு மேம்படுத்துங்கூறு நல்லெண்ணெம் கார்ப்பு உறைப்பு கடுப்பு வசைத்திறம் புண்படுத்துந் தன்மை காரசாரம் சொல்திறம் சொல்துடுக்கு கரைபொருள் கடலோடி பழங் கடலோடி உப்புத்தட்டம் பேதிமருந்து உவர்ப்பிரிவு (பெ.) உப்புச் செறிவுற்ற உப்படங்கிய உப்பிலிட்ட உப்புப்பதளமிட்ட கைப்புச் சுவையுடைய கடுப்புடைய உறைக்கின்ற கடுமையான கடுகடுத்த துயரார்ந்த ஆவல் தூண்டுகிற கீழ்மையான பட்டியல் கட்டணவகைகளில் அமிதன்ன கடல்நீர்மேல் ஒடப்பெற்ற (தாவ.) கடலில் வளர்கிற உவர்நிலத்தில் வளர்கிற (உயி.) உவர்நீரில் வாழ்கிற (வினை.) உப்பிலிடு உப்புப்பதனஞ் செய் உப்புச்சுவையூட்டு உப்பிட்டுச் சுவைப்படுத்து உப்புத்தூவு பனிமீது உப்புத் தூவி உருகவை கால-இடச் சூழலிடையே தடைகாப்புரஞ் செய் நிழற்படத்தாளை உப்பினால் பதஞ்செய் கணக்கு வரவினம்-சுரங்கவிளைவு ஆகியவற்றின் வகையில் போலிப்பெருக்கங் காட்டு.
Sharp-witted
அறிவுத்திறமிக்க அறிவார்ந்த சொல்திறமிக்க.
Wit
கூரறிவு புதுக்கருத்து நயம் சொல் நயம் உரை நயம் நகைத்திறம் நகைத்துணுக்கு கேலித்துணுக்கு பகடியுரை அறிவுத்திறமுடையவர் சொல்திறமுடையவர் பகடி செறிசொல்லாளர்.
Random Fonts
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6267
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9988
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20364
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19130
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24394
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9774
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8617
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9609
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45129
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7188

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close