English to Tamil Dictionary: தகடாக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bar-iron
தகடாக்கக்கூடிய இரும்புப்பாளம்.
Beat
முரசொலி முரசறைவு முரசடித்துத் தெரிவிக்கப்படும் அறிவிப்பு இசைக்குழுத்தலைவரின் கோலசைவு ஒலிஅழுத்தம் தாளம் அடிப்பு துடிப்பு அடுதடுத்து அடிக்கும்போது கேட்கப்படும் ஒலி மணிப்பொறித் துடிப்பரவம் காவலர் கடமைச் சுற்று முறைகாவல் ஒருவர் வழக்கமாகப் போய்வரும் வழி வேட்டையாடும் எல்லை சந்திப்பிடம் (பெ) சோர்ந்துபோன களைப்படைந்த மூட்டு வீக்கங் கண்டுள்ள (வினை) அடி துவை புடை தட்டு ஒழுங்காய் ஒசைபடு அடுத்து ஊக்கு ஆட்டு அலைத்துக்கொள் தோற்கடி வெல் வேட்டைக்காட்டைக் கிளிரிக்கலை கடை கலக்கு செய்யமுடியாததாயிரு ஆற்றல் கடந்ததாயிரு அடித்துத் தகடாக்கு தடம்பதியவை தாளமிடு கோலால் தாளங்குறி.
Malleable
உலோகங்களின் வகையில் தகடாக்கூடிய அடிமத்து நீட்டக்கூடிய வளைந்து கொடுக்கிற சூழ்நிலைக் கேற்ப மாற்றியமைக்கத்தக்க நெகிழ்விணக்கமுடைய பணியத்தக்க காலநிலைமைக்கு ஏற்பச் சரிப்படுத்திக்கொள்கிற.
Sheet
தகடு படுக்கை மேல்விரிப்பு படுக்கை மேற்போர்வை துணியின் முழுநீள் சு தையலற்ற நோன்பாடை பிணப்போர்வைத் துணி அகல்பரப்பு நீர்-தீ-பனி-வண்ணம் முதலியவற்றின் வகையில் இடையறாப் பெருந்தளப்பரப்பு மடிப்புறா முழுநிலைத்தாள் கட்டட அமைவுறு ஏட்டுத்தாள் உதிரி அச்சடித்த தாள் துண்டு வெளியீடு செய்தித்தாள் ஏட்டில் தாள அடி எண் குறிப்பு அடி எண்குறித்த தாள் பத்திரிக்கையின் தனி முழுத்தாளேடு பத்திரிகைத் தாளேட்டுக்குரிய செய்தித்தொகுதி கப்பற்பாய் அடிவடம் கப்பற்பாய் அடிச்சங்கிலி தொய்வகத் தகடு (செய்.) கப்பற்பாய் (மண்.) அடுக்கிடையீட்டுத் தட்டு (வினை.) மேல்விரிப்பிணை மேல்விரிப்பால் பொதி போர்த்து பொதி தகடிணை தகட்டினால் பொதி தகடாக்கு தகடாகப் பரவு பரவு பரவிப்பாய் ஊற்று.

Wrought-iron
மெல்லிரும்பு தகடாக்கவும் அடித்து நீட்டவும் தகுதியுடைய இரும்பு நல்லிரும்பு கரித்தூசன்றிப் பிற தனிமங்கள் மிகக் குறைவாகக் கலந்துள்ள எளிதில் துருவேறாத பற்றிருப்பு.
Random Fonts
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7290
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9199
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20364
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18560
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5660
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15904
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35661
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39584
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42230
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10446

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close