English to Tamil Dictionary: தகுதியற்றவர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Commoner
பொதுமக்களில் ஒருவர் பெருமக்கள் தொகுதியில் சேராதவர் பெருமக்கள் மரபுத் தகுதியற்றவர் பாராளுமன்ற மக்கள் சபை உறுப்பினர் ஆக்ஸ்போர்டுப் பல்கலைக்கழகத்தில் பணம் கொடுத்து உணவு உண்ணும் மாணவர்.one of the common people
Disqualify
தகுதி கெடு தகுதியற்றவராக்கு சட்டப்படி ஏஷ் நிலை ஏற்படுத்து உரிமையைத் தள்ளுபடிசெய் தகுதியற்றவரென அறிவி தகுதி மறு தகுதியின்மை காரணமாகத் தடு.
Misplace
தவறான இடத்தில் வை தவறானவரிடத்தில் கொடீத்து வை அன்பு-நம்பிக்கை முதலியவற்றைத் தகுதியற்றவரிடம் வைத்திரு சொல்-செயல் முதலியவற்றை இடம்-காலத்தகுதிகருதாது பயன்படுத்து.
Outsider
புறம்பானவர் புறத்தார் தொடர்பற்றவர் அயலார் கட்சி சேர்ந்தவராயிராதவர் தொழில்துறை சார்ந்தவரல்லாதவர் தீக்கை பெறாதவர் பொதுநிலையாளர் குழாத்தில் கலந்துறவாடத் தகுதியற்றவர் போட்டியில் சேர்க்கப்பட வாய்ப்பில்லாத ஆள் போட்டியில் சேர்க்கப்படவாய்பபில்லாத விலங்கு.
Reject
விலக்கிவைக்கபட்டவர் படைத்துறையில் தகுதியற்றவராக ஒதுக்கப்பட்டவர் விலக்கப்பட்டது வாணிகத்துறையில் தரமில்லாததென்று மலிவிலை விற்பனைக்காக ஒதுக்கி வைக்கப்படும் பொருள்.
Undeserve
தகுதியற்றவராயிரு தகுதியிழ.
Unfit
தகுதியற்றவர் (பெ.) தகுதியற்ற இசைவில்லாத பொருத்தமில்லாத பொருந்திய நிலையிலிராத (வினை.) தகுதியற்றவராக்கு ஆற்றல் கெடு தகுதி கெடு.
Random Fonts
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 6016
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18682
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29701
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22677
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10167
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12250
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19050
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11635
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5790
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60539

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close