English to Tamil Dictionary: தகுதியுடையவர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Coequal
ஒத்த தகுதியுடையவர் (பெ.) ஒத்த சமமான.
Comb-out
தேடிப்பார்த்துத் தேவையற்றதை நீக்கும் முறை இராணுவப் பணிக்குத் தகுதியுடையவர்களைத் தேடிப் பிடிக்கும் முறை.
Corrival
போட்டியிடுபவர் திராளி ஒத்த தகுதியுடையவர் (பெ.) போட்டியிடுகிற எதிராளியான (வி.) போட்டியிடு எதிர்த்து வெல்ல முயல் விஞ்ச முயற்சி செய்.
Discipline
கட்டுப்பாடு ஒழுங்குமுறை கண்டிப்பு ஒழுங்காட்சி விதிமுறைப்பயிற்சி உளப்பயிற்சி ஒழுக்கப் பயிற்சி கடும் பயிற்சி கடும்பயிற்சிதரும் துன்பம் தண்டிப்பு தண்டனைக்கருவி தன்னொறுப்பு கடுநோன்பு தன்னொறுப்புக் கருவி திருக்கோயில் நடவடிக்கை ஒழுங்குமுறை பயிற்சி விளைவாகிய அழுங்காற்றல் (வினை) கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவா அடக்கியாள். கட்டுப்படுத்து விதிமுறைப் பயிற்சியளி ஒழுங்கமுறை படிய வை கண்டிப்புடன் பயிற்றுவி தண்டி பயிற்றுவித்துத் தகுதியுடையவராக்கு கண்டித்து ஒறு கடுநோன்புக்கு உட்படுத்து.
Possible
துப்பாக்கி சுடும் பயிற்சியில் எடுக்கக்கூடிய உயர்தரக் கெலிப்பெண் வேட்பாளர் தகுதியுடையவர் ஆட்டக்குழுவிற் சேரும் தகுதியுடையவர் செய்யக்கூடிய முழு அளவு (பெ.) இருக்கக்கூடிய நிகழக்கூடிய செய்யக்கூடிய நேர்மையான அறிவுக்குப் பொருத்தமான புரியக்கூடிய விளங்கக்கூடிய.
Satisfy
மனநிறைவளி திருப்பதிப்படுத்து குறை நிறைவேற்று கடன்தீர் தொகை முழுதுங் கொடுத்துத் தீர்வுசெய் கடமை நிறைவேற்று போதுமான அளவு வழங்கு போதுமானதாயிரு விருப்பத்தை நிறைவுசெய் ஆவல்நீர் வேண்டுகோளை நிறைவேற்று விருப்பத்திற்கு இசைய நடந்துகொள் விருப்பத்திற்கு ஏற்றதாயிரு கருத்திற்கு ஏற்றதாயிரு கருத்திற்கு ஒத்ததாயிரு எதிர்பார்த்ததற்கு முற்றிலும் இசைவுடையதாயிரு நிபந்தனைகளுக்கு முழுதும் பொருத்தமாயிரு பண்புகளுக்கு ஒத்ததாயிரு தகுதியுடையதாயரு தகுதியுடையவராயிரு உணர்ச்சிக்கு உகந்ததாயிரு பசி-விடாய் அப்ற்று ஐயம் அகற்று எதிர்ப்பைச் சன்ளி சரியீடுசெய் (இறை.) இயேசுபெருமான் வகையில் பழிதீர்வுசெய் மனித இனப் பாவத்திற்குப் பரிகாரஞ்செய்.
Random Fonts
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5768
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9665
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16797
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42916
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6247
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13441
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8591
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35903
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9578
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33495

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close