English to Tamil Dictionary: தங்கல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Albumen
முட்டை வெண்கரு (வில.) உயர்தர உயிரினங்களின் முட்டையில் மஞ்சட்கருவைச் சுற்றியுள்ள புரதங்கலந்த உணவுப்பொருள் (தாவ.) விதைகளில் கருமுளையச் சுற்றியுள்ள உணவுப்பொருள்.
Bait
தூண்டில் இரை அவாவூட்டும் பொருள் கவர்ச்சிப் இடைத்தங்கல் (வினை) தூண்டில் இரை வை உணவுத் துணுக்கிட்டுமருட்டு அவாவூட்டு கவர்ச்சிசெய்து மருட்டு இடைத்தங்கல் உணவளி இடைத்தங்கல் உணவுகொள் உணவுக்காக இடைவழியில் தங்கு வழிமனையில் தங்கு தீனிகொடு தனீகொள் வேட்டை விலங்கின்மீது நாய்களை ஏவி விடு ஏவிவிட்டுத் தொந்தரவு செய்
Boot-catcher
தங்கல்மனை விருந்தினரின் புதைமிதி சுழற்றும் ஊழியன்.
Choultry
வழித்தங்கல் மனை கொட்டகை சத்திரம்.
Day-school
நாள்முறைப்பள்ளி. இரவுப்பள்ளியாகவோ தங்கல் விடுதிப் பள்ளியாகவா நடத்தப்பெறாமல் பகற்பொழுதிற்குள்ளாக மட்டும் நடைபெறும் பொதுமுறைப் பள்ளி.
Decamp
திருட்டுத்தனமாகச் சென்றுவிடு திடீரென்று ஓடிவிடு தங்கல் கலைத்து விடு கூட்டுக் கலைந்து செல்.
Deck-passage
அறைத் தங்கல் வசதியின்றி மேல்தளத்திலே மட்டும் பயணம் செய்யும் உரிமை.
Deputy
ஆட்பேர் அதிகாரம் பெற்ற பிரதிநிதி தூதுக் குழு உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் தங்கல்விடுதி மேலாள் நிலக்கரிச் சரங்கத்திற் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணிப்பவர்.பகர உரிமை பெற்றவர்.
Dharmsala
அறச்சாலை வழிப்போக்கர் தங்கல் மனை.
Guest-house
விருந்தினர் மாளிகை உயர்தரத் தங்கல்விடுதி மடத்து வரவேற்பு மனை ஆதரவகம்.
Inn
பிரயாணிகள் விடுதி வழிப்போக்கர் தங்கல்மனை.
Laager
படைவீடு வண்டிகளை வட்டமாக நிறுத்தி வைத்து அமைத்த கூடாரம் படைத்துறைக்கவச ஊர்திகளின் தங்கலிடம் (வினை) வண்டிகளை வட்டமாக நிறுத்து வைத்துக் கூடாரம் அமை வண்டி வட்டக்கூடாரங்களில் ஆட்களைத் தங்கவை.
Lag
இயக்கப்பின்னடைவு ஒழுக்கின் பின் தங்கல் தடங்கல் நிலை சுணக்கம் தாமதம் ஒன்றனுக்கு மற்றொன்று பின தங்கிய அளவு பின்கோடி கடைக்கோடி கடைக்கோடியான தாமதமான சுணங்கிய (வினை) பின்னடை பிந்து பின்தங்கு.
Landlady
வழித் தங்கல்மனைத்தலைவி வாடகைக் குடியிருப்பு விடுதித்தலைவி.
Landlord
நிலக்கிழார் நிலவுரிமை மேலாளர் உணவக மேலாளர் விடுதிக்காரர் தங்கல் மனைத் தலைவர் வழிமனைத் தலைவர்.
Lockup
பள்ளி அடைப்பு கடையடைப்பு அடைப்பு நேரம் மூலதனக் கட்டப்பாடு கட்டுப்பட்ட மூலதனம் சிறைக்கூட மனை கைதிகள் தற்காலத் தங்கலாகப் பயன்படும் மனை சிறைக்கட்டறை.
Neap
வியன்கால் வேலை ஏற்ற இறக்கம் மதி வட்டத்தின் முதற்காலிலும் மூன்றாம் காலிலும் நிகம் மட்ட வேலை ஏற்ற இறக்கம் (வினை.) அலை வகையில் மட்ட வேலை ஏற்ற இறக்கடை கப்பல் வகையில் மட்ட வேலை ஏற்ற இறக்கத்தால் பின்தங்கலுறு.
Park
பூங்கா திறந்தவெளித்தோட்ட வளாகம் பூங்காமனைவேலிசூழ்ந்த நாட்டுப்புறத் தோட்டமனை உந்து வண்டிகள் தங்கிநிற்குமிடம் பாசறையில் பீரங்கி அமைப்பிடம் பாசறைப் படைக்கலவைப்பிடம் பீரங்கித்தொகுப்பு படைக்கலத்தொகுதி சேமக்காப்பான தனிச்சோலை வளம் கிளிஞ்சில் வளர்ப்புப்பண்ணை (வினை.) பூங்காவாக அடைப்புச் செய் பூங்காவாக்கு பீரங்கிகளைத் தொகுப்பாக்கி வை உந்து வண்டியைத தங்கல் இடத்திற்கொண்டுநிறுத்து.
Pied A. Terre
உள்ளங்கால் வைப்பிடம் தற்காலிகத் தங்கலிடம்.
Pull-up
பயணிகள் இடைத்தங்கல் மனை திடீர் நிறுத்தம் இழுத்து நிறுத்தம்.
Quarter
கால்காற்பதற்குஅமெரிக்க கால் வெள்ளி25 சதம் கால் கைகளில் ஒன்று உட்கொண்ட விலங்கின் உடல் இறைச்சியின் நான்கில் ஒரு கண்டம் பறவையிறைச்சியில் நான்கில் ஒரு கண்டம் (கப்.) மூவச் சங்கிலியில் பின்புறப் பகுதிகளில் ஒன்றுஎட்டு மரக்காலளவு கால் அந்தர் காலாண்டு பருவம் காலாண்டு தவணைப்படி பள்ளியாண்டு பருவக்கூறு திங்கள் பருவ வட்டத்தில் நாலில் ஒரு கூறு திங்களின் முதலிரண்டு அல்லது கடையிரண்டு கால் வட்டங்களுக்கிடைப்பட்ட நிலை கால்மணி நேரம் வரிக் கணிப்பீட்டில் 25 பொன் கொத்தளவு வரிக்கணிப்பில் 25 பொன் வருவாயளவு நாற்றிசைகளில் ஒன்று திசை திசை வட்டாரம் இடம்விட்டுக்கொடுப்பு பணிபவருக்குத் தரப்படும் சலுகை கால் நாழிகைத் தொலைப் பந்தயம் நகரக்குடியிருப்பு வட்டாரம் (வினை) நான்கு சரிபகுதிகளாக வெட்டு நான்கு கண்டங்களாகத் துண்டுபோடு நாட்டுப் பகைவனுடலை நான்கு கூறுகளாகத் துண்டுபடுத்து கேடயத்தை நான்கு கூறுபடுத்து கேடயக் காற் கூற்றில் அமைமரபுச் சின்னங்களுன் பிற சின்னம் சேர்ஒன்றுவிட்டுக் கேடயக் காற்பகுதிகளில் அமைவி படைவீரர் முதலாயினோரைத் தங்கிடத்தில் அமர்த்து வீரரைக் குறிப்பிட்ட இடத்தில் அமர்த்து வீரருக்குத் தங்கல்மனையாக்கு வேட்டைநாய்கள் வகையில் வேட்டைநிலத்தில் அங்குமிங்குங்திரி
Quarter-master
கப்பற் சிறுதிறப் பணியாளர் படைத்துறைத் துணிமணி தங்கல் மேற்பார்வைப் பணியாளர்.
Quarter-master-general
(படை.) துணிமணி தங்கலரங்கத் தலைமைப்பணியாளர்.
Quarters
உறையுள்படைத்தங்கல் இடம்.
Residence
குடியிருத்தல் குடியிருப்பாகக் கொள்ளல் குடியிருக்கத் தொடங்கல் அலுவலர்களின் தங்கல் குடியிருப்பு உறையுள் உறைவிடம்.
Random Fonts
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97807
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9037
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28049
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5026
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11659
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15603
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15296
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14327
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18355
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6071

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close