English to Tamil Dictionary: தட்டிக்கழி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Avoid
தவிர் விலக்கு தப்பிச்செல் தட்டிக்கழி (சட்.) பயனற்றதாக்கு.
Avoidance
தவிர்ப்பு தட்டிக்கழிப்பு ஒழிவிடம்.
Backing-down
தட்டிக்கழிப்பு.
Bilk
நழுவு கல்ன் தட்டிக்கழி ஏமாற்று எத்திச்செல்.
Creep-hole
ஒளிந்து கொள்வதற்கான வளை மறைவழி வகை வாதத்தில் தட்டிக்கழிப்பு முறை.
Dally
இன்பக்கேளிக்கையாடு காதல் விளையாட்டு விளையாடு அணைத்து மகிழ்ந்நாடு ஆடிப்பாடி மயக்கு சிறு பிள்ளைத்தனமாக விளையாடு சோம்பேறித்தனமாக நேரத்தை வீணாக்கு வறிதே காலங்கடத்து தாமதம் செய் தட்டிக்கழி பசப்பி ஏன்ற்று ஏய்த்து விளையாடு.
Disavow
தெரியாதென்று சொல் ஒப்புக்கொள்ள மறு மறப்புத்தெரிவி கைவிடு தொடர்பில்லையெனப் பகர் பொறுப்பைத் தட்டிக்கழி.
Eel
மலங்கு விலாங்கு மீன்கள் எளிதில் பிடிகொடாத மனிதர் ஓயாது தட்டிக்கழிப்பவர்.
Embusque
(விர.) களச்சேவை தட்டிக்கழிப்பவர் உள்நாட்டிலோ மூலதளத்திலோ வேலைதேடிக்கொள்வதன் மூலம் களமுன்னனிச் சேவையிலிருந்து தப்பித்துக்கொள்பவர்.
Escape
தப்பியோடுதல் தப்பிப்பிழைத்தல் இட்ர்பிழைப்பு மறைந்தோடுதல் தப்பியோடும் வகைதுறை தப்பியோடியநிலை கைநழுவிச் செல்லல் நழுவல் வெளியேற்றம் ஒழுக்க கசிவு ஒழுக்கு குழாய் கசிபுழை வெளிப்படுவழி வெடித்து வெளியேறல் நெறிபிறழ்ச்சி தற்செயலான தவறு சிறு குற்றம் மன்னிக்கத்தக்க வழு குறும்புச்செயல் சோர்வகற்றும் வகைமுறை நேரம் போக்கும் முறை பணிமாற்று ஈடுபாடு இலக்கியத்தில் மெய்ம்மை விட்டோடும் போக்கு தப்பியோடியஹ்ர் தப்பியோடியது காடாக வளர்ந்து தோட்டத்திலிருந்து வெளிப்படரும் செடி வகை. (பெ.) இலக்கியத்தில் வாழ்வின் மெய்ம்மை யிலிருந்து தப்பியோடுகிற ஒப்பந்த வாசகத்தில் கட்சிக்காரர் கடப்பாட்டுத் தளர்வுக்குரிய சூழ்நிலை குறித்த (வினை) தப்பிச்செயல் பிழைத்தோடு இடரிலிருந்து தப்பிப்பிழை தண்டனைக்கு விலகிச்செய் சிறையிலிருந்து தப்பியோடு மறைந்தோடு கட்டிலிருந்து வெளியேறு பாதுகாப்புடன் வெளியே செல் தட்டிக்கழி தவிர் அகப்படாமல் தப்பு நழுவி-செல் நழுவு கசி ஒழுகு வெளிச்செல்.

Evade
தவிர் விலக்கு சூழ்ச்சி செய்து தப்பிச்செல் அகப்படாமல் தப்பு விடை கொடாமல் மழுப்பு வாதத்திற்கு இடங்கொடமல் மேவிச்செல் பிடிகொடாமல் நழுவு சட்டத்தை நயமாக மேவி ஏய்த்துவிடு கடமையிலிருந்து ஒதுங்கிச்செல் தட்டிக்கழி.
Evasion
சூழ்ச்சிசெய்து தப்புதல் மழுப்புதல் மேவிச் செல்லுதல் கடமை தவிர்ப்பு பிடிகொடாமை தட்டிக்கழிப்பு தட்டி ஏய்ப்பு தட்டி ஏய்ப்பு முறை போலிச் சாக்குப்போக்கு.
Fetch
கொணர்தல் தட்டிக்கழிப்பு சூழ்ச்சி முறைச்செயல் விரிகுடா முதலியவற்றின் வகையில் தொடர்வரை நீளம் நெடுந்தொலை முயற்சி சுற்று முயற்சி (வினை) சென்று கொணர் போய் மீட்டுக்கொண்டுவா இங்குமங்கும் கொண்டு செல் தருவி விளையாகத் தருவி கொண்டு கொடு எடு வருவி வெளிக்கொணர் மெய்ப்பாடுகளைத் தோற்றுவி மகிழ்வு உண்டுபண்ணு குருதி கசியவிடு மூச்சுவெளி வரச்செய் படுவி அடி முதலியவற்றில் ஏற்கச்செய் மயக்கத்தினின்றும் மீள்வி செய் செய்து முடி செய்து காட்டு பெறுவி முயன்று பெறு நெடுமூச்சுவெளியிடு சென்றடை செல் திறம்படச் செயலாற்று.

Funk
அச்சம் கோழை (வினை) அஞ்சிப் பின்வாங்கு கோழைத்தனங் காட்டு வேலை செய்யாது தட்டிக்கழி பணி தவிர்க்கச் சூழ்ச்சி செய்.
Malinger
கடமை விலக்குவதற்காக நோயுற்றதாகப் பாசாங்கு செய் நோயாளியாக நடித்துத் தட்டிக்கழி நோய் நிலை நீடிப்பதாக நடித்துக் கடமையை ஒத்திப்போடு.
Prevaricate
மழுப்பிப்பேசு தட்டிக்கழிக்கும் வகையில் நடி சொற்புரட்டுச் செய் தாக்காட்டு இருபொருள்படப்பேசு ஏய்த்துப் பசப்பு (சட்.) எதிரியுடன் தொடர்பு கொண்டு தன்கட்சிக்காரரைக் காட்டிக்கொடு.
Put-off
காலங்கடத்துதல் தட்டிக்கழிப்பு.
Salvo
காப்புவாசகம் தனிவிலக்குக்காப்பு தனிஒதுக்கீடு கூறாக் குறிப்பமைவு பசப்புத் தட்டிக்கழிப்பு போலிவாத விளக்கம் நொண்டிச் சாக்குப்போக்கு தன்மதிப்புக்காப்புமுறை தற்பெருமை காப்புவகைமுறை மனச்சான்று ஆற்றுமுறை.
Shift
விலகல் அகற்சி புடைபெயர்வு நகர்வு இடப்பிறழ்வு பெயர்ப்பீடு அகற்றீடு திரிபு உறழ்வு நிலைமாற்றம் இயல்மாற்றம் பண்புமாற்றம் திசை திருப்பம் நெறி பிறழ்வு காலப்பிறழ்வு முன்பின் மாறுபாடு சுழற்சி சுற்றுமுறை முறைமாற்றம் பணிமுறை மாற்று ஆள்முறை மாற்று முறைமாற்றுக்குழு முறைமாற்றுவேளை முறைமாற்றுப் பருவம் முறைவரவு முறைத்தவணை ஆடைமாற்று மாற்றாடை பெண்டிர் உள்ளங்கி தற்காலிக உபாயம் வகைதுறை வாய்ப்பு மாற்று வகைமுறை புதுவகைமுறை வகைமுறை வளம் மழுப்பல் தட்டிக்கழிப்பு திருகுதாளம் ஏய்ப்புமுறை இடக்கு உருட்டுப்புரட்டு சாக்குப்போக்கு விளக்கம் (வினை.) புடைபெயரச்செய் சிறிதளவு நகர்த்து இடம் பெயர்வி நிலைமாற்று இயல்மாற்று பண்புமாற்று ஆள்மாற்று இடமாற்று பொருள்மாற்று திசை திருப்பு வேறிடம் கொண்டுசெல் திரிபுறு உறழ்வுறு மாறுபடு இயல்மாறு நகர்வுறு புடைபெயர்வுறு அகல்வுறு விலகு இடம் பிறழ்வுறு தடம்பிறழ்வுறு நிலை பெயர்வுறு முன்பின்னாகமாறு ஓயாது தடமாறிக் கொண்டிரு ஊசலாடு உயர்வு தாழ்வுறு திசை திரும்பு திருகுறு சுற்றிவா சமயத்துக்குத் தகுந்தபடி நட சூழ்நிலைக்கொத்து நட பொருத்தம் போல செய் சாக்குப் போக்குக் கூறு வகைதறை கண்டு பயன்படுத்து செயல்முறைகண்டு நிறைவேற்று ஒப்பேற்ற உருட்டு புரட்டு தாக்காட்டு ஊசலாட்டு திருகுநாளஞ்செய் மாறாட்டமுறை பின்பற்று சொற்புரட்டுச் செய்.
Shifter
நிலைபெயர்பவர் நிலைபெயர்வது இடமாற்றுபவர் இடம் பெயர்த்துவது பெயர்ப்புக்கருவி மாறாட்டக்காரர் தட்டிக்கழிப்பவர் விதண்டாவாதி காட்சிக்திரை மாற்றுபவர்.
Shiftiness
மாறுபடுந் தன்மை இடம் மாறும் இயல்புபிறழ்வுத் தன்மை சொற்புரட்டு விதண்டாவாதம் தட்டிக்கழிக்கும் பண்பு வகைதுறைவளம் வகைதுறை காணும் திறம்.
Shifty
வகைதுறை வளமுடைய வகைத்துறை வாய்ப்புடைய வகைதுறை காணுந் திறமுடைய தந்திரமான தட்டிக்கழிக்கிற பிறழ்கிற நிலையற்ற நிலைபெயர்வான.
Shirk
தட்டிக்கழிப்பவர் பொறுப்பேற்காதவர் கடமையிலிருந்து கோழைத்தனமாகப் பின்னிடைந்து ஒதுங்குபவர் (வினை.) தட்டிக்கழி உதறித்தள்ளு மழுப்பிவிடு கடமை நழுவவிடு அற்பத்தனமாகப் பின்னிடைவுற கோழைத்தனமாக ஒதுங்கு போர்க்கடமையிலிருந்து தப்பமுயலு பொறுப்பற்ற தன்மையுடன் நட.
Random Fonts
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24394
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21583
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22921
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5432
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15402
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18578
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14384
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11638
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12790
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5780

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close