English to Tamil Dictionary: தட்டுமுட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cabriole
தட்டுமுட்டுப் பொருள்களின் வளைகால் பாணி (பெ.) வளைகாலுள்ள.
Chattel
புடைபெயர்ப்பு உடைமை இயங்குடைமைப் பொருள் தளவாடம் தட்டுமுட்டுப் பொருள்கள்.
Chippendale
1க்ஷ்-ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த தச்சு விற்பனர் சிப்பெண்டேல் என்ற தச்சு விற்பனர் வகுத்தமைத்த உயர்தரச் சித்திர வேலைப்பாடுடைய மரத்தாலான தட்டுமுட்டுக் கலன் வகை புத்தக மேலட்டைப் பாணி வகை (பெ.) சிப்பெண்டேலுக்குரிய சிப்பெண்டேலின் பாணியுடைய உயர்தரச் சித்திரவேலைப்பாடுடைய மரக்கலன்கள் சார்ந்த.
Club-master
கழகநடைமுறை மேலாளர் கழகத்திற்கான தட்டுமுட்டுப் பொருள்கள் சேகரிப்பவர்.
Cupboard
அடுக்குப்பலகை அடுக்களைத் தட்டுமுட்டுக்களை வைக்க உதவும் நிலையடுக்கு (வி.) சேமித்து வை.
Dismantle
மேலுறை நீக்கு போர்வை அகற்று கோட்டையின் அரண்காப்பழி கப்பலின் மேலுறுப்புக்களைப் போக்கு துணைக்கலங்களை அப்புறப்படுத்து துணையுறுப்புக்களைப் பிரித்தெடு தட்டுமுட்டு நீக்கு. பூட்டுப்பொருத்துக் கழற்று அரண்களை இடித்துத் தளமாட்டமாக்கு சின்னா பின்னமாக்கு இடித்து வீழ்த்து.
Fitings
துணைக்கருவிகள் கருவிகலத் தொகுதி தளவாடங்கள் தட்டுமுட்டுப் பொருள்களின் தொகுதி இணைப்பொருத்தக் கட்டுமானம் பொருத்தமான வேலையாளின் பணித்துறை.
Fitment
தட்டுமுட்டுப்பொருள் துணைக்கருவி.
Foot
காலடி பாதம் விலங்கின் கால் ஊர்வனவற்றின் இயங்கு உறுப்பு தட்டுமுட்டுப் பொருள்களின் ஆதாரக்கம்பம் காலடி எடுத்துவைக்கும் தொலை நடைப்பாணி நடைவேகம் அடிப்பகுதி முனைப்பான கீழ்ப்பகுதி கட்டிலடி செய்யுளடியின் சீர் அடி பன்னிரண்டு அங்குல நீளமுள்ள நீட்டலளவைக் கூறு (தாவ.) இழிணைக்கும் உறுப்பு அல்லது பகுதி மலையடிவாரம் குன்று அடிப்புறம் ஏணியின் கீழ்ப்படி சுவரடி பட்டியல் இறுதிப்பகுதி பக்கக் கீழ்ப்பகுதி வகுப்பின் இறுதிக் கூறு வண்டல் மண்டி எண்ணெய்க்கசடு வண்டல் சர்க்கரை (வினை) நடனமாடு கால் அடியெடுத்துவை நட காலுறைக்குப் புதிய அடிப்பகுதி இடு தொகை கூட்டு தொகை ஏறு விலைப்பட்டியலுக்குப் பணம் கொடுத்துத்தீர்.
Furnish
அமைத்துக்கொடு ஏற்படுத்துக்கொடு அளி தட்டுமுட்டுச் சாமான்கள் கொண்டு வீட்டின் நிறைவு செய் தருவி பொருத்து அணிமணிபூட்டு.
Furnishings
வீட்டிலுள்ள தட்டுமுட்டுச் சாமான்கள்.
Furniture
தட்டுமுட்டுப் பொருட்கள் குதிரைக்குரிய சேண முதலிய கருவிப்பொருள்கள்.
Gear
இழுவை விலங்குகளின் சேணம் துணைக்கலம் துணைப்பொருள் துணை அமைவு துணைக்கருவி கப்பல் பாய்மரக்கருவிகளின் தொகுதி கருவிதளவாடங்களின் குவை சக்கரங்கள்-நெம்புகோல்கள் முதலிய தட்டுமுட்டுப் பொருள்களின் தொகுதி சக்கர நெம்புகோல் இணைப்பு பற்கள் முதலியவற்றால் ஒன்றையொன்று இயக்கும் சக்கரங்கள் இயந்திரப் பொறியையும் அதன் துணைப்பொறிகளையும் இணைக்கும் வகைமுறைகள் கப்பல்பாய் இழுப்புக் கயிறுகள் வீடடுத் தட்டுமுட்டுப் பொருள்கள் (வினை) இழுவை விலங்குக்குச் சேணம் பூட்டு இயந்திரம் இயங்குவதற்கு ஆயத்தப்படுத்து தளவாடம் பொருத்து பற்சக்கரம் வகையில் சரியாகப் பொருந்து தொழில்களில் அல்லது தொழிற்சாலைகளில் ஒன்றை மற்றொன்றுக்குக் கீழ்ப்பட்டதாக்கு அல்லது துணையான தாக்கு பெருந்திட்டத்தின் கீழ்க் கொண்டுவா.
Hepplewhite
தட்டுமுட்டுப்பொருள்களுக்குரிய வேலைப்பாட்டுப் பாணிவகையின் பெயர்.
Implement
கருவி துணைச்சாதனம் தட்டுமுட்டுப் பொருள் (வினை) ஒப்பந்தத்தை நிறைவேற்று செயல்முற்றுவி செயல்துறை நிறைவுசெய்.
Iron
இரும்பு இரும்புக்கருவி படைக்கலம் இரும்புத் தட்டுமுட்டு. இருப்புத்தலைப்புடைய குழிப்பந்தாட்ட மட்டை வலிமை வலிமைதரும் இரும்புச்சத்துள்ள மருந்து சூட்டுக்கோல் சூடு போடும் கருவி சலவைப்பெட்டி (பெயரடை) இரும்பாலான இரும்பினாலியன்ற வலிமையுள்ள உரமான உறுதியான வளையாத மிகுகண்டிப்பான இரக்கமற்ற (வினை) இரும்பிணை இரும்புத்தகட்டால் பொதி விலங்குமாட்டு சலவைப்பெட்டியிடு சலவைப்பெட்டியினால் தேய்த்துச் சமன்படுத்து சமன்படுத்து.
Joinery
சிறு தச்சுவேலை வீட்டு தட்டுமுட்டுச் செப்பம் செய்யும் சிறுதிறத் தச்சுத்தொஸீல்.
Knick-knack
பொட்டுப்பொடி சிற்றழழூப் பொருள் சிற்றணிமணித் துணுக்கு சிங்காரத் தட்டுமுட்டுப் பொருள் பொட்டுப் பொடிச் சரக்கு சிறுவிளையாட்டுக் கருவி.
Naked
உடுப்பற்ற மேற்பார்வையற்ற பாதுகாப்பற்ற உறையற்ற மேல் வளர்ச்சியற்ற மரஞ்செடி கொடியற்ற புல் புதரற்ற மழுங்கலான வெறுமையான புறத்திரையற்ற அகநிலைப் பாறை வகையில் புறந்தோன்றுகிற புனைவற்ற ஒப்பனையற்ற உருமாறாத இயல் எளிமை வாய்ந்த மறைவற்ற ஒளிவற்ற அறை-கட்டிட வகையில் தட்டுமுட்டற்ற மரஞ்செடி வகையில் இலைதழையற்ற துணையாதரவற்ற துணை இணைவுகளற்ற கருவித்துணை இல்லாத வெறுமையான வெட்டவெளியான.
Ormolu
தட்டுமுட்டுச்சாமான்களை அணி செய்யப் பயன்படும் பளபளப்பான வெண்கலம் செம்பும் துத்தநாகமும் வெள்ளீயமும் கலந்த பொன்வண்ண உலோகக் கலவை பொன்வண்ண உலோகக் கலவையால் செய்யப்பட்ட அல்லது அணிசெய்யப்பட்ட பொருள்கள்.
Pantechnicon
தட்டுமுட்டுப் பொருள்களின் கிடங்கு.
Property-man, Property-master
நாடக அரங்கத்திற் பயன்படுத்தப்படும் துணிமணி தட்டுமுட்டுப்பொருள்களின் பொறுப்பாளர்.
Props
நாடகமேடைப் பொருள்கள் நாடக அரங்கத்துணிமணி தட்டுமுட்டுச்சொத்து உடைமைப் பொருள்கள்.
Repped
தட்டுமுட்டுப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் துணி வகையில் கயிறு போன்ற மேற்புற இழைமானமுடைய.
Rickety
கணைச்சூட்டுக்குரிய கணைச்சூட்டினாற் பீடிக்கப்பட்ட ஆள்வகையில் தள்ளாடி விழுகிற தட்டுமுட்டு வகையில் நன்கிணைக்கப்பெறாத ஆட்டங்கொடுக்கிற பொருள்கள் வகையில் உறுதியற்ற.
Random Fonts
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20367
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5432
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19130
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 199299
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4740
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 22034
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12120
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107634
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17546
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74620

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close