English to Tamil Dictionary: தண்ணீர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Asparagine
தண்ணீர்மவிட்டான் கொடியிலிருந்து எடுக்கப்படும் வேதியியற் பொருள்.
Asparagus
தண்ணீர்விட்டான்கொடி.
Asparagus
தண்ணீர்விட்டான் கொடி
Asparagus
தண்ணீர்விட்டான்கொடி.
Asparagus
தண்ணீர்விட்டான் கொடி
Brandy-pawnee
பிராந்தி தண்ணீர்க் கலவை.
Candle-bomb
விளக்கனலில் வெடிக்கக்கூடிய தண்ணீர் நிரம்பிய கண்ணாடிக் குண்டு.
Cataract
நீர்வீழ்ச்சி பீற்றுநீர்த் தாரை சோணைமாரி கொட்டும் மழை கண்படலம் திமிரம் (பொறி.) தண்ணீர் பாய்வதனால் இயங்கும் நீராவிப் பொறியாட்சி உறுப்பு.
Catch-drain
மேற்பரப்பிலுள்ள தண்ணீரைப் பிடிப்பதற்கான மலைப்பக்கத்து வடிகால்.
Cerecloth
தண்ணீர் புகவிடாமல் பண்டங்களைச் சுற்றுவதற்காகப் பயன்படும் மெழுகு பூசிய துணி பிண மூடாக்கு கல்லறை மூடாக்கு.
Coaming
கப்பலின் தளத்தின் புறவாயிலில் தண்ணீர் உட்புகுந்துவிடாதபடி சுற்றி ஓரங்களில் எழுப்பப்படும் மேடான கட்டுமானம்.
Cutwater
தண்ணீரைக் கிழித்துச் செல்லும் கப்பலின் முன்புற முகப்பு பாலத்தின் அலைதாங்கி முன்வளிம்பு.
Dowse
மண்ணின் கீழே தண்ணீரோ கனிப்பொருளே இருப்பதைக் கண்பிடிக்க உதவும் கோலைப் பயன்படுத்து.
Dowser
மண்ணின் கீழே தண்ணீரோ கனிப்பொருளோ இருப்பதைக் கண்டுபிடிப்பவர்.
Dowsing
அடிநல ஊற்றாய்வு அடிநிலக்கனியுண்மை ஆய்வு மண்ணின் அடியில் தண்ணீரோ கனிப்பொருளோ இருப்பதைக் கண்டுபிடிக்க உதவும் கோலைக்கொண்டு அவற்றைத் தேடுதல்.
Fang
பாம்பின் நச்சுப்பல் கூரியபல் பல்வேரின் அலகுக் கூறு இயந்திரக்கருவியின் பல் (வினை) குழாயில் தண்ணீர் ஊற்றி இயக்கு.
Fountain
நீர் ஊற்று ஆறு முதலியவற்றின் மூலம் பீறிட்டடிக்கும்படி செய்யும் நீர்த்தாரை தாரை நீருற்றுக்கான அழகிய கட்டுக்கோப்பு பொதுக் குடிதண்ணீர் ஊற்று விளக்கின் எண்ணெய்ச் சேமிப்பிடம் அச்சகங்களில் மை வழங்கும் கொள்கலம்.
Glassy
கண்ணாடி போன்ற கண்ணாடியின் இயல்புள்ள கண்வகையில் பார்வை மங்கலான உணர்ச்சியின் தடமற்ற துரித்த தோற்றமுடைய தண்ணீர் வகையில் படிகம் போன்ற அலையற்ற அமைதியுடைய ஒளிர்கிற.
Grampus
திமிங்கிலம் தண்ணீர்பீறிட்டு வெளிப்படப் பேரிரைச்சலுடன் மூச்சுவிடும் திமிங்கிலம் போன்ற கடலுயிர்வகை உரக்க மூச்சுவிடுபவர்.
Hominy
தண்ணீர் அல்லது பாலோடு கலந்து வேக வைக்கப்பட்ட மக்காச்சோள நொய்.
Lavabo
ஏசுநாதரின் இறுதியுணவு விழாவின் தற்காலிக சமயகுரு கைகளைக் கழுவும் சடங்கு கைகழுவும் வினை முறைக்காகப் பயன்படுத்தப்படும் கைத்துண்டு கை கழுவு தட்டம் துறவிமடத்தின் தண்ணீர்த்தொட்டி கழுவு கலம்.
Mulligatawny
மிளகுதண்ணீர் மிளகுசாறு
Plough
ஏர் கலப்பை உழுத நிலம் கலப்பை போன்றுள்ள கருவி வகைகளில் ஒன்று தேர்வில் மாணவனைத் தள்ளிவிடுதல் (வினை.) உழுசாலிடு புரட்டு நிலம்பறிகிளறு கலப்பையைக் கொண்டு மேற்புறத்தைக் கீறு கல்லியெறி சால்வரியிடு நெற்றியில் திரைவிழச் செய் மிகு உழைப்போடு முன்னேறிச்செல் கப்பல் வகையில் தண்ணீரைக் கிழித்துக்கொண்டு செல் வழி உண்டுபண்ணிக் கொண்டுசெல் தேர்வில் மாணவனைத் தோல்வியுறச்செய்.
Sparrow-grass
தண்ணீர் விட்டான் கொடி.
Spillway
கலிங்கடிக் கால் அணையிலிருந்து மிகுதித் தண்ணீர் வழிந்தோடும் வடிகால்.
Random Fonts
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6036
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12061
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19740
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6761
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7937
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7613
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8295
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6252
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9128
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13167

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close