English to Tamil Dictionary: தப்புவி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bilker
ஏமாற்றுபவர் நழுவித்தப்புவர்.
Deliv;er
விடுவி தீங்கினின்றும் தப்புவி இடர்நீக்கிக் காப்பாற்று அச்சத்திலிருந்து தவிர்த்தாளு பிள்ளைபெறு சுமை இறக்கிவிடு வழங்கு. அஞ்சல் வகையில் எங்கும் சென்றுகொடு பொருளை ஒப்புவி கணக்குத் தீர்த்துக்கொடு முறைப்படி ஒப்படைத்துவிடு செலுத்து தீர்ப்பை வெளியிடு கருத்தைத் தெரிவி பேருரையினை வழங்கு.
Escape
தப்புவன தப்பிப்பவை
Escape
தப்புவன தப்பிப்பவை
Fine
இறுதி தண்ட வரி தண்டனைக்கீடான கட்டணம் அபராதம் வினைமுறை ஈடான சிறப்பு வேளைக்கட்டணம் மரபுரிமைக் கட்டுப்பாட்டிலிருந்து தப்புவதற்கான போலி வழக்கு நடவடிக்கை (வினை) தண்டணைத் தீர்ப்புக் செய் தண்டனைக்கீடான வரிசுமத்து அபராதம்விதி பதவி உரிமைகளுக்கீடான கட்டணம் செலுத்து.
Float
மிதப்புவெட்டு (சதுரவெட்டு)
Foxhole
(படை.) வேட்டுக்களிடுவதற்கோ வேட்டுக்களிலிருந்து தப்புவதற்கோ மறைவாகப் பயன்படுத்தப்படும் குழி.
Ink-bag
கடல்மீன்வகை எதிரிகளிடமிருந்து தப்புவதற்காகத் தன் உடலினின்று வெளிப்படுத்தும் கருநீர்மம்.
Misguide
தப்புவழிச் செலுத்து தவறான கருத்துக்கொள்ளுவி தவறாக நடக்கும்படி செய்.
Misinform
தவறான செய்தி தெரிவி மெய்ம்மை பிழை பட உரை தகவல் திரித்துக்கூறு தப்புவழி காட்டு.
Mislead
தப்புவழி காட்டு. தவாறன தூண்டுதலிளி. நௌி தவறுவி தவறான எண்ணம் தோற்றுவி.
Redeem
விட்டுக்கொள் திரும்ப விலைக்கு வாங்கு முயன்று திரும்பப்பெறு இழந்ததை மீண்டும் எய்துவி பேசிச்சரிப்படுத்திப்பெறு பணங் கொடுத்து விடுதலை பெறுவி பவ்ங் கொடுத்து உயிர் காப்பாற்று விடுவி தப்புவி காப்பாற்று இடர் தடுத்தாட்பொள் பழி தவிர்த்து ஆள் பழியிலிருந்து செய் வாக்குறுதி முதலியவற்றை நிறைவேற்று இழப்பீடு செய் சரியீடுசெய் குற்றவகையில் எதிரீடு செய்து அமை குறைநிரப்பு.
Rescue
இடர்மீட்பு மீட்புதர் இடர்காப்புதவி தீஙட்கிலிருந்து தடுத்தாளுகை சட்டமுரணான சிறை விடுவிப்பு உடைமை வகையில் வலிந்த மீட்பு (வினை) காப்பாற்று விடுவி தப்புவி சட்டத்திற்கு முரணாக விடுவி வல்லந்தமாக உடைமையைத் திரும்பப்பெறு.
Retrive
மீட்பு வாய்ப்பு சீர்ப்பாட்டுக்குரிய வாய்ப்புநிலை (வினை) மீட்பி தப்புவி பிழைப்பி காத்தளி மறுபடியும் உயிர்ப்பூட்டு மீடடுக்கொடு மீண்டும் நன்னிலைக்குக் கொணர் மீண்டுஞ் செழிப்புநிலைக்குக் கொண்டுவா இழப்பீடுசெய் பிழை காத்தமை மறுபடியுஞ் செப்பஞ் செய் மீண்டும் நினைவிற்குக் கொண்டுவா முஸ்ன்று நினைவுபடுத்தி வெற்றிகாண் மறைந்ததை ண்டும் வெளிப்படுத்து வேட்டைநாய் வகையில் காயம்பட்டு வீழ்ந்ததைத் தேடி எடுத்துக்கொண்டுவா கண்டெடுத்துக் கொணர்.
Save
கெலிப்புத்தடங்கல் பந்தாட்ட வகையில் எதிர்ப்பக்கம் கெலிப்பெண் பெறுவதைத் தடுக்கும் நடவடிக்கை (வினை.) காப்பாற்று துன்பம் அகற்றியுதவு தீங்கு நேராமல் தடு அவமானம் வராமல் தடுத்துதவு இடையூற்றினின்று தப்புவி இடரிலிருந்து மீட்பி சிறையினின்றும் விடுவி பதனஞ்செய் சேமித்து வை வைத்துப்பேணு செலவு செய்யாமல் மீத்து வை செலவினங்குறையச்செய் கையிறுக்கிச் செலவு செய் செட்டாயிரு சிக்கனம் பேணு வாராமல் தடு தடுத்துக் கா தேவையற்றதாக்க செலவிலிருந்து காத்தமை இழப்புத் தடுத்தமை காலச்சிக்கனம் செய்துதவு காத்தருள் மீட்பு அளி கடைத்தேற்றம் வழங்கு ஆன்மிக நன்னிலை அடைவி பழி தடுத்தாளு காலந்தவறாதிரு இழவாதிரு பெறுவதில் வெற்றிகாண் காத்து ஒதுக்கீடுசெய் முன்காப்புச் செய் காப்புவித அமை பந்தாட்ட வகையில் கெலிப்புத் தடங்கல் நடவடிக்கை எடு தவிர என்பதைத் தவிர என்றில்லாவிட்டால் என்றில்லாமல்.
Snatch
கைக்கொள்ளுகை பற்றி எடுப்பு பறிப்பு வலிந்த பற்றீடு பறிக்கக் கைநீட்டுதல் பறிக்கும் நோக்குடைய திடீர்க்கைநீட்டம் வெஃகுதல் பிடுங்கார்வம் கவரும்ஆர்வ அவா சிறு பகுதி சிறிது நேர நிகழ்வு ஆர்வக் கவ்வுதல் (வினை.) கைக்கொள் பற்றியெடு பறித்தெடு திடீரெனக் கைப்பற்று வலிந்து பற்று கேட்காது எடுத்துக்கொள் பறி பிடுங்கு வலிந்துபற்று பறித்துக்கொண்டுசெல் இடரினின்று மயிரிழையில் தப்புவித்துக்காப்பாற்று கடுமுயற்சியுடன் பெறு பறிக்கக் கைகளை நீட்டு வாய்ப்பு நோக்கிப் பெற முனை.
Random Fonts
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20304
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22649
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13913
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17754
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7170
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25378
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10586
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7124
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12944
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 92873

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close