English to Tamil Dictionary: தயங்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Back-pedal
மிதிவண்டியைப் பின்னோக்கி மிதி மெல்ல மெல்ல இயக்கு பின்தங்கு தயங்கி நில் செயல் திசை திருப்பு மற்போரில் எதிரியை நோக்கிக் கொண்டே பின்செல்.
Barrier
தடைவேலி தடையரண் இடைவேலி வழிமறிப்பு தட்டி தடை தடங்கல் இடையூறு இடைத்தடுக்கு எல்லை சுங்க எல்லை கம்பி அழி பழைய வண்டியோட்டப்பந்தயங்களில் புறப்படும் இடம் குறித்த கம்பிச்சட்டம் (வினை) தடையிடு வேலியிட்டு அடை.
Betting-book
பந்தயங்களை எழுதிவைப்பதற்கான ஏடு.
Boggle
அச்சத்தால் திடுக்கிடு ஒதுங்கிநில் தயங்கு தடைப்படு தடைகூறு ஐயங்களை எழுப்பு தாக்காட்டு இருகொருளிற் பேசு தடுமாறு.
Bomb-happy
தயங்காமல் குண்டுவீசும் மனநிலையில் உள்ள.
Breathe
மூச்சுவிடு மூச்சுவாங்கு உயிர்ப்புக்கொள் உயிருடன் இயங்கு நன்றாக மூச்சுவிடு அச்சந்தவிர் ஓய்வுகொள் தயங்கு இடையில் ஓய்வு மேற்கொள் ஊது மேல்வீசு கறைபடியவிடு கலக்கவிடு காதுக்குள் சொல் வெளியிடு இயம்பு மூச்சுப் பயிற்சிசெய் உள்ளேற்று தூண்டு தளர்வுறுத்து பண்பு பரப்பு மணம்பரப்பு.respire
Deter
அச்சமூட்டிச் செயலுக்கங் கெடு தொல்லைகளைச் சாக்குக் காட்டித் தயங்கம்படி செய் பின்னடையும்படி செய் தயக்கமுண்டுபண்ணித் தடு.
Distrust
அவநம்பிக்கை ஐஸ்ம் ஐயப்பாடு (வினை) அவநம்பிக்கை கொள் நமபிக்கைகொள்ளத் தயங்கு ஐயுறவு கொள்.
Dither
நடுங்கநிலை. நடுக்கம் நடுக்குவாத வலிப்பு உணர்ச்சியார்வம் பரபரப்பு துடிதுடிப்பு மனக் கலக்கம் (வினை) நடுங்கு துடிதுடி குழப்பமடை தயங்கு தடுமாறு.
Doubt
ஐயுறவு ஐயப்பாட்டு நிலை மனவுறுதியின்மை தயக்கம் நம்பிக்கைக்கேடு உறுதியற்ற நிலை தௌிவான சான்றின்மை (வினை)மூ ஐயுறவுகொள். கருத்து வகையில் தள்ளாடு முடிவுக்கு வராமல் ஊசலாட்டம் கொள் தயக்கம் காட்டு அவநம்பிக்கைகொள் ஏற்கத்தயங்கு ஐயுறவு எழுப்பு மாறான முடிபுபற்றி அச்சங்கொள்.
Dubious
ஐயுறவுக்குரிய இரண்டகமான விளைவுக்குரிய சந்தேகம் கொள்ளுவதற்குரிய ஐயப்பாடுகொள்ள இடந்தருகிற ஐயுறுகிற தயங்குகிற ஊசலாட்டமான நம்பகமற்ற நம்பும் தகுதியில்லாத தௌிவற்ற இனந்தெரியாத இரண்டகமா புதிரான.
Dwell
இடைத்தயக்கம் இயந்திரத்தின் நொடிநேர இடை நிறுத்தம் (வினை) தங்கு தங்கிவாழ் குடியிரு மெல்ல இயங்கு ஊன்றிநினை கருத்தூன்றி நீடித்துப்பேசு நினைவூன்றி விரித்தெழுது காலநீட்டிப்புச் செய் (குதிரை) மெதுவாகக் கால்களைத் தூக்கு தடை வேலியைத் தாண்டுமுன் தயங்கு.
Dweller
குடியிருப்பவர் தங்கிவாழ்பவர் தடைவேலியண்டைத் தயங்கிநிற்கும் குதிரை.
Enterprising
துணிந்து வினை செய்யத்தயங்காத ஊக்கெழுச்சியுடைய.
Falter
இடறு தடுமாறு தள்ளாடி நட நடுக்கம் கொள் கொன்னு திக்கிப்பேசு தடுமாற்றத்துடன் பேசு துணிவிழ தயங்கு பின்வாங்கு ஆஞ்சிநில்.
Fear
அச்சம் பயம் நடுக்கம் கலக்கம் திகில் கவலை அச்சம் காரணமாக தயக்கம் அச்சமதிப்பு பயபக்தி அச்சக்காரணம் கவலைக்குரிய செய்தி (வினை) அஞ்சு பயப்படு அச்சங்கொள் மதிப்புக்கொள் பயபக்தி காட்டு அஞ்சி நட கவலைகொள் கவலையுடன் ஐயுறு தயக்கங்காட்டு தயங்கிப் பின்னடை மேல்வரு நிலைகள் பற்றி மன உலைவுறு.
Fearful
அச்சந்தருகிற தொல்லையுட்டுகிற அஞ்சியஞ்சி நடுங்குகிற பயங்கொண்ட எளிதில் பயபக்தி கொள்கிற கவலைப்படுகிற மன உலைவுறுகிற தயங்குகிற பின்னடைகிற.
Grudge
காழ்ப்பு பொல்லாப்பு வன்மம் கறுவுதல் மாற்சரியம் (வினை) கொடுக்கத்தயங்கு தர விருப்பமில்லாமலிரு கருமித்தனம்பண்ணு இசைய மனமொப்பதிரு மனவெறுப்புக் காட்டு.
Jockey
குதிரைப் பந்தயங்கஷீல் குதிரையேஜீச் செல்லும் பணியாள் குதிரை வணிகர் தொஸீல்துறையில் மட்டுமீஜீத் தன்னல ஆதாயந் தேடுபவர் (வினை.) நெருக்கித்தள்ஷீ முன்னேறு மறைசூழ்ச்சி முறைகளால் வெற்ஜீபெறு தந்திரத்தால் வெல்லு ஏமாற்று.
Law
சட்டம் சட்டத்தொகுதி அரசியற் சமுதாயத்தின் கட்டமைதி சட்ட ஆட்சி அரசியல் ஒழுங்குமுறை சட்டக் கட்டுப்பாடு சட்டமுறைமை சட்டத்துறை தனித்துறைக்குரிய சட்டம்ம சட்டக்கல்வி சட்டப்புலமை சட்டத்தொழில் சட்டவாசகம் சட்டக்கூறு சட்டத்துக்குகந்தது சட்ட ஆட்சிமுறை சட்ட நடைமுறை வழக்குமுறை வழக்கு நிலை பொதுநீதி நடைமுறை ஒழுங்கு செயல் ஒழுங்கு மரபொழுங்கு வழக்க முறைமை விவகார முறை கட்டளை மேற்கோள் விதி கட்டளை விதிமுறை விதிமுறை வாசகம் இயலமைதி இயற்கை ஒழுங்கமைதி மெய் யொழுங்கமைதி தத்துவம் மெய்ம்மை வாய்ப்பாடு சூத்திரம் வேட்டை விளையாட்டுப் போட்டிப் பந்தயங்களில் முன்னுரிமைச்சலுகை நேர்மைச்சலுகை சலுகை நேரம் ஓய்வு (வினை) சட்டநாடி வழக்குக்குக்செல் விரைவுபடுத்து.
Linger
தயங்கி நில் சுணங்கு சுற்றி வட்டமிட்டுத் தயங்கு நேரந்தாழ்த்திக்கொண்டிரு புறப்படாமல் காலங்கடத்து நோய்வகையில் போகாது நீடித்திரு சாவாது நீடி அரை உயிராய்த் காலங்கழி.
Lollop
தள்ளாடு தடுமாறி விழு தயங்கி நட சோம்பலோடு அருவருப்பாக நடந்து செல்.
Machiavellism
சூழ்ச்சிக்குத் தயங்காத அரசியல்முறை சாணக்கியன்.
Mays
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் வகையில் மே மாதத்தில்நடக்கும் தேர்வு மே வாரத்தில் தேர்வு மே வாரத்தில் நடக்கும் படகுப் பந்தயங்கள்.
Newmarket
குதிரைப்பந்தயங்களுக்குப் பெயர்போன நகரம் இறுக்கமான மேற்சட்டை சீட்டாட்ட வகை.
Random Fonts
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7587
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18988
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28300
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7063
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 255238
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39584
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20687
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5462
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4686
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6166

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close