English to Tamil Dictionary: தற்காலிகமாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abeyance
நிறுத்திவைத்தல்தற்காலிகமாக வழக்கொழிதல் சிறிது காலத்துக்கு நிறுத்தி வைத்தல் அமுலில் இல்லா திருத்தல்தற்காலிக மாகச் செயலற்றிருக்கும் நிலைவிட்டுவைத்தல், தயக்கநிலைsuspensiontemporary disusestate of temporary inactivity
Act
நடந்துகொள்செயலாற்றுபாசாங்கு செய்நாடகத்தில் நடிவேறொருவருக்குப் பதிலாகப் பணிபுரிசெயல்நிகழ்ச்சிபாராளுமன்றச் சட்டம்நாடகக் காட்சிநாடகத்தில் நடித்தல்செய்தல்பாசாங்கு செய்தல்மாற்றாள் வேலை பார்த்தல்தற்காலிகமாகப் பணிபுரிகிறசெயல்செயல் தூண்டும் செயற்குறிப்புவழக்கு நடவடிக்கைஇயக்கம்செயலாற்றத் தூண்டுசெயற்படுத் தல்சுறுசுறுப்பானசெயலாற்றும் திறமையுள்ளவிரைவாகச் செல்லும் திறமையுள்ளவிழிப்பானசுறுசுறுப்பாகசெயல்நடிகன்நடிகை(இலக்கணத்தில்) செய்வினைகொள்கைகளைச் செயற்படுத்துஇணங்க நடந்துகொள்.behaveperformfeignperform as in a playact for do work usually done by another(n.) deedperformancelaw passed by parliamentprincipal division of a playacting (n.) performance of a partworkingfeigningworking in the place of another(adj.) doing duty temporarilyaction (n.)gesturelaw suitmovementactivate (v.) make activeactivation (n.)active (adj.) briskhaving power to actagilealertactively (adv.)activity (n.) thing to be doneactor (n.)actress (n.)active voiceact up to put principles into practicebehave in accordance with
Air-strip
தற்காலிகமாக விமானம் இறங்கப்பயன்படும் திட்டு.
Centring
(க-க.) மேல்வளைவு அல்லது கவிகைமோடு கட்டும் போது பயன்படுத்தப்படும் தற்காலிகமான பொருத்துச்சட்டம்.
Commission
செயல்துறைப்படுத்திவிடல் செய்துவிடல் செய்தல் செயல் ஒப்படைத்துவிடல் பொறுப்பளிப்பு அனுப்பிவைத்தல் செயல் தீர்வு செயலுரிமையளிப்பு உரிமைக்கட்டளை ஆணைப்பத்திரம் தனிப்பொறுப்பு பொறுப்பான பணி பொறுப்பாண்மைக் குழு விற்பனை முகவர் பங்கு வரி தரகு வாணிகக் கட்டளை வேண்டுதலறிவிப்பு போர்க்கப்பலின் செயல் ஆயத்த நிலை பொறுப்புரிமை பணி ஆணை இணைந்து பணி செய்யும் குழுவினரிடம் தற்காலிகமாக அல்லது நிலையாக உரிமையை ஒப்படைத்தல் (வி.) பொறுப்பளி அதிகாரம் கொடு அமர்த்து ஒப்படை செயற்படுத்து செயற்படச் செய்.
Epizootic
விலங்குகளிடத்தில் அவ்வப்போது நிலவுகின்ற நோய் (பெ.) விலங்குகளிடத்தில் தற்காலிகமாக நிலவுகின்ற.
Fit-up
நாடக அரங்க வகையில் தற்காலிகமான மேடையமைப்பு எடுத்துச்செல்லக்கூடிய ஒப்பனைக்கருவிகளை உடன்கொண்ட மேடையமைப்பு ஊர் ஊராகக் கொண்டு செல்லக்கூடிய தற்காலிகச் சிறு திரை ஓவியங்கள்.
Hunting-box
வேட்டையாடுவதற்குரிய தற்காலிகமான இருப்பிடம்.
Hypothesis
புனைவுகோள் வாத ஆதாரமாகத் தற்காலிகமாய்க் கொள்ளப்பட்ட கருத்து மெய்மைக்கோள் மேலாராய்வுக்கு அடிப்படையான தற்காலிகப் பொதுவிளக்கக் கோட்பாடு.
Lay-off
தொழிலாளியைத் தற்காலிகமாக வேலையினின்று விலக்கி வைத்திருக்கும் காலம் தொழில் துறையில் தளர்ச்சிப் பருவம்.
Minimalist
தற்காலிகமாகக் குத அளவை ஏற்றுக்கொள்ள இணங்குபவர்.
Novice
புத்தாள் புதிதாகச் சமயமாற்றம் பெற்றவர் புதுவர் சமய நிறுவனத்தில் உறுதி ஏற்காமலே தற்காலிகமாக ஏற்கப்பட்டிருப்பவர் அனுபவமற்றவர் திறமையற்றவர் தொடக்க நிலையாளர் புதுப்பயிற்சியாளர் கற்றுக்குட்டி.
Occult
மறைவாக வைக்கப்பட்ட மறைவியலான் மறைபொருளானசிலருக்கு மட்டுங் கற்றுக்கொடுக்கப்படும் தன்மையுள்ள புரியாத பொது ஆய்வுக்கு அப்பாற்பட்ட. தெய்விகமான இயற்கைமீறிய நிகழ்சசிகளைக் கொண்ட மாய மந்திரஞ் சார்ந்த (வினை) மறைத்து வை தற்காலிகமாகப் பார்வைக்கு மறை(வான்) முன் குறுக்கிட்டுக் காட்சியை மறை.
Positron
நேர் ஆக்கமின்மம் மின்மங்களுக்கு ஆற்றலில் இணையாத் தற்காலிகமாகக் கருவுளில் உருவாகும் நேர்மின் திரன்.
Raves
செருகுதட்டி வண்டியின் கொள்ளவை அதிகப்படுத்த அதன் பக்கங்களில் நிலையாக அல்லது தற்காலிகமாக இணைக்கப்படும் பனிச்சட்டம்.
Sequester
தனிமைப்படுத்து ஒதுக்கமாக்கு தனிப்பட ஒதுக்கிவை (சட்.) கடனாளி உடைமையைத் தற்காலிகமாகக் கைப்பற்று (சட்.) வழக்கீட்டிற்குரிய உடைமையை இருதிறத்தாரிடமிருந்தும் அகற்று (சட்.) கைம்பெண் வகையில் கணவர் உடைமையிலுள்ள தொடர்பினைத் துறந்துவிடு பறிமுதல் செய் பறிமுதல் செய்து தனதாக்கிக்கொள்.
Sequestrate
பறிமுதல் செய் உடைமையை அரசியல் சார்பிற் கைப்பற்று கைப்பற்றித் தனதாக்கிக் கொள் (சட்.) கடனாளி உடைமையைத் தற்காலிகமாகக் கைப்பற்று (சட்.) வழக்காடலிற்குரிய உடைமையை வழக்குமன்றச் சார்பில் தற்காலிகமாகக் கைக்கொள் கைம்பெண் வகையில் கணவன் உடைமைத் தொடர்பைத் துறந்துவிடு.
Store
சேமிப்புக் குவை குவியல் பெருந்திரள் பெருவளம் ஏராளம் தொகுவளம் பண்டாரம் களஞ்சியம் கிடங்கு கொட்டாரம் மண்டி சரக்குவிற்பனைக் கடை தனிவிற்பனை நிறுவனம் விற்பனைக் கூடம் திரட்சி சேம இருப்புக் குவை பல்பொருள் தருவிப்பரங்கம் வழங்கீட்டரங்கம் (பெ.) பயனோக்கிய வைப்பிருப்பான வருங்காலப் பயனீட்டுக்குரிய கிடங்கினுக்குரிய உடனடிப் பங்கீட்டுக்குரியதாக வினைமுற்றுவிக்கப்பட்ட (வினை.) சேர்த்து வை தொகுத்து வை இருப்புவளம் திரட்டி வை குவித்து வை தற்காலிகமாகத் திரட்டி வைத்திரு வருங்காலத்தில் பயன்படச் சேமித்துவை கொட்டாரத்திலிட்டு வை கொள் அடங்கத்தக்கதாயிரு கொள்ளும் அளவுடையதாயிரு கொள்கலமாயிரு சேகரித்து வைக்கத் தக்கதாயிரு நிரப்பி வை செறிவளப்படுத்தி வை மின் ஆற்றல் வகையில் செறித்தடக்கி வை.
Substantive
தன்னிலைப் பெயர்ச்சொல் லத்தீன் கிரேக்கமுதலிய பண்டை மொழி வழக்கில் பெயரடையல்லாத பெயர்ச்சொல் (பெ.) நிலையான தனியியலான பிறிதின் சார்பற்றுத் தனி இருப்புக் கொண்ட அறிவு வகையில் உய்த்தறிய வேண்டியதல்லாத தன்னிலையான துணைமை நிலையினதாயிராத தற்சார்பியலான ஒட்டு நிலையினதாயிராத தனிநிலையான சார்பு நிலையினதாயிராத (படை.) பொருள் நிலையான பணி வகையில் மதிப்பியலாகவோ-மதிப்புரிமைப்பேறாகவோ-தற்காலிகமாகவோ இராத (இலக்.) கிரேக்க லத்தீன் முதலிய பண்டை மொழிகள் வகையில் பெயர்ச்சொற்களுள் பெயரடை உட்படுத்தாத தனியியலான.
Syncopate
இடைக்குறைப்படுத்து (இசை.) ஓசையில் இழுப்பிசையாக்கு செயற்கையாக அழுத்தமாற்றிச் சந்தத்தைத் தற்காலிகமாக வேறுபடுத்து.
Tentative
முற்கோள் தேர்வுமுறைக் கோட்பாடு (பெயரடை) தேர்வுமுறையாகச் செய்யப்பெறுகிற தற்காலிகமாகக் கொள்ளப்பெறுகிற.
Theory
புனைவி புனைகருத்து கருத்தியல் திட்டம் நடைமுறை சாராக் கோட்பாட்டுத் திட்டம் கருத்தியல் கோட்டை பயனில் கனவு பொருந்தாக் கொள்கை ஊகக் கருத்து தத்துவம் தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை கருநிலைக் கோட்பாடு மேலாராய்ச்சிக்கு அடிப்படையாக அமையும் ஊகக்கோட்பாடு விளக்கக் கோட்பாடு கட்டளைக் கோட்பாடு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்டுபாட்டு விளக்கம் கோட்பாட்டுச் சட்டம் பல தனிச் செய்திகளை இணைத்துக்காட்டி அவற்றின் ஒருமை விளக்கும் தத்துவமூலம் ஆழ்சிந்தனை விளைவுக்கருத்து கருத்தாய்வுத் தொகுதி கோட்பாட்டியல் விஞ்ஞானம் அறிவியல் தத்துவத்துறை(கண)ஒப்பீட்டு ஆய்வுத் தத்துவம் ஒப்பீட்டுக் காட்சி மூலம் உய்த்துணரப்படும் மெய்ம்மை.
Warehouse
பண்டக சாலை விற்பனைப் பொருட்கள் திரட்டி வைத்திருக்கும் கட்டிடம் (வினை.) தற்காலிகமாகப் பண்டக சாலையில் வை.
Random Fonts
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11011
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7574
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10376
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15388
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133646
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15742
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 5001
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7049
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7617
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62192

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close