English to Tamil Dictionary: தலைப்பகுதி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Headpiece
தலைச்சீரா இருப்புத்தொப்பி தொப்பி குல்லாய் தலைப்பகுதி மண்டை ஓடு மூளை அறிவாற்றல் உடையவர் உச்சிப்பகுதி அச்சுத்துறையில் நுலின் அல்லது அதிகாரத்தின் தலைப்பில் அழகுக்குரிய செதுக்கு ஒப்பனைப்பகுதி.
Loaf
ரொட்டித் துண்டு ஊதப்ப அளவுக்கூறு பொங்கப்ப அளவுக்கூறு கூம்பு வெல்லக்கட்டி அச்சுவெல்லத் துண்டு கோசுக்கீரை வகைகளின் உருள் தலைப்பகுதி.
Necking
(க-க.) எருத்தம் தூணின் தலைப்பகுதிக்கும் நடுத்தண்டிற்கும் இடையிலுள்ள பகுதி.
Niblick
பெரிய உருண்டையான தலைப்பகுதியுடைய குழிப்பந்தாட்ட மட்டை.
Poll
தலை மனிதத்தலை முடிவளருந் தலைப்பகுதி மீன் வகையின் தலை-தோள் பகுதி சுத்தியல் தலைப்பின் பருத்த பகுதி ஆள் தனியாள் தேர்தல் வாக்களர் பட்டியல் தேர்தல் வாக்களிப்பு தேர்தல் வாக்கெண்ணிக்கை (வினை.) முடிகத்தரி திரள் வளர்ச்சிக்காகத் தாவரங்களின் உச்சிப்பகுதியைவெட்டு கால்நடைகளின் கொம்புகளை அப்ற்று வாக்கெடுப்பு நடத்து வாக்கெடுப்புப் பெறு வேட்பாளர் வகையில் வாக்குகளைப் பெறு வாக்குச்சீட்டை இடு வாக்கினைக்கொடு.
Poppet-head
கடைசற் பொறியின் தலைப்பகுதி.
Quaking-grass
ஆடும் தலைப்பகுதியினையுடைய புல் வகை.
Sinciput
முன்மண்டை நெற்றியிலிருந்து உச்சிவரையுள்ள தலைப்பகுதி.
Siren
நீரணங்கு புள்ளணங்கு கிரேக்க புராணமரபில் தலைப்பகுதி பெண்ணுருவான புள்வடிவ மருட்டிசைப் பெண் தெய்வங்களில் ஒன்று மோகினித்தெய்வம் மயக்கிசை மங்கை மருட்டும்பொருள் மயக்கமூட்டுஞ் செய்தி இனிய பாடகி இன்னிசை மாது எச்சரிக்கைச் சங்கொலி அபாயச் சங்கு மின்சங்கநாதம் நீர்வாழ் பால்குடி விலங்கினத்தின் வகை.
Top
உச்சி முகடு மோடு மேற்பரப்பு மூடி கொடு முடி மலையுச்சி சிகரம்மண்டை தலையுச்சி முடியுச்சி ஏட்டின் தலைப்பக்கம் ஏட்டுப்பக்கத்தின் மெல்விளிம்பு வட்டரங்டக மோடு ஊர்தி மோடு உந்துகல இயந்திர மேல்மூடி ஊர்தி உயர் நெம்பு இணைப்பு தட்டு மேல் மூடி கிழங்குச்செடி வகையில் தழைப்பகுதி மேசை மேற்பரப்பு உணவுமேசைத் தொலைக்கோடிப்பகுதி அகழியின் புடைமேடை நுற்புக்கான கைப்பொதி ஒன்றரைக்கல் எடைகொண்ட இழை எடை அலகு தலைமையர் உச்ச உயர்பதவியாளர் உச்ச உயர் பதவி உச்ச மேனிலை அயர்லாந்து வழக்கில் நேரவகையில் முற்பகுதி சீட்டாட்ட வகையில் உச்சஉயர்நிலைச் சீட்டுக்கள் இரண்டில் ஒன்று. (கப்) கூம்புச்சி (கப்) கூம்புச்சிப் பாய் (கப்) துணைப் பாய்மரக் கம்பமேடை (பெயரடை)மேல்முகட்டிலுள்ள உச்ச நிலையிலுள்ள உச்ச உயர்படியான உச்ச உஸ்ர் அளவான (வினை) மூடி பொருத்து மேல்வைத்து மூடு முளைபொருத்து மூடிபொருத்தியிணை தொப்பி வை மலையுச்சி ஏறு உச்சி அடை உச்சநிலை பெறு உச்சிப்பகுதியாய் அமை தாவர வளர்ச்சி கருதித் தலைப்பகுதி வெட்டு கடந்து உயரமாயிரு குறித்த உயரமுடையவராயிரு கடந்துமேம்பாடு மேம்பட்டிரு விஞ்சு மகுடமாயமைவி முடித்துவிடு ஒழுங்குபட முடிவுசெய்தமை முழு நிறைவுறுத்து குழிப்பந்தாட்டத்தில் பந்தின் மேற்பகுதியில் அடி கப்பற் பாய்மரக்கைகளின் ஒரு முனைகடந்து ஒருமுனை உயர்த்து.
Truncate
குறகப்பட்ட தலை வெட்டப்பட்ட முனை முறிக்கப்பட்ட கூழையாக்கப்பட்ட திடுமென முடிகிடற பறவை வகையில் இறகு பிய்க்கப்பட்ட (தாவ) தலைப்பு முறிக்கப்பட்ட (தாவ) தழை குறைக்கப்பட்ட (வினை) தலை வெட்டிக் குறை தலைப்பகுதி நீக்கு முனைமுறை முனைமழுக்கலாக்கு திடுமென முடிவுறு (தாவ) தழை குறை கொப்புக்களை முறி (உயி) இறகு நீக்கு (உயி) மட்ட மழுக்க வடிவமைவி.
Wooden-headed
மரத்தாலான தலைப்பகுதியுடைய அறிவு மழுங்கிய.
Random Fonts
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9128
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7116
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29653
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8340
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6849
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6779
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15844
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7937
Agni Bangla Font
Agni
Download
View Count : 12256
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16731

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close