English to Tamil Dictionary: தலைமுறை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Age
வாழ்நாள் ஆயுள் பருவம் முதிர்ச்சி சரியான வயது உரிமை வயது முதுமை காலப்பிரிவு யுகம் ஊழி தலைமுறை (வினை) முதுமையுறுமுதுமைப்படுத்து முதுமையாகத் தோற்று முதிர்ச்சி அடை.
Apogamy
பால் கலவா மாற்றுத் தலைமுறையுடைமை.
Asexual Generation
கலவியில்லா தலைமுறை
Atavism
மூதாதையர் பண்பு வெளிப்பாடு முதுமரபுமீட்சி சில தலைமுறைகளுக்குப் பின்னர் நோய் மீண்டும் வருதல்.
Backcross
பின்தலைமுறைக்கலப்பு
Computer First Generation
முதல் தலைமுறைக் கணினி முதல் தலைமுறைக் கணிப்பொறி
Computer Generations
கணிப்பொறி தலைமுறைகள்
Degree
படி தரம் சிறு கூறு சிற்றளவு சிறு தொலை போக்கின் நுண்படி அளவு சமுதாயப் படிநிலை மதிப்புப்படி உறவின் அணுக்கத் தொலைவளவுக்கூறு மரபுவழியின் தலைமுறைப்படி மதிப்பின் அளவுப்படி குற்ற அளவுத் தரம் கணிப்பளவைச்சட்டத்தின் நுண் கூறு பலகலைக் கழகப் பட்டம் சிறப்புப்பட்டம் பதவி பணித்துறைத் தரம் பாகை கோணத்தின் அலகுக்கூறு வட்டச் சுற்றில் 360-இல் ஒரு பங்கு. நிலவுலக வட்டத்தில் 60 கல் தொலை அளவு தட்ப வெப்பமானியின் பாகைக்கூறு (இலக்) பெயரடை வினையடைகளின ஒப்பீட்டுப்படி (கண) தொடரளவையில் அளவுருவின் உச்ச விசை எண்
Dominant
இசையில் ஐந்தாவது சுரம் திருச்சபை ஒதுமறையின் அடிச்சுரம் மரபாய்வியலிலர் விஞ்டசுமரபுக்கூறு கலப்பின முதல்தலைமுறையில் மேம்பட்டு நிற்கும் ஒருவழிப்பெற்றோர் பண்புக்கூறு செடியினத்தில் மேம்பட்டு நிலையுறும் வகை மரக்கூடடில் உயர்மரம் (பெயரடை) ஆதிக்கம் வசிக்கிற ஆட்சியிலிருந்து முதன்மையான. மேம்பட்ட விஞ்சிய ஆற்றலுடைய முனைப்பான விஞ்சிநிற்கிற கவிதது நடப்பாட்சியிலுள்ள ஆட்சிவழக்கிலுள்ள பெருவழக்காறடைய கலப்பினங்களின் இருவழிமூல இனப்பண்புக் கூறுகளிடையே முதல் தலைமுறையிலேயே முந்துறத்தோற்றுகிற.
Entail
மரபுரிமைக் கட்டுப்பாடு தலைமுறைகளின் மரபுரிமையைக் கட்டுப்படுத்தும் முதலேற்பாடு மரபுரிமைக் கட்டுப்பாட்டுப் பத்திரம் மரபுரிமை கட்டுப்பட்ட உடைமை மாறா மரபுரிமைப்பண்பு (வினை) மரபுரிமைக் கட்டுப்பாடு செய் நீங்கா உடைமையாக வழங்க மேற்சுமத்து இன்றியமையாத தாக்கு தவிர்க்க முடியாதபடியாக்கு.
F1
முதலாம் தலைமுறை
F2
இரண்டாம் தலைமுறை
F3
மூன்றாம் தலைமுறை
Fifth Generation Computers
ஐந்தாம் தலைமுறைக் கணினிகள்ஐந்தாம் தலைமுறைக் கணிப்பொறிகள்
First Generation Computers
முதல் தலைமுறைக் கணினிகள்முதல் தலைமுறைக் கணிப்பொறிகள்
Fourth Generation
நாலாம் தலைமுறைநாலாம் தலைமுறை
Fourth Generation Computer
நான்காம் தலைமுறைக் கணினி
Fourth Generation Computers
நான்காம் தலைமுறைக் கணிப்பொறிகள்
Generation
பிறப்பித்தல் தோற்றுவித்தல் உண்டாக்குதல் இனப்பெருக்கம் ஈனுதல் ஈனப்பெறுதல் இயற்கை அல்லது செயற்கை முறையினால் உண்டாக்குதல் தலைமுறை வழிவழி மரபில் ஒருபடி தலைமுறையினர் ஏறத்தாழ ஒரே காலத்தில் பிற்ந்தவர் அனைவரின் தொகுதி ஒத்தகாலத்தவர் தலைமுறைக்காலம் தலைமுறை இடையீட்டுக்காலம் 30 அல்லது 33 ஆண்டுகள்.
Generation
தலைமுறைதலைமுறை
Generation
தலைமுறை/உண்டாக்கல்தலைமுறை
Generation
பிறப்பித்தல் தோற்றுவித்தல் உண்டாக்குதல் இனப்பெருக்கம் ஈனுதல் ஈனப்பெறுதல் இயற்கை அல்லது செயற்கை முறையினால் உண்டாக்குதல் தலைமுறை வழிவழி மரபில் ஒருபடி தலைமுறையினர் ஏறத்தாழ ஒரே காலத்தில் பிற்ந்தவர் அனைவரின் தொகுதி ஒத்தகாலத்தவர் தலைமுறைக்காலம் தலைமுறை இடையீட்டுக்காலம் 30 அல்லது 33 ஆண்டுகள்.
Generation
தலைமுறைதலைமுறை
Generation
தலைமுறை/உண்டாக்கல்தலைமுறை
Generation Computer First
முதல்தரமுறைக் கணினிமுதல் தலைமுறைக் கணிப்பொறி
Random Fonts
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 255280
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13115
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7550
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14472
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133867
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14576
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4776
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12369
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24992
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6807

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close