English to Tamil Dictionary: தாக்குதலுக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Air-tight
காற்று இறுக்கமான காற்றுப்புகாத எதிரியின் தாக்குதலுக்கு இடங்கொடாத.
Balloon Barrage
புகைக்கூண்டுக் கட்டமைப்புனிணைக்கப்பட்ட எஃகுக் கம்பி வடத்தாலமான வானுர்தித் தாக்குதலுக்குரிய தடுப்பரண் காப்பு.
Cat
பூனைபூனை இன விலங்குவம்புக்காரிமுற்றுகைத் தாக்குதலுக்குரிய காப்பரண் சகடம்இரு முக்காலிஇரண்டு முக்காலிகளை இணைத்த கோக்காலிகிட்டிப்புள் போன்ற விளையாட்டு வகையின் கிட்டிக்கட்டைகிட்டிப்புள் போன்ற விளையாட்டு வகைஒன்பது முடிச்சுக்கள் வாய்ந்த சாட்டைவார்(வி.) கப்பல் நங்கூரம் தாங்கித் தூலத்தளவாக நங்கூரம் உயர்த்து(பே-வ.) வாந்தியெடு
Crinoline
குதிரை மயிராலும் சணலாலும் செய்யப்பட்ட விறைப்பான பழங்காலத் துணிவகை விறைப்பாக்கப்பட்ட பெண்டிர் ஆடை சுற்றிலும் கம்பளியால் ஏந்தலாக்கப்பட்ட மகளிர் உட்சட்டை நீர்மூழ்கித் தாக்குதலுக்கெதிரான கப்பலின் காப்புச் சூழ்வலை.
Defended
பாதுகாக்கப்படட காவல் செய்யப்பட்ட அரண்காப்புச் செய்யப்பட்ட தாக்குதலுக்கு எதிராகத் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் முற்றுவிக்கபட்ட.
Design
உருவரை முன்மாதிரி முதனிலைத் திட்ட உருவரைப்படம் வகைமாதிரி வண்ணமாதிரி தினுசு பின்னணி வண்ண உருவரைச்சட்டம் திட்ட அமைப்பு பொதுமை முழுநிலை அமைதி கதை நிகழ்ச்சியமைப்பு உள் எண்ணம் உள்நோக்கம் குறிக்கொண்ட தனி இலக்கு சதி நோக்கம் தாக்குதலுக்கான வகை துநை அமைப்பு செயல் திட்டம் (வினை) முதனிலை உருமாதிரி தீட்டு கட்டிடத்துக்கான அமைப்பாண்மை மாதிரி வக தொழில் துறைக்குரிய பொறியமைப்புத் திட்டம் அமை காவிய வகையில் அமைப்புத் திடடம் வகு திட்டமிகு செயலுக்கான வகைதுறைகள் உருப்படுத்து உள்ளார எண்ணமிடு குறிக்கொண்டு முன்னேற்பாடுகள் செய் ஆளுக்கெனப் பொருளை ஒதுக்கீடு செய்தவை சேவைக்கென ஆளைக் குறித்துவை.
Drumfire
காலாட்படைத்தாக்குதலுக்கு முன் நிகழ்த்தப்படும் பீரங்கிகளின் முழங்கொலி வேட்டுத் தீர்வு
Fling
வீச்சு எறி சூதாட்ட எறி முயற்சி வெற்றிதோல்வித் தேர்வு முயற்சி சாட்டுரை இகழுரை ஏளன வகைச்சொல் சுடுசொல் பாய்ச்சல் திடீர் முழுக்கு வெறித்த ஈடுபாடு முழுநிறை இன்பத்தோய்வு (வினை) எறி வீசு சுண்டியெறி வீசியெறி வேகமாகச்செலுத்து எய் வேட்டெறி திடுமெனநீட்டு திடுமெனப் பார்வை செலுத்து திடீசென அனுப்பு வெளியேறச்செய் படைப்பிரிவினைத் திடமெனத் தாக்குதலுக்கு அனுப்பு திடுமெனச் சிறையில் தள்ளு மற்போரில் மண்மீது வீழ்த்து குதிரை வகையில் நிலமீது தூக்கியெறி உதைத்துத்தள்ளு சென்றுவிழும்படி செய் அணைப்பு ஏற்கச்செய் முழுவேகத்துடன் ஈடுபடுவி முழுநிறைவாக ஒப்படைட சொற்களைச் சென்று உறைக்கும்படி கூறு வசைச்சொற்களைவீசு மணம் படர்வி ஒளிகாலு.
Hit
அடி தட்டு வெட்டு குறிதவறாத எறி வெற்றிகரமான இலக்குப் பிழையாத வேட்டு வேட்டு எறிதல் அடித்தல் வேட்டு எறிவாய்ப்பு வசைத் தாக்குதல் வாய்ப்பு நல்வாய்ப்பு குருட்டடி யோகம் வாய்ப்பான திடீர்த்துணுக்கு உணர்ச்சிக் கௌவுகை விருப்பம் கப்புதல் கெலிப்பு (வி.) அடி வெட்டு தட்டு குத்து இலக்குவைத்தெய் குறிநோக்கி வேட்டுச் செலுத்து குறியில்படும்படி செய் இலக்கு நிறைவேறப் பெறு தாக்குதலுக்கு ஆளாக்கு சென்று மோது மோதி வீழ்த்தி காயப்படுத்து புண்படுத்து திடீர் உணர்வுகொளுத்து சேதத்துக்குள்ளாக்கு வசைத்தாக்குதல் செய் மீதுபடு சென்றெட்டு சென்றடை நேர்வெற்றிபெறு வாய்ப்பாகப்பெறு. வாய்ப்பாயமை தகுதியாயிரு பொருந்துறு திடீரென்று நினை சுற்றி வளையாது நேரடியாகக் கருத்தில் தோன்றப்பெறு.
Impregnable
கோட்டை வகையில் கைப்பற்றமுடியாத வலிமையுள்ள தாக்குதலுக்கு அசையாத.
Indefensible
எதிர்ப்பைத் தடுத்துக்காக்க முடியாத வாதவகையில் தாக்குதலுக்கு நில்லாத ஆதரிக்கத்தக்க வலிமையற்ற வலிமைக்கேடான நேர்மையற்ற.
Infestation
மொய்ப்பு ஊடாட்டம் சுற்றி வளைப்பு திரண்டதாக்குதல் தாக்குதலுக்கு ஆட்பட்டநிலை.
Storming
முற்றுகை (பெ.) முற்றுகையில் ஈடுபட்டிருக்கிற திடீர்த்தாக்குதலுக்குரிய.
Susceptible
தாக்கப்படுதன்மையுடையதாக்குதலுக்குத் தேவையான
Susceptible
தாக்கப்படுதன்மையுடையதாக்குதலுக்குத் தேவையான
Unattempted
முயற்சி செய்யப்பெறாத தாக்குதலுக்கு ஆட்படாத தொடங்கப்பெறாத.
Random Fonts
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19050
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21897
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7106
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4884
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82459
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9909
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7137
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9965
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6412
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4566

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close