English to Tamil Dictionary: தாங்கிக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adiaphorism
இறைநுலில் சிறப்பில்லாச் செய்திகளைப் பற்றி உன்னிப்பாய் இல்லாமை கடவுள்நுல் பற்றிய சில்லறைச் செய்திகளைத் தாங்கிக்கொள்ளும் மனப்பான்மை.
Afford
விளைவி வளம் அளி வாய்ப்பளி உதவு வாய்ப்பமைவோடிரு விற்க அல்லது செலவுசெய்ய அல்லது செலவைத் தாங்கிக்கொள்ளத் தகுதியோடிரு.
Anaphylaxis, Anaphylaxy
அயற்பொருளைத் தாங்கிக் கொள்ளக்கூதடிய வலிவு வெளியிலுள்ள புரதம் அல்லது வேறுபொருள் குத்தி ஏற்றப்படும்போது அதேபொருள் முன்னரே இருப்பதனால் தாங்கிக்கொள்ளக்கூடிய ஆற்றல்.
Carriage
வண்டிபோக்குவரவுஇருப்பூர்தியின் பிரயாணி வண்டிபீரங்கியின் சகடம்இறங்கும் விமானத்தைத் தாங்கிக் கொள்ளும் கட்டமைப்புவண்டியின் மேற்பாகமில்லாத சகடச்சட்டம்இயந்திரத்தைத் தாங்கி இயக்கும் பாகம்கொண்டு போதல்எடுத்துச் செல்லுதல்ஏற்றிச் செல்லுதற்குப் பிடிக்கும் செலவுசெயலாண்மைசெயலாட்சிநிறைவேற்றம்நடக்கைகோலம்நடையுடை தோற்றம்
Confessor
பாவங்களை ஒப்புக்கொள்பவர் பாவச்செய்திகளைக் கேட்டு மன்னிப்பு வழங்கும் குரவர் இடர்கள் தாங்கிக் தம் சமயத்தை நிலைநாட்டுபவர்.
Cross-bearer
சிலுவை ஏந்தி ஊர்வலங்களில் சிலுவை தாங்கிக் கொண்டு செல்பவர்.
Experience
அனுபவம் நேருணர்வு செயலீடுபாடு அனுபவ அறிவு நேர்க்காட்சியுணர்வு பட்டறிவு தேர்வறிவு நுகர்வு நீடுபல்காட்சியுணர்வு வாழ்க்கைப்புறநிகழ்ச்சி புறநிகழ்ச்சியின் அகநேர்ச்சி உள்ளனுபவம் பொறியுணர்வு புலனுணர்வு அகக்காட்சியுணர்வு தனி ஈடுபாட்டுணர்வு (வினை) நுகர் துய்த்துணர் படு தாங்கிக்கொள் புலனுணர்வுகொள் அகஉணர்வுகொள் புறநிகழ்வுணர் பட்டறி தேர்ந்துணர் செயலீடுபாடுகொள் கண்கூடாயறி நேர்காட்சியாலுணர் நேர்காண்.
Ferris Wheel
பொருட்காட்சிகள் முதலியவற்றில் மக்கள் கருத்தைக் கவரும் வகையில் தன் சுற்றுவட்டவரையில் மக்கள் அமர்வதற்கான இருக்கைகளைத் தாங்கிக் கொண்டு செங்குத்தாகச் சுழலும் மாபெரும் சக்கரம்.
Land-tie
சுவர்தாங்கிக் கட்டுமானம் சுவர்தாங்கி உத்தரம் உதைகல் உதைகால்.
Lightship
விளக்குக்கப்பல் அவிரொளிகள் தாங்கிக் கலங்கரை விளக்கமாகப் பயன்படும் கப்பல்.
Pieta
இயேசுநாதரின் உயிரற்ற உடலத்தைக் கன்னிமரியாள் தாங்கிக்கொண்டிருப்பதாகக் காட்டும் படம் அல்லது சிற்பம்.
Trek
மாட்டுவண்டிப் பயணம் குடிபெயர்ச்சிப் பயணம் கூட்டுக் குடியெர்வு குடிபெயர்ச்சிப் பயண இடை நிறுத்தக் கெடுவு (வினை) மாடு வகையில் வண்டியை வலித்துப் பாரம் இழு சுமையைத் தாங்கிக்கொண்டு செல் மூட்டை முடிச்சுகளுடன் இடம்பெயர்ந்து செல்.
Trolley-pole
மின்னுர்தியில் மின் கம்பியுல்ன் இழையும் உருளைத்தாங்கிக் கோல்.
Ways
கப்பல் கட்டுவதற்குப் பயன்படும் பளுவான மரத்தாலான கட்டமைப்புத்தாங்கி;கப்பலை மிதக்க விடுகையில் அடியில் கொடுத்து நகர்த்தப்பெறும் மரத்தாலான தாங்கிகப்பற் சறுக்குடிமரம்structure of heavy timber on which a ship is built and down which it slides when launched
Winter
பனிக்காலம்குளிர்பருவம்மகிழ்ச்சியற்ற பருவம்(செய்.) வாழ்வின் ஓர் ஆண்டு(பெ.) குளிர்காலத்திற்கு உரியகுளிர்காலத்தில் நீடித்து நிலவுகிறபுயலானதுயரம் நிரம்பிய(வினை.) பனிக்காலத் கழிசெடி-கால்நடை முதலியவற்றைக் குளிர்காலத்தில் வைத்துப்பேணுகுளிர் காலத்தைத் தாங்கிக் கழி
Random Fonts
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9053
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9971
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59428
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8340
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12061
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8136
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13643
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18418
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7478
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23005

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close