English to Tamil Dictionary: தாங்குவதற்கான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Corbel
(க-க.) தண்டையக்கட்டு பொருள்களை வைப்பதற்காக அல்லது பளுத்தாங்குவதற்காகச் சுவரில் ஏந்தலாக வைத்திணைக்கப்பட்ட அல்லது கட்டை.
Cornice
(க-க.) கட்டிட உச்சியின் சிற்பவேலைப்பாடு அமைந்த பிதுக்கம் எழுதகம் அறைச்சுவர் உச்சி நெடுக கூரைக்கு அடுத்துக் கீழ் உள்ள அச்சுருவச் சிற்ப வேலைப்பாடு படங்களுள்ள சுவடிகளைத் தாங்குவதற்கான ஒப்பனைச் சட்டம் மலையேறல் வகையில் மேற்கவிந்துள்ள பனிமுகடு (வி.) கட்டிட உச்சியில் சிற்ப வேலைப்பாடமைந்த பிதுக்கம் அமை அச்சுருவ எழுதகம் அமை.
Gauntree, Gauntry
மிடாக்களை வைப்பதற்கான நான்கு கால்களுள்ள மரநிலைச் சட்டம் இயங்கு பாரந்தூக்கிகள் இருப்புப்பாதை தொலைவுக்குறிகள் முதலியவற்றைத் தாங்குவதற்கான கட்டுமானம்.
Plummer-block
(இய.) சுழலும் நடு அச்சினைத் தாங்குவதற்கான உறையுடன் கூடிய உலோகச்சட்டம்.
Putlock, Putlog
சாரக்கட்டை சாரப்பலகைகளைத்தாங்குவதற்கான குறுகிய வெட்டுமரத்துண்டு.
Rib
பழு விலாவெலும்பு விலாவெலும்பிறைச்சிக் கண்டம் இலை நரம்பு இறகுத்தண்டு பூச்சியின இறக்கைவரி உழவுசாலின் இடைவரி மேடு மணற்பரப்பின் அலைவரி பின்னல் மேல்வரி ஆதாரக்கை ஏந்துகோல் மணியிழை மெல் இழைமத்துக்கு வலுக்கொடுக்கும் திஐணிய வலைவரி இழை ஏந்தகல் ஓப்பனைவரி. மென்பரப்பைத் தாங்குவதற்கான குறுக்கு நெடுக்குக் கம்பிவரி வில்யாழின் விலா விளிம்பு குடைவரிக்கம்பி வானுர்தி இறக்கையின் குறுக்குக் கை கூரையைத் தாங்கும் வரிவில் வளைவு உத்தரக் கைமரம் மச்சின் உந்துகட்டை துணை ஆதாரப் பட்டிகை பால வரிக்கை உத்தரம். கப்பலின் பக்கவளை வரிக்கட்டை சாரக் குறுக்குக்கட்டை சுரங்கத் தாதுவரிப்படுகை மலையின் கிளைத்தொடர் நகையாடல் வழக்கில் மனைவி பெண் (வினை) விலாவெலும்பு அமை விலாவெலும்புபோல அமை கிளைவரியாக அமை விலாவெலும்புபேபாற் செயற்படு. இடைவரி மேடுபடும் படி உழு அரைகுறையாக உழு இடைவரிகள் இட்டமை குறுக்குநெடுக்கு வரிமேடு செறிவி குறுக்குக்கட்டையை வரம்பாகக்கொள் வரிக்கட்டத்தால் நிரப்பு.

Thrust-block
குழைமுட்டு சுழல் பொறிகளில் சுழலச்சின் முனையழுத்தத்தைத் தாங்குவதற்கான குழைகுண்டு அடிமுட்டு.
Random Fonts
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79108
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7663
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10095
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7429
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11882
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18682
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13685
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74609
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 6016
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4924

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close