English to Tamil Dictionary: திகழ்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acrobat
கழைக் கூத்தாடிஅரசியல் செப்பிடு வித்தையாளர்சமயோசிதவாதிகழைக் கூத்தாடிகழைக் கூத்தாடிக்குரியசெப்பிடு வித்தைகள்கழைக்கூத்தாடி வித்தை, சிலம்பக்கலை.one skilled in gymnastic featspolitician who changes position nimblyone who changes position nimblytumbleracrobatic (adj.) of an acrobatacrobatics (n.) (pl.) acrobatic performancesacrobatism (n.)
Aglow
கடுஞ்சூடான (வினையடை) ஒளி திகழ்ந்து ஒளிவிட்டு.
Boilings
கொதிகழிவு
Brilliantness
திகழொளியுடைமை புகழ்ப்பேராண்மை மேம்பாடு.
Disttinguish
வேறுபடுத்திக் கண்டறி கேட்டு அடையாளம் காண் வேறுபாடு காட்டு வேறுபடுத்திக்காட்டு வகை வேறுபாடாமை பண்பு வேற்றுமையாகு தனிக் குறியாகத் திகழ் சிறப்படையாளமாக விளங்கு மேம்படுத்திக் காட்டு சிறப்புக்குரியவராக்கிக்கொள்.
Embody
உடலுருக்கொடு மூர்த்தீகரி அகப்பண்புகளுக்குப் புறவுருவம் கொடு பிழம்புருவம் கொடு கொள்கை கோட்பாடுகளைச் செயலுருப்படுத்து கருத்தின் புறவுருவாகத்திகழ் பயனுருவாக இலங்கு உடம்பெடு உடலொடு தோன்று உள்ளடக்கு அங்கமாகக் கொள்.
Excretory System
கழிவுத்தொகுதிகழிவுநீக்க மண்டலம்
Luminous
ஒளிபிறங்குகின்ற ஒளிதிகழ்கின்ற சுடர்ஒளி வீசுகின்ற இருளில் ஒளி வீசுகின்ற மின்னிடுகிற மின்னொளிர்வுடைய பளபளப்பான மினுமினுப்புள்ள எழுத்தாளர் வகையில் நல்விளக்கம் அளிக்கிற எழுத்தாண்மை வகையில் விளங்க வைக்கிற.
Prodrome, Prodromus
பூர்வாங்க ஏடு பிறிதொரு நுலுக்கு முன்னுரையாகத் திகழும் நுல் முகப்பீட்டுக் கட்டுரை பிறிதொரு கட்டுரைக்குப் பூர்வாங்கமாயமையுங் கட்டுரை (மரு.) நோய்க்குமுன் அடையாளம்.
Refulgence
பிறங்கொளி திகழ் ஒளிவண்ணம்.
Refulgent
ஒளிருகிற பிறங்கொளி வாய்ந்த ஒளி திகழ்கிற கதிலொளி வீசுகிடற பேலொளி வண்ணமான.
Repeat
கூறியது கூறல் மறுபடியுஞ் செய்தல் காட்சி மேடையில் மக்கள் விருப்பமீது காட்டப்படும் மறுமுறைக் காட்சி (இசை) மீண்டும் மீண்டும் பாடுதற்கான பகுதி மீண்டும் மீண்டும் பாடுதற்கான பகுதியைக் குறிக்கும் அடையளாம் சுவர் ஒட்டுத்தாளில் திருப்பித் திருப்பிவரும் உருவரைமாதிரி வாணிகத்துறையில் முன்பு அனுப்பப்பட்டது போன்றபுதிய ஒப்படைப்புச் சரக்கு புதிய ஒப்படைப்புச் சரக்கு அனுப்புவதற்கான வேண்டுகோள் (வினை) சொன்னதையே சொல் மீண்டும் மீண்டும் ஒப்பி செய்ததையே செய் காட்டியதையே காட்டு திரும்பத் திரும்ப திகழ் மீட்டும் மீட்டும் தோன்று மறுபடியும் உருவாக்கு போலிசெய் பார்த்துப் பின்பற்று மணிப்பொறி வகையில் வேண்டும் போது கடைசிமணி-கால்மணி முதலிய வற்றை மீண்டும் அடி சுடுபடைக்கலங்கள் வகையில் மீட்டும் மருந்து அடைக்காமலேயே பலமுறை வேட்டுத்தீர் (கண) வந்த எண்ணே மீட்டும் மீட்டும் வரப்பெறு.
Ripple
குறுவலை - மாறுதிசையை மின்னோட்டத்தை ஒருதிசை மின்னோட்டமாக மாற்றும்போது திகழும் மாறுதிசையோட்டத்தில் தோன்றும் ஏற்றத்தாழ்வுகள்
Shine
ஒளி பளபளப்பு மெருகு ஒளியுடைமை பளபளப்புக் குன்றாநிலை புதுமெருகு (பே-வ) புலனுணர்வு சொரணை (பே-வ) சண்டை சச்சரவு (பே-வ) குழப்பம் (வினை.) ஒளிர் சுடரிடு ஒளிகாலு சுடர்வீசு பளபளப்பாயிரு விளங்கு துளங்கு பிறங்கு ஒளியுடையதாய்த் திகழ் விஞ்சு மேம்படு இனத்தில் சிறப்புடையதாயிரு சூழலில் முதன்மையுடையதாயமை ஒளிபரப்பு புகழுடையதாயிரு (பே-வ) ஒளியுடையதாக்கு (பே-வ) பளபளப்புடைய தாக்கு மெருகூட்டு.
Traduce
பழித்திகழ் பழிதூற்று இழித்துரை திரித்திகழ்ந்து காட்டு.
Random Fonts
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 5016
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6271
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18565
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42878
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6267
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 12740
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9733
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22829
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 21847
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6298

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close