English to Tamil Dictionary: திருந்தாத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agrestic
வயல்களுக்குரிய நாட்டுப்புறமான பண்படாத திருந்தாத.
Anabaptism
மறு ஞானஸ்நானக் கோட்பாடு வயது வந்தபின் சமய இணைவு வினையாற்றுவதே நேர்மை என்றும் குழந்தைப் பருவத்தில் பெயரீட்டு விழாவையொட்டி அவ்வினை நிகழ்ந்திருந்தாலும் வயதுவந்தபின் திரும்பவும் அவ்வினை நிகழ்த்தியே ஆகவேண்டும் என்றும் கொள்ளுங்கோட்பாடு.
Country
நாடு நாட்டரசு நிலப்பகுதி நாட்டுப்புறம் பிறந்த நாடு தாயகம் குடியுரிமை நாடு வேட்டை நாய்த் தொகுதியின் வேட்டை எல்லை வட்டம் கனிப்பொருட்படுகையைச் சூழ்ந்துள்ள பாறை (பெ.) நாட்டைச் சார்ந்த நாட்டுப்புறமான நயநாகரிகமற்ற திருந்தாத.
De O Volente
இறைவன் விரும்பினால் வேறு ஏதும் தடுக்காதிருந்தால்.
Dishevelled
தலைமுடி வகையில் பரட்டையான கட்டாது தாறுமாறாகத் தொங்குகிற விரிகோலமான பம்பைத் தலையுடைய ஒழுங்கற்ற திரைதத சுருக்கங்கள் கொண்ட திருந்தாத் தோற்றமுடைய பண்படாத.
Natural
பிறவி மந்தன்இசைத்துறையில் பொதுநிலைத் தொனி முன்னதைப் பொதுநிலை ஆக்குந் தொனி சீட்டாட்ட வகையில் முதலில் 21 குறி எண் கெலிப்பவர் (பெ.) இயற்கை சார்ந்த இயல்பாக உண்டான இயற்கையைப் பின்பற்றிய இயற்கையால் வழங்கப்பட்ட ஆண்டு முதலியவற்றின் வகையில் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட இயல்பான தெய்வீக அருநிகழ்வல்லாத இறையருள் வெளிப்பாடு சாராத இயற்கைநிலை மாறாத மனிதத் தலையீட்டால் மாற்றப்படாத சாவு வகையில் இயற்காரணங்களாலான கொலை இறுகளுக்கு உள்ளாகாத உள்ளார்ந்த இயலுணர்ச்சி சார்ந்த இயலற உணர்வு சார்ந்த இயற்கைத் தூண்டுதலுக்குரிய நல்லுணர்ச்சிகளின் பாற்பட்ட அன்புப் பாசமுடைய பொதுநிலையான தானாகச் செயலாற்றுகிற இயல் நிகழ்வான வழக்கமான பொது நடைமுறையிலுள்ள வியப்புக்கு இடனற்ற எதிர்பார்க்கத்தக்க உயிர்ப்பண்புடைய நடை எளிமையுடைய பகட்டற்ற இயல் எளிமையுடைய செயற்கை நடிப்பற்ற எளிவரலுடைய இயற்கை மரபான வலிந்து செய்யப்படாத வலிந்து பெறப்பாடாத விறப்பினால் தொடர்புடைய தத்தெடுக்கப்படாத முறைகேடான திணைநிலப் பிறப்புடைய திணை நிலைப் பிறப்புரிமையுடைய இயல்நிலையலுள்ள திருந்தாநிலையுடைய இசைத்துறையில் தொனி வகையில் பொதுநிலையுடைய இயல்துறை சார்ந்த.
Primitive
மறுமதலர்ச்சி ஊழிக்கு (15ஆம் 16ஆம் நுற்றாண்டுகளுக்கு) முற்பட்ட கால வண்ண ஓவியர் மறுமதலர்ச்சி ஊழிக்கு முற்பட்டவர் வரைந்த வண்ண ஓவியம் முதல்நிலை மெதடிஸ்டு இயக்கத்தவர் மூலமுதல் மூலவேர்ச்சொல் (பெ.) மூல ஊழிக்குரிய முற்பட்ட காலத்திய நாகரிக முதிர்ச்சியற்ற நாகரிக முதிர்ச்சியற்ற காலத்திற்குரிய பழம்பாணியான முதிராகப் பண்புடைய திருந்தாத கரடுமுரடான நிறங்கள் வகையில் இணைமூலமுதலான கருமூல இயல்புடைய மூலமுதலான தன்மூலமான கிளைவரவியல்பற்ற (இலக்.) மூல வேர்ச்சொல்லியம்பான பகுதியான (கண.) வரையுரு வகையில் பிறவற்றிற்கு மூலமான வரையுரு வகையில் துணைக்கட்டுமானங்கட்கு மூலமான (மண்.) மிக முற்பட்ட ஊழியில் உருவான (வில.) வளர்ச்சியின் மிக முற்பட்ட படிநிலையில் தோன்றுகிற.
Rough
கடுந்தரை கழிப்பந்தாட்டத்தின் வெட்டாப் புல்தலைக் கூறு குதிரை இலாடத்தில் சறுக்குத் தடையாணி வாழ்வின் இன்னா இடர்க்கூறு போக்கிரி கீழ்மகன் இயன்முருட்டுநிலை திருந்தாநிலை திருந்தாநிலைப்பொருள் மூலநிலைப்பொருள் (பெயரடை) கரடுமுரடான சொரசொரப்பான அரம்போன்ற உராய்வுடைய வழவழப்பற்ற ஏற்றத்தாழ்வான மேடுபள்ளங்கள் நிறைந்த பரும்படியான நயமற்ற திருந்தாத ஒப்பனை செய்யப்படாத மணிவகையில் பட்டையிடப்படாத. மயிர்நீவப்பெறாத மயிரடர்ந்த பம்பையான கோதிவிடப்பெறாத கததரித்துவிடப்பெறாத இழை வகையில் நெருடான மெருகிடப்படாத இலைவகையில் மென்தளிர்நிலை கடந்த மென்மையற்ற இளமைகடந்த மெல்லியல்லாத நெல்வகையில் உமிபோக்கப்பெறாத செய்பொருள் வகையில் முற்றுவிக்கப்பெறாத அரைகுறையான கருமூல நிலையிலுள்ள இயல்நிலையான திட்ப நுட்பமற்ற ஏகதேசமாக ஏற்கத்தக்க தோராயமான தேர்ச்சியற்ற தாடக்கப்படி நிலையிலுள்ள அமையற்ற புயலால் அலைக்கப்பட்ட கொந்தளிப்பான கட்டுக்கட்ங்காத கலகநிலையிலுள்ள ஒழுங்கமைவற்ற தயவற்ற கண்ணோட்ட மில்லாம அன்பாதரவில்லாத கடுமை வாய்ந்த உணர்ச்சியற்ற கொடுமையான வன்முறையான கடுமைமிக்க உறு கண்டிப்பான கடுகடுப்பு வாய்ந்த சுவை வயல் கடுப்புடைய நடத்தை வகையில் மென்மையற்ற பேச்சு வகையில் ப்ண்பற்ற பண்பாடில்லாத நாகரிகமற்ற கையாளுதல் வகையில் கருத்தற்ற கவனிப்பற்ற முரட்டுத்தனமான வாழ்க்கை வகைசயில் இடரார்ந்த துன்பநிறைந்த அலைக்கழிவான (வினை) மயிரை எதிர்நீவிச் சிலிர்க்கவை இறகுப்ளை எதிர்நிலையில் கோதி உளர்வி பரற்படிவின் எதிராகத் தடவு உராய்வுசெய் குதிரையை அடக்கு குதிரை இலாடத்துக்குச் சறுக்குத்தடையாணியிடு பருநிலையில்ட திட்டஞ் செய் அரைகுறையாகப் பட்டையிடு முதல்நிலை உருவரையிடு கண்ணாடி வில்லையை அரைகுறையாக மெருகிடு கரடு முரடாக்கு கடுமையாக நடத்து (வினையடை) கரடுமுரடாக முரட்டுத்தனமாக அரைகுறையாக.
Rude
நாகரிகன்ற்ற திருந்தாத இயல்பான நிலையில் உள்ள சூதுவாதற்ற கபடமற்ற முரட்டுத்தனமான கரடுமுரடாகச் செய்யப்பட்ட பருக்கனான நயமற்ற கலைத்திறமற்ற நுண்ணயமற்ற நுணுக்கத் திறமில்லாத கடுகடுப்பான தடுக்கமுடியாத திடீரெழுச்சியுடைய திடுக்கிடச்செய்கிற உரமான வலிய ஊக்கமுள்ள துடுக்கான அவமதிக்கிற தவறுக்கு வருந்தாத வெறுப்பைத் தருகிற.
Savage
காட்டுமிராண்டி நாகரிகத் தடமற்றவர் வேட்டைநிலை வாழ்க்கையில் உள்ளவர் வெங்கொடியர் கடுமுரடர் திருந்தாதவர் (பெ.) நாகரிகத் தடமற்ற காட்டு மிராண்டித்தனமான பண்பாடற்ற திருந்தாத கொடூரமான கொடிய (வினை.) குதிரை வகையில் தாக்கிக்கடி குதிரை வகையில் கீழே தள்ளி மிதித்துத் துவை.
Stiff
பிணம் ஒன்றுக்கும் உதவாதவர் சொல்லியுந்திருந்தாதவர் (இழி.) ஆள்மாற்றிக் கொடுக்கக்கூடிய தாள் முறி (இழி.) விறைப்பாயிருப்பவர் (இழி.) விறைப்பாய் இருப்பது (பெ.) விறைப்பான தொய்வற்ற நெகிழ்வற்ற வளையாத கட்டிழுப்பான முறுகலான வலிமைவாய்ந்த முரட்டுத்தனமான விட்டுக்கொடுக்காத சமரசத்துக்கு இடங்கொடாத ஒத்திணங்கப் போகாத எளிமை நலமற்ற வலிந்த வலிந்து செயலாற்றுகிற இயலௌிமையற்ற செயற்கைத்திறம் வாய்ந்த தன்னியல்பாய் இயங்காத மரச் சட்டம் போன்ற ஆசார முறைப்பட்ட இன்னயமில்லாத பண்புநயமற்ற நடைவிறைப்பான பழகி ஊடாடாத தாராளமாய்ப்ப பழகுதலற்ற உயிர்ப்பற்ற உயிரோட்டமிழந்த தருக்குடைய தற்செருக்கு வாய்ந்த பிடிவாதமான விடாப்படியான அடம்பிடிக்கிற செறிவுமிக்க அடர்த்தி மிகக குடிவகையில் காரமிக்க ஊடுருவுதற்குரிய பசை-களி ஆகியவற்றின் வகையில் மிகக் கெட்டியான மிகத் திண்ணிய எளிதிற் குழையாத குழைவியல்பற்ற குழைத்து உருவாக்கமுடியாத கட்டிறுக்கமான தடையாற்றல் மிக்க அருமுயற்சியான கடுமைவாய்ந்த கடினமான கடும் உழைப்பிற்குரிய எளிதில் சமாளிக்கமுடியாத அருந்திறம் தேவைப்படுகிற மிகுந்த ஆற்றல் தேவைப்படுகிற கடத்தற்கரிதான ஏறுதற்கரிதான இறங்குதற்கரிதான உணர்தற்கரிதான கடுந்தேர்வான தடைப்பட்டு இயங்குகிற தடங்கல் உண்டுபண்ணுகிற சிக்குப்படுகிற சிக்கி இயங்குகிற மட்டற்ற கட்டாயமான ஊன்றிய திடீர் ஏற்றம்வாய்ந்த விலைவகையில் ஏற்றமிக்க வாணிகக்கள் வகையில் விலைநெகிழ்வுற்ற நொந்த நிலையுடைய உடலுறுப்பு வகையில் மட்டுமீறிய முன்னுழைப்பால் இயங்குகையில் நோவு தருகிற (கப்.) நிமிர்ந்துநிற்கிற.
Unreformed
சீர்திருத்தப்பெறாத சிர்திருந்தாத.
Random Fonts
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5601
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45130
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6376
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36454
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29701
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7106
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19653
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 33066
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9806
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7993

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close