English to Tamil Dictionary: திறனாய்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Animadvert
கருத்தில் பதிவு செய்துகொள் திறனாய்ந்து உரை குறைசொல் இடித்துரை குறித்துக்கொள்.
Appreciation
மதிப்பீடு நடுநிலை முடிபு உண்மையுணர்ந்து போற்றுதல் நுகர்வுணர்வு பாராட்டு குணநலன்களைத் தக்கவாறு ஒப்புக்கொள்ளல் மதிப்புயர்வு திறனாய்வுரை திறனாய்வுக்கட்டுரை.
Castigation
கண்டித்துத் திருத்ததல் கடுந்தண்டனை கடிந்துரை காரசாரமான திறனாய்வு.
Connoisseur
சுவைத்திற வல்லுநர் கலை-பண்பாடு-சுவை முதலிய வற்றின் திறனாய் நடுவர்.
Connoisseurship
சுவைத்திறனாய்வுடைமை கலைப்பண்பறிஞரின் திறன்.
Corrector
திருத்துபவர் திருத்தும் பொருள் சீர்மையர் திறனாய்வாளர் குற்றங்காண்பவர் ஒறுப்பவர் இயக்குநர் பார்வைப் படித்தாள் திருத்துபவர்.
Critic
திறனாய்வாளர் தேர்வறிஞர் நடுநிலையறிஞர் பத்திரிகை மதிப்புரை எழுதுபவர் ஏட்டாராய்ச்சியாளர் பாடபேத ஆய்வாளர் குறைகாண்பவர் கண்டிப்பவர்.
Critical
திரும்புகட்டம் சார்ந்த தீர்வுகட்டமான நெருக்கடியான இடரார்ந்த திறனாய்வு சார்ந்த நுண்ணாய்வுடைய நடுநிலை மதிப்பீட்டாற்றலுடைய குற்றங்காண்கிற கண்டிக்கிற (கண. இய.) மாறுகட்டம் குறித்த மாறுநிலையிலுள்ள.
Criticaster
கீழ்த்தரத் திறனாய்வாளர்.
Criticism
திறனாய்வு நடுநிலைமதிப்பீடு இலக்கிய ஆராய்ச்சித்துறை கவின்கலை ஆராய்ச்சி திறனாய்வுக் கட்டுரை.
Critique
தனி ஏடு பற்றிய திறனாய்வுக் கட்டுரை ஆராய்ச்சிக்கட்டுரை திறனாய்வுக் குறிப்பு அறிவாராய்ச்சிக் கலை.
Feuilleton
(பிர.) புனை கதை-திறனாய்வு-எளிய கட்டுரைகள் முதலியவைகளுக்கெனச் செய்தித்தாள்களின் அடியில் கோடிட்டு ஒதுக்கப்படும் பகுதி.
Judge
முறை முதல்வர் நீதிபதி மீமிசை நடுவர் கடவுள் தீர்ப்பஷீப்பவர் நடுவர் நடுநிலைத் தீர்ப்பாளர் நடுவணர் சஷீப்பவர் மதிவலர் நலஞ்சீர்தூக்கி மதிப்பவர் துறை வல்லுநர் தேர்வுணர்வாளர் சான்றோர் யூதரிடையே படைத்துறை ஆட்சித்துறை அதிகாரங்களையுடைய மீநடுவர் யூதரிடையே ஜோஷிவா காலத்துக்கும் மன்னர்கள் காலத்துக்கும் இடைப்பட்ட ஊஸீயில் தலைமைப் பணி முதல்வர் (வினை.) நீதிபதியாகப் பணிசெய் கேள்வி முறை செய் வழக்காராய் விசாரணை நடத்து தீர்ப்பஷீ தீர்ப்பாணை வழங்கு தண்டணை விதி வாத முடிவுசெய் மதித்துணர் மதிப்பீடு செய்திகளை ஒப்பிட்டு மதித்துரை குணங்குறை தேர்ந்துரை தேர்ந்து முடிவுபடுத்தும் அதிகாரம் மேற்கோள் திறனாய்ந்துரை குற்றங்காண் கண்டித்துரை கருது முடிவான கருத்துக் கொள் கருத்து முடிவுரை நேர்மையான முடிபு கூறு சட்டமுடிபு தெரிவி நலந்தேர்ந்துரை.
Judgement
முறைமன்றத் தீர்ப்பு விதிக்கப்பட்ட தண்டணை கடவுள் சீற்றத்தின் அடையாளமெனக் கருதப் படும் பொல்லாங்கு திறனாய்வு முடிவு மதிப்பீடு கருத்து கண்டனம் திறனாய்வுப் பண்பு நுண்ணஜீவாற்றல் பகுத்துணர்வு.
Shakespearian, Shakesperian
ஆங்கிலக்கலைஞர் ஷேக்ஸ்பியரின் கவிதைத் திறனாய்வாளர் ஷேக்ஸ்பியர் கவிதைபயிலும் மாணவர் (பெ.) ஷேக்ஸ்பியருக்குரிய ஷேக்ஸ்பியரின் பாணியைப் பின்பற்றிய.
Textualism
மூலபாடத்தை அப்படியே பின்பற்றும் பாங்கு திறனாய்வு.
Uncritical
சீராய்வற்ற திறனாய்வு முறைப்படாத.
Random Fonts
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17321
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22091
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11178
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22910
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21556
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14552
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5594
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 6005
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 23005
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12445

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close