English to Tamil Dictionary: தீட்டிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bezel
உளிவாய் பட்டை தீட்டிய மணிக்கற்களின் சாய்பக்கம் மணிக்கல் பதித்த இடத்தின் பெதிவாய் தவாளிப்பு.
Depict
தீட்டிக்காட்டு வரைந்து காட்டு படமாக்கித் தௌிவுபடுத்து வண்ண ஒவியப்படுத்து கருத்து உருப்படுத்திக்காட்டு சொற்கள் மூலம் விரித்துரை நுட்பமாக விளக்கிக்பாட்டு உருவமைதி உண்டுபண்ணு.
Emblazon
(கட்.) மரபுவழிக்கேடயத்தில் முனைப்பாகத்தீட்டிக்காட்டு மரபுவழிச்சின்னங்கள் தீட்டு பகட்டாக வரைந்துகாட்டு பறைசாற்று புகழ் பரப்பு கொண்டாடு பாராட்டு.
Generralize
பொதுவிதி வடிவத்துக்குக் கொண்டுவா பொதுக் கருத்தாக உருவாக்கு பொது இயல்பினை ஏற்று பொதுபெயரிட்டழை விதிவரு முறையினால் விதி-முடிவு பெறு நிகழ்ச்சிச் செய்தி அடிப்படை மீது பொதுக் கோட்பாட்டை அமை (கண. மெய்.) பொதுவிதி உருவில் அடக்கு வண்ணப்பட வகையில் சிறப்பியல்புகளை மட்டும் தீட்டிக்காட்டு ஐயத்துக்கிடமானதாக்கு பொதுக்கோட்பாடுகள்-விதிகள் முதலியவற்றைக் கையாள் தௌிவற்ற வகையிற் பேசு பொது ஆட்சிக்குக் கொண்டுவா.
Loaded
வாதீட்டில் ஒருதிசைச் சார்புமிக்க வாத வகையில் போராட்டச் செய்திகளை உட்கொண்ட.
Pinxerunt
ஓவியக்குறிப்புவகையில் 'இது தீட்டினார்' என்னுங் குறிப்பு.
Pinxit
ஓவியக்குறிப்புவகையில் 'இது தீட்டினார்'.
Stern-chaser
கப்பல் பின்புறம் பீரங்கி கப்பல் பின் துரத்தீட்டில் பயன்படும் பீரங்கி.
Titian, Titian
டிஷன் என்ற வெனிஸ் நகரத்திற்குரிய 16ம் நுற்றாண்டுப் பெரும்புகழ் ஓவியக் கலைஞர் தீட்டிய கலை ஓவியம் ஒண் பசும் பொன்னிறம் மயிரின் செம்பொன் நிறம் (பெயரடை) மயிர்வகையில் ஒண்பசும் பொன்னிறமான செம்பொன் நிறமான செம்பழுப்பு நிறமான.
Transmissibility
அனுப்பீட்டு நிலை கொடுத்தனுப்பத்தக்க இயல்பு ஊடுகடத்தீட்டியல்பு வாங்கி வழங்கீட்டியல்பு விசை வகையில் இணைப்புறவுச் தவு ஒலிபரப்பப்படுந் தன்மை.
Treat
இன்ப விருந்து இன்பந் தருஞ் செய்தி மகிழ்ச்சியனா பொழுதுபோக்கு விருந்துபசாரம் உபசரிப்பு விருந்துணவு வழங்கீடு வழங்கீட்டுணவு (வினை) நடந்து தொடர்பு கொண்டு நடந்துகொள் சார்பாக நடந்துகொள் பாவி பாவித்து நடத்து ஆள்வகையில் மருத்துவம் பார் நோய்ப்பட்ட உறுபட்பு வகையியல் மருத்துவப் பண்டுவஞ் செய் செய்முறைப்படுத்து கையாளு கலந்து செயல்முறையூட்டுவி வேதிமுறைப்படுத்து கொண்டு பதப்படுத்து கொண்டு தேர்வுமுறை செய் தேர்வுமுறையிற் செயற்படுத்து விருந்து உபசாரஞ் செய் உபசரித்து விருந்தளி தேர்தலில் வாக்காளர்களுக்கு உணவு முதலிய சலுகைகள் வழங்கு தேர்தலில் வாக்காளர்களுக்கு உணவு முதலிய சலுகைகள் வழங்குவி தன்செலவில் உணவு-நேரப்போக்கு முதலிய வாய்ப்புக்களுக்கு ஏற்பாடு செய்துதவு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்து பேரஞ்செய் குறித்து வாதிடு குறித்துப்பேசு குறித்து எழுது குறித்து வருணித்துரை கலையுருப்படுத்திக்காட்டு கலை சார்ந்த பண்பூட்டிக்காட்டு கலைத்துறையில் தீட்டிக் காட்டு இலக்கியப் பண்பு கையாளு இலக்கியப் பண்பிழைவித்துக் காட்டு இலக்கிய வகையில் பொருளாக விரித்துரை.
Utopia
சர் தாமஸ் மோர் என்பார் 1516ல் அரசியல் சமுதாய முறைகளில் இலக்கியல் வாழ்வுடையதாகத் தீட்டிக் காட்டிய கற்பனைத் தீவு பற்றிய ஏடு இலக்கியல் நாடு இலக்கியல் அரசு குறிக்கோள் நிலைச் சமுதாயம் கற்பனை உலகு வாய் வேதாந்தம்.
Vamp
புதைமிதி முன்முகடு போலி ஒட்டுப் புதுக்கீடு போலிப்பகட்டு ஒட்டுப்பொருள் தற்பொழுதைய போலி ஒட்டு இணைவு தற்பொழுதைய போலி ஒட்டுத் துணைக்கருவி (வி.) புதைமிதிக்குப் புது முன் முகட்டுப் பகுதி இணை தற்பொழுதைக்கு ஒட்டுட்டுச் சமாஷீ ஒட்டிட்டுத் தீட்டிப்புதுக்கு பகட்டிப் புதுக்கு ஒட்டியிணைப்பிட்டுப் புதுவடிவங்கொடு தற்பொழுதைக்குப் போலி ஒட்டுத் துணைக்கருவி கொண்டு சமாஷீத்து நடத்து இலக்கிய எழுத்தாண்மை வகையில் பழைய துண்டுத் துணுக்குகளை இணைத்துப் புது உருவங் தந்து போலிப் பகட்டுநடை பயிலு (பே-வ.) கடுநடை நட கடு உழைப்புச் செய்.
Random Fonts
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9255
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4776
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6166
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5660
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10095
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7064
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17546
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18366
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11027
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12184

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close