English to Tamil Dictionary: தீர்வான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Clench
விடாப்பிடி இறுகுபிடி தீர்முடிவு முடிவுத் தீர்வு (வி.) கைவிரல்களை இறுக்கமூடு பற்களை அழுத்திமூடு இறுகப்பற்று இறுக்கிப்பிடி ஆணி முதலியவற்றின் முளையைப் பக்கவாட்டில் மடக்கியடிப்பதன்மூலம் பிடியிறுக்கு வாதத்துக்குத் தீர்வான முடிவுகொடு வலியுறுத்தி முடிவுசெய் (கப்.) தனி முடிச்சால் கயிற்றின் கட்டியிறுக்கு.
Clinch
விடாப்பிடி தீர்முடிவு முடிவுத்தீர்வு (வி.) ஆணியை அடித்து மல்க்கி இறுக்கு வாதத்துக்குத் தீர்வான முடிவுகொடு வலியுறுத்தி முடிவுசெய் (கப்.) தனி முடிச்சால் கயிற்றின் கட்டிறுக்கு குத்துச்சண்டையில் கை ஓங்க முடியாத அளவில் நெருங்கிப்பிடி.
Critical Path
நெருக்கடியான பாதைதீர்வான பாதை
Decisive,decisory
தீர்மானிக்கும் ஆற்றலுள்ள முடிவான தீர்வான அறுதி செய்து முடிக்கிற இறுதியான உறுதியான ஐயமற்ற தௌிவான.
Exhaustive
ஒரு பொருளைப்பற்றித் தீர ஆ பாங்குடைய தீர்வாய்வான ஒன்றுவிடாமல் யாவுமளாவிய நுணுக்கம்விடா அகல்விரிவான.
Finisher
செய்தொழிலில் முடிவான செயல்தீர்வாக்கும் தொழிலாளர் செயல் தீர்வு முற்றுவிக்கும் இயந்திரம் கடுந்தாக்கு தோல்வியுறச்செய்யும் பொருள் உறுபேரடி அழுத்தி வீழ்த்துகின்ற பேரடி அழுத்தும் மாத்துயர்.
Liquidation
தீர்த்துக்கட்டுதல் கொடுக்கல் வாங்கல் கணக்கெடுத்து மூடுதல் கலைப்பு தீர்வாட்சி ஒழுங்குநிலை.
Out-clearing
தீர்வாக்கம் பணக்கட்டைத்தாள்களையும் பணமுறிகளையும் கணக்குத் தீர்விட்துக்கு அனுப்புதல்.
Problem
கடுவினா ஐயப்பாட்டிற்குரிய செய்தி புதிர் புரியாச் செய்தி சிக்கல் மலைப்புத்தரும் செய்தி கடா விடுவிக்கவேண்டிய சிக்கலான செய்தி தீர்வமைவு சதுரங்கத்தில் தீர்வு அவாவிய காய் அமைவு (வடி.) செய்மானத் தீர்வுக்குரிய மெய்ம்மை (அள.) ஆய்வுக்கரு முக்கூட்டு முடிவில் அடங்கியுள்ள விடுவிப்பிற்குரிய வினா (கண. இயற்) தீர்வாய்வு தரவிலிருந்து முடிவுநோக்கிய வாதம்.
Resolution
புதிர்விடுவிப்புஐயநீக்கம் சிக்கலறுப்பு மன்றத் தீர்மானம் கூட்டமுடிவு மன்றத் தீர்வான நிறைவேற்றம் கூட்டமுடிவெடுப்பு தீர்மான வாசகம் உறப்புக் கூறுபாடு கூறுபாடு இஸ்ற்கூறுபாட்டுச் சிதைவு பண்புறுதி ஒழுக்க உரம் செயல்துணிவு (செய்) அசைமாற்று நெடிலசை ஒன்றினிடமாக இரு குறிலசை மாற்றமைப்பு (இசை) பொருந்திசைமாற்று பொருந்தா இசையின் பொருந்திசையான மாற்றமைவு (மரு) ஊமை வீக்க மறைவு சீழ் வைப்பில்லாமலே வீக்கமறைதல் (பொறி) ஆற்றற் பிரிவீடு ஒருமையாற்றலினிடமாக மொத்தத்தில் அழ்ற்கிணையான ஒன்றுக்கு மேற்பட்ட ஆற்றல்களை ஈடுபடுத்தல்.
Satisfaction
மனநிறைவு திருப்தி அவா நிறைவேற்றுவது திருப்தியளிப்பது ஆவல் நிறைவேற்றுவது தேவைதீர்வு ஐயந்தீர்வுதீர்வு செய்வது தீர்வாளர் குறை நிறைவு குறைநிறைவு செய்பவர் உணர்ச்சிக்கு உகந்தது உணர்ச்சிக் கொந்தளிப்பு அமைவிப்பது மல்லழைப்புக்குரிய மல்விடுப்புத்தீர்வு செயல் வகையில் சரி எதிரீடு பழிபாவ வகையில் கழுவாய் கழுவாய் போன்ற எதிர்மாற்றீடு கழுவாய் நிலைத் தன்னொறுப்புமுறை எதிரீடளிப்பு இயேசுநாதர் வகையில் மனித இனத்தின் பாவங்களுக்கான பகரப்பரி கரிப்புச் செயல்.
Satisfactory
மனநிறைவளிக்கிற தேவை நிறைவற்றத்தக்க போதிய விருப்பத்திற்கு ஒத்த சரியீடு செய்யத்தக்க தீர்வாகக் கருதக்கூடிய ஏற்றக்கொள்ளத்தக்க ஐயப்பாட்டிற்கு இடனற்ற (இறை.) பாவத்திற்கு ஏற்ற கழுவாயான கழுவாய் வகையில் பாவத்திற்கு ஏற்றதான.
Snap
சுடக்கொலி நொடிப்பொலி சிறுவெடிப்பொலி சடக்கொலி பொருக்கென அடைத்துக்கொள்ளும் ஒலி வளைகாப்பு விற்பொருத்து நிழற்பட நொடிப்பெடுப்பு கடும்பனியுறைவு சீடைவகை பொருபொருப்பான சிறுபண்ணியம் சீட்டாட்டவகை சிறுதிற நடிப்புப்பாணி குறுகிய கால நடிப்பு ஏற்பாடு சொடி தெம்பு செயலுக்கம் மொழிநடை விறுவிறுப்பு புத்தார்வச் சுவை (பே-வ) மிக எளிய செயல் எதிர்பாராத் திடீர் நிகழ்ச்சி திடீர் ஏற்பாடு (பெ.) திடீரான எதிர்பாராது இடைவந்த நொடியான அதிர்வூட்டுகிற விரைதீர்வான (வினை.) ஒடி சடக்கென நொடியச்செய் சடக்கென நொடிவுறு முறி அறுந்துவிடு துண்டுபடுத்து அறுந்துவிடச்செய் சுடக்கிடு சடக்கெனும் ஒலிசெய் வெடி சிறுநொடிப்புறு சடக்கென மூடுவி பொருக்கென அடைத்துக்கொள் திடீரென்று கௌவு நாய் வகையில் சடக்கென்று கடி கைத்துப்பாக்கிவெடிதீர் கைத்துப்பாக்கி வகையில் வெடிதீர்வுறு நிழற்பட நொடிப்பெடு சட்டென நிழற்படமெடு உரியவரறியாமல் உடனடிநிழற்படமெடு கடுகடுத்துப்பேச சீறிவிழு சினந்துபேசு திடுமென இடையிட்டுப்பேசு பொறுக்கி எடு திடுமென இயங்கு திடீரெனச் செயல் செய் சட்டென முடிவுசெய் சட்டென ஒத்துக்கொள் (வினையடை.) திடுமென தடாலென சடக்கென்ற ஒலியுடன்.
Solutional
கரைசல் சார்ந்த கரைசலான தீர்வு சார்ந்த தீர்வான.
Sterile
தரிசான விளைவற்ற மலடான வளமற்ற வறண்ட ஊதியந் தராத கனியீனாத நுண்மத் தீர்வான நோய்நுண்மங்கள் ஒழிக்கப்பெற்ற மொழிநடை வல் செழுமையற்ற கவர்ச்சியற்ற சலிப்பூட்டத்தக்க.
Sterilization
நோய் நுண்மத் தீர்வாக்கம் கருத்திற வளங்கெடுத்தல் கருவளக் கேடு வளக்கேடு உரச்சத்தின்மை உரவளக்கேடு.
Sterling
பிரிட்டிஷ் முத்திரைப்பணம் பிரிட்டன் செலாவணிப்பொன் கட்டளை மதிப்புவாய்ந்த பிரிட்டிஷ் பணம் ஒரு செம்பு மதிப்புடைய பழைய பிரிட்டிஷ் வெள்ளி நாணயம் (பெ.) பிரிட்டிஷ் கட்டளை நாணய மதிப்புடைய முத்திரைப்பாண மதிப்பு வாய்ந்த அப்பட்டமான முகப்பு மதிப்புக்குக் குறையாத உயர் உலோக வகையில் மெய்ம்மாற்றான பட்டயமாற்று வாய்ந்த மெய் மதிப்பார்ந்த உள்ளார்ந்த மதிப்புடைய தன்னிலை மதிப்புடைய அப்பழுக்கற்ற மாற்றுக்குறையாத வாசி தீர்வான புறப்பகட்டுத் தோற்றமற்ற.
Summarily
மொத்தமாக திடுதீர்வாக மொத்தத்தீர்வாக வழக்குவகையில் கேள்விமுறையின்றி விசாரணைநடவடிக்கைகள் எதுவும் இல்லாமலே சுருக்கவகையாக.
Summary
சுருக்கம் தொகுப்பு பொழிப்பு சுருக்கத்திரட்டு (பெ.) சுருக்கமான மணித்திரட்டான கேள்விமுறையற்ற வழக்குவகையில் விசாரணை முறையின்றி முடிவு செய்யப்பட்ட நடவடிக்கைகளில் அதிரடியான திடுதீர்வான மொத்தத் தீர்வான கடைசியான.
Thorough
ஊடுவழி இடைகழி (வர) கட்டொறுப்புமுறை முதலாம் சார்ல்ஸ் காலத்தில் ஆங்கில நாட்டாட்சியமைச்சர்கள் ஸ்ட்ராபோர்டு லாட் ஆகியோர் அயர்லாந்தில் பின்பற்றிய கண்மூடித்தனமான கடுங்கண்டிப்புக்கொள்கை (பெயரடை) முழுதூடளாவிய சிறபொட்டுகும் இடை இடம்விடாத முடிவுவரைக் கொண்டு செலுத்தப்படுகிற நிறை முழுமை வாய்ந்த வழுவா விடாமுயற்சியுடைய அறு தீர்வான இழைவிடாப்பிடியான கடுங் கண்டிப்பான மயிர்த் தளர்வுக்கும் இடங்கொடாத ஒரு சிறிதும் விட்டுக்கொடுத்துவிடாத கடுங் கட்டிறுக்கமான.
Thoroughly
முழுத்தீர்வாக முற்றமுழுக்க.
Thoroughpaced
குதிரை வகையில் எவ்வகை நடைக்கும் பயிற்சி பண்ணப்பட்ட எல்லா வகையிலும் முழுநிறைவான எல்லா வழியிலும் நிறைதீர்வான மட்டு மழுப்பல் எதற்கும் இடமில்லாத.
Random Fonts
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12957
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4305
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30649
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17987
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20989
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5579
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25541
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15296
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18947
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16922

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close