English to Tamil Dictionary: துணிகள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Box-iron
வண்ணாரப் பெட்டி துணிகளைத் தேய்க்கும் வெம்பேழை.
Clear-starching
தௌிந்த கஞ்சிப் பசையால் துணிகளை விறைப்பாக்கும் செயல்.
Clothes-basket
துவைக்கும் துணிகளைக் கொண்டு செல்வதற்குரிய கூடை.
Clothes-press
துணி அழுத்துப் பொறி துணிகளின் மடிப்புக்கலையாமல் வைத்திருக்கும் பெட்டி.
Domestics
வீட்டு வேலைக்காரர்கள் உள்நாட்டுச் செய்பொருள்கள் சுதேசிச்சரக்குகள் தாய்நாட்டு ஆடைகள் சுதேசித்துணிகள்.
Fine-draw
கண்ணுக்குப் புலப்படா வகையில் இரண்டு துண்டுத் துணிகளைச் சேர்த்துத் தைத்திணை.
Fitter
பொருத்துவது பொருத்துபவர் இணைப்பது இணைப்பவர் பொறியின் பகுதிகளை இணைப்போர் இசைவிப்போர் துணிகளை ஏற்றவாறு வெட்டுவதையும் பொருத்துவதையும் மேற்பார்வை செய்பவர்.
Floccillation
(மரு.) நோயாளி சன்னிவேகத்தில் படுக்கைத்துணிகளைப் பிறாண்டுதல்.
Flock-bed
கம்பளி மயிர்க்கழிவு அல்லது கிழிந்த துணிகள் திணிக்கப்பெற்ற படுக்கை.
Fullage
துணிகளுக்குப்பெட்டிபோடக் கட்டணம்.
Inset
இடைச்செருகப்பட்ட அதிகப்படியான பக்கங்களின் தொகுதி. சிறிய உள்வைப்புப் படம் வரைப்படத்துள் வரைப்படம் ஆடையில் செருகப்பட்ட அழகொப்பனையான துணித்துண்டு அரைச்சட்டை ஓரத்தில் அணியப்பட்ட இரண்டு வெண்மையான துண்டுத் துணிகளில் ஒன்று.
Inset
இடைச்செருகப்பட்ட அதிகப்படியான பக்கங்களின் தொகுதி. சிறிய உள்வைப்புப் படம் வரைப்படத்துள் வரைப்படம் ஆடையில் செருகப்பட்ட அழகொப்பனையான துணித்துண்டு அரைச்சட்டை ஓரத்தில் அணியப்பட்ட இரண்டு வெண்மையான துண்டுத் துணிகளில் ஒன்று.
Kidderminster Carpet
இரண்டு வேறுபட்ட வண்ணங்கள் கொண்ட துணிகளை இடையிணைத்த சமுக்காள வகை.
Print
அச்சு முத்திரை பதித்த வெண்ணெய்க்கட்டி அச்சடித்த பருத்தித்துணி அச்சடித்த பகுதி அச்செழுத்து அச்சிட்டது அச்சிட்ட வெளியீடு செய்தித்தாள் தகட்டச்சுப்பதிவு தகட்டச்சுமாதிரி பதித்த சுவடு பொறிப்புத்தடம் (நிழ.) நிழற்படத் தகட்டச்சுப்படம் (வினை.) அச்சிடு பதிப்பி முத்திரை பொறிப்பிடு கருத்து-காட்சி முதலியவற்றை மனத்திற் பதியவைதாள்-தோல் முதலியவற்றின் மீது எழுத்துப்பொறிப்பி படம் பதியவை நிழற்படத் தகட்டச்சுப் பதிப்பிடு ஆசிரியர் அல்லது பதிப்பாசிரியர் வயல் புத்தகங்களை அச்சிடு அச்சிட்டு வெளியிடு அச்சிட்டுத் தெரிவி அச்செழுத்துப்போன்று எழுது ஒப்பனை செய்யும் வண்ண மாதிரிகள் கொண்டு துணிகளில் அச்சிடு வண்ண மாதிரிகளை அல்லது சித்திரவேலைகளைத் தாள் முதலியவற்றினின்று மெருகிடப்படாத மட்கலங்கள் மேல் இடமாற்றுச்செய்.
Print-works
அச்சடி துணியாலை பருத்தித்துணிகளில் அச்சிடுந் தொழிற்சாலை.
Rags
கந்தலாடகள் நைந்து கிழிந்துபோன துணிகள்.
Smalls
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக 'இளங்கலைஞர்' பட்டத்தேர்வுகள் மூன்றில் முதன்மைத்தேர்வு (பே-வ) சலவை அழுக்குச் சிறுதுணிகள்.
Swathe
புண்கட்டுத் துணி கட்டுத்துணி மடி (வினை.) கட்டுத்துணியால் இறுக்கிக்கட்ட பல ஆடைகளால் அல்லது துணிகளால் சுற்றிப் போர்த்து.
Trouserings
காற்சட்டைத் துணிகள்
Washing
வெளுப்பு அலம்பீடு நீர்மத் தோய்வு நனைவு நீர்தேய்ப்பு நீர்நனைப்பு நீர்மத்தோய்ப்பு சலவைக்கு அனுப்பப்படுந் துணிகள்.
Wriger
வலிந்து பறிப்பவர் ஈரத்துணிகளிலிருந்து நீரைப் பிழிந்தெடுப்பதற்கான இயந்திரம்.
Random Fonts
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35981
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19625
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20144
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9070
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16144
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23038
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7429
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11247
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107609
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4535

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close