English to Tamil Dictionary: துணைப்பொறி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adapter
மாற்றி அமைத்துக்கொள்பவர் மாற்றி அமைக்க உதவுவது ஒருகருவியை வேறோரு விதத்திற்பயன்படுத்துதற்கு உதவும் துணைப்பொறி.
Gear
இழுவை விலங்குகளின் சேணம் துணைக்கலம் துணைப்பொருள் துணை அமைவு துணைக்கருவி கப்பல் பாய்மரக்கருவிகளின் தொகுதி கருவிதளவாடங்களின் குவை சக்கரங்கள்-நெம்புகோல்கள் முதலிய தட்டுமுட்டுப் பொருள்களின் தொகுதி சக்கர நெம்புகோல் இணைப்பு பற்கள் முதலியவற்றால் ஒன்றையொன்று இயக்கும் சக்கரங்கள் இயந்திரப் பொறியையும் அதன் துணைப்பொறிகளையும் இணைக்கும் வகைமுறைகள் கப்பல்பாய் இழுப்புக் கயிறுகள் வீடடுத் தட்டுமுட்டுப் பொருள்கள் (வினை) இழுவை விலங்குக்குச் சேணம் பூட்டு இயந்திரம் இயங்குவதற்கு ஆயத்தப்படுத்து தளவாடம் பொருத்து பற்சக்கரம் வகையில் சரியாகப் பொருந்து தொழில்களில் அல்லது தொழிற்சாலைகளில் ஒன்றை மற்றொன்றுக்குக் கீழ்ப்பட்டதாக்கு அல்லது துணையான தாக்கு பெருந்திட்டத்தின் கீழ்க் கொண்டுவா.
Tool
கருவி கைத்துணைப்பொறி இயந்திரக்கருவி இயந்திரஞ் செய்வதற்குரிய கருவி செய்பொறி அல்லது இயந்திரம் கருவியாகப் பயன்படும் பொருள் கையாள் மற்றொருவர் கைக்கருவியாகப் பயன்படுபவர் ஏமாளி அச்சுரு வகை (வினை) கருவிகொண்டு வேலைசெய் கல் கொத்து உளியால் கல் செதுக்கு புத்தகக் கட்டட வகையில் ஓரங்களைச் சூட்டுவரிப் படிவங்களால் அணிசெய் (இழி) ஊர்தியை மெல்ல இயக்கு ஊர்திவகையில் மெல்ல ஓடு சாவதானமாகச் செல்.
Random Fonts
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5359
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15882
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5462
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25882
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20552
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8337
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 27035
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28999
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7650
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6267

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close