English to Tamil Dictionary: துணையாள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Angel
தேவதூதர் சம்மனசு ஆதரவு தரும் தெய்வம் துணையாளி மென்மையும் தூய்மையும் உடையவர் களங்கமற்றவர் அழகுரு தூதர் பழங்கால ஆங்கில நாட்டு நாணயவகை.
Apostle
திருத்தூதர் இயேசு தமது கொள்கைகளைப் பரப்புவதற்கு அனுப்பிய பன்னிரண்டு திருத்தொண்டர்களில் ஒருவர் ஒரு நாட்டில் கிறித்தவ சமயத்தைப் பரப்பி வெற்றி கண்ட முழ்ல் தொண்டர் சீர்திருத்தத்தலைவா செயல்துணையாளர்.
Devil
கூளி கடவுள் எதிரி மனித இனத்தை வீழ்ச்சியிற் சிக்கவைக்கம் தீய சக்தி பிசாசு தீய ஆவி குறும்புத்தெய்வம் மனித எல்லைக்கு அப்பாற்பட்ட தீய ஆற்றல் தீமையின் உருவம் கொடுமையின் வடிவம் போர்வெறி மூர்க்கம் தாக்குதல் செய்யும் துணிச்சல் கொடியவர் ஆணவக்காரர்ம நற்பேறற்றவர் அப்பாவி துயர்பபட்டவர் கெடுவிலங்கு வியத்தகு திறம்படைத்தவர் அச்சகப் பையன் எடுபிடியாள் இலக்கியக் கூலியுழைப்பாளர் வழக்குரைஞரின் துணைப் பணியாளர் வாணவெடி புழுதிப்புயல் மண்மரி சுவையூட்டப்பட்ட அவியலுண்டி வகை பொருத்து வேலைக்காரர் உலையடுப்பு கிழித்துச் சிதைக்கும் இயந்திர வகை சினயவ்ன் தொல்லை (வினை) வழக்குரைஞர் துணையாளாகப் பணியாற்று ஆசிரியரின் சிற்றாளாக உழை சுவையூட்டி அவியடியை வேகவை.
Oracle
தெய்வ வாய்மொழித்தலம் யூதர்கோயில் கருவறை தெய்வ வாய்மொழியாளர் வருங்குறியுரைப்போர் முன்னறிவுடையோர் அறிவர் உறுதுணையாளர் சான்றோர் விரிச்சி முன்னறிவுரை இருபொருளுரை தெய்வமொழி. இறைவாக்கு பொய்யாமொழி தோலா நல்லுரை பொன்றாத்துணை தெய்விக வழிகாட்டுச் சின்னம். தவறாக்குறி (வினை) வாய்மொழித் தெய்வமாகக் கூறு விரிச்சியுரை.
Outrunner
உடன் துணையாள் வண்டியுடன் ஓடிவரும் பணியாள் சேமக்குதிரை வண்டியின் ஏர்க்கால்களுக்குப் புறம்பாகப் பூட்டப்படுங் குதிரை பனிக்கட்டி மீது வண்டியில் சறுக்கிச் செல்பவர்களுக்கு வழிகாட்டும் நாய்.
Purse-bearer
பணப்பொறுப்பாளர் பொதுநிதிப் பொறுப்பாளர் முத்திரை நாயகத்தின் துணையாள்.
Squire
மாவட்டத் தலைமை நிலக்கிழார் வீரத் திருத்தகையின் துணையாள் வீரத் திருநம்பி வீரத்திருத்தகையாகும் அவாவுடன் வீரத்திருத்தத் துணைவானகச் செல்லும் துணைவன் வனிதையர் வழிகாட்டீ (வினை.) வழித்துணை செல்.
Stickler
முறைப்படுத்துபவர் நடுவர் இடையீட்டாளர் ஆதரவாளர் சார்புத்துணையாளர் விடாப்பிடியாளர் குருட்டாதரவாளர் ஆரவார விடாப்பிடி வாதாட்டாளர் சிறு திறப் பொருளுக்காக விடாப்பிடியாக வாதாடுபவர்.
Stooge
கோமாளியின் உடந்தையாள் நகைச்சுவை நடிகர் கேலிக்கு இலக்கானவர் துணையாள் உடந்தையாள் இழிந்த காரியங்களுக்கப் பயன்படும் தோழர் இழிவானகையாள் கைக்கருவியாள் உட்கை ஆள் விமான மோட்டப்பயின்று வருபவர் (வினை.) நிலத்தளத்தோடொட்டிப் பறந்து திரி.
Underman
கீழாள் துணையாள் கீழ்ப்படியினர் அவலநிலைப்பட்டவர்.
Random Fonts
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11400
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12182
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12075
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10446
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7751
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15923
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23834
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8594
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7175
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36630

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close