English to Tamil Dictionary: தென்று

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adespota
ஆக்கியோன் பெயர் உணர்த்தப்படாதவை ஆசிரியர் எவராலும் தமதென்று உரிமை கோரப்படாத ஏடுகள்.
Advisable
பிறர் நல்லதென்று சொல்லத்தக்க பொருத்தமான உசிதமான பரிந்துரைக்கத்தக்க ஆதரிக்கத்தக்க.
After-clap
புறனடை முடிந்துவிட்டதென்று கருதப்பட்டட பிறகு ஏற்படும் எதிர்பாராப் பின்விளைவு.
Alkahest
எல்லாவகைப்பொருட்களையும் கரைக்கக்கூடியதென்று பொன்மாற்றுச்சித்தர் கருதிய நீர்மம் 'அரச நீர்மம்'.
Annul
ஓழி துடைத்தழி வறிதாக்கு நடைமுறையிலிருந்து நீக்கு செல்லுபடி ஆகாதென்று அறிவி.
Auster
தென்றல்.
Baptist
கிறித்தவ சமயக் கிளைக்குழு வகையினர் இளங் குழந்தைகளின் தீக்கை தவறென்றும் முழுநீராட்டுச்சடங்கு தீக்கைக்கு இன்றியமையாததென்றும் இயேசுநாதரிடம் நம்பிக்கையுடையவர்க்கு மட்டுமே அது உரியதென்றும் கருத்துடைய கிறித்தவ சமய உட்பிரிவினர்.
Bathybius
முன்பு ஊன்ம இயல்புடையதென்று தவறாகக் கருதப்பட்ட கடலடி வண்டிற்குழம்பு.
Because
ஏதென்றால்ஏனென்றால்ஏனெனில்forbecause
Breeze
இளங்காற்று தென்றல் மென்காற்றலை காற்று குழப்பம் கலகம் சிடுசிடுப்பு அடங்கிய அலருரை.
Breeze
தென்றல் மாருதம்
Breeze, Moderate
இடைநிலைத்தென்றல்
Canonize
தூய்மையர் வரிசையிற் சேர்ர திருமுறைப்படுத்து கட்டளைப்படுத்து விதிமுறையானதென்று ஒப்புதல் தெரிவி.
Compare
ஒப்பீடு (வி.) ஒத்துப்பார் ஒப்பிடு ஒரே மாதிரியானதென்று தெரிவி ஒத்ததென விவரித்துரை (இலக்.) ஒப்புப்படிகளைத் தா ஒப்பீடு செய் ஒப்புமை காட்டு ஒப்பாக நில் போட்டி இடு போராடு.
Condemned
பழிக்கப்பட்ட குற்றவாளி என்று முடிவு செய்யப்பட்ட தீர்த்தொதுக்கப்பட்டுவிட்ட கைவிடப்பட்டுவிட்ட குற்றத் தண்டனை அளிக்கப்பட்டவருக்குரிய தீயதென்று அறிவிக்கப்பட்ட.
Creationism
தனித்தனிப் படைப்புக் கொள்கை ஒவ்வொருவர் பிறப்பிலும் கடவுள் ஆன்மாவை உடனுக்குடனே தோற்றுவிக்கிறார் என்னும் கொள்கை உயிர் வகையும் உலகப் பொருளும் மலர்ச்சியாலன்று தனிச்சிறப்புப் படைப்பினாலேயே ஆவதென்று கருதும் கோட்பாடு.
Dark Horse
எத்துணை ஆற்றலுடையதென்று மற்றவர்களுக்கு ந்திராத பந்தயக் குதிரை எவ்வளவு திறமையுடையவரென்று மற்றவர்களுக்குத் தெரிந்திராத ஆள்
Dawn-man
தொடக்கக் காலத்தியதென்று முன்பு கருதப்பட்ட புதைபடிவ மனிதன்.
Death-marked
இறப்பதற்கெனக் குறித்துவிடப்பட்ட சாவதென்று விதிக்கப்பட்ட இறந்தே தீரவேண்டிய.
Death-ray
சாக்கதிர் முற்படும் உயிர்களனைத்ததையும் அழித்துவிடக்கூடிய ஆற்றலுடையதென்று கருதப்படும் அழிவுக் கருவியான ஒளிக்கதிர்.
Decline
இறக்கச்சரிவு பிறழ்வு விலகுதல் நலுவு தேய்வு படிப்படியான குறைபாடு அழிவு நல அழிவு தரங்கெடல் உடல்நலக்கேடு தளர்ச்சி ஊக்கங்கெடல் ஈரல் காசம் எலும்புருக்கி நோய் விலையிறக்கம் கதிரவன் சாய்வு வாழ்வின் மாலைப்போது (வினை) கீழ்நோக்கிச் சரியச்செய் சாய் சரிவிறக்கமுறு வளைவுறு நொய்வாகு தளர்வுறு நலிவுறு. முடிவை அணுகு குறைவுறு. தேய்வுறு ஊக்கமிழ மன உரங்கெடு விட்டுவிலகு திரும்பு மறு ஏற்க முடியாதென்று தெரிவி (இலக்) வேற்றுமை உதிரிபுகள் எடுத்துரை வேற்றுமையில் உருத்திரிபுறு.
Dialysis
(வேதி) இடைச்சவுவூடானப் பரவச்செய்து பொருள்களைப் பிரித்தல் கலவைப் பிரிப்பு பிரிவினை பொருள்களைப் பிரித்தல் (இலக்) இணை உயிரின் இரண்டாம் உயிர் தனி ஒலிப்புடையதென்று காட்ட அதன்மீதிடப்படும் இரு புள்ளி அடையாளம்.
Disallow
ஒப்புறுதியளிக்க மறுத்துவிடு நேர்மையானதென்று ஒப்புக்கொள்ள மறுத்துவிடு ஏற்றுக்கொள்ள உடன்படாதிரு தள்ளிவிடு தடைசெய் தடையாணைப்படுத்து.
Disavow
தெரியாதென்று சொல் ஒப்புக்கொள்ள மறு மறப்புத்தெரிவி கைவிடு தொடர்பில்லையெனப் பகர் பொறுப்பைத் தட்டிக்கழி.
Disclaim
மறுதி தெரியாதென்று கைவிரி ஏற்றுக்கொள்ள மறு சட்டப்படியான உரிமையைக் கைதுற ஒப்புதலளிக்க மறுத்துவிடு பொறுப்பேற்க முடியாதென்று கூறிவிடு தள்ளுபடி செய் கைவிடு
Random Fonts
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7585
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15602
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20364
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9060
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32471
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19625
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10446
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 93191
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17987
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9909

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close