English to Tamil Dictionary: தெரிவிக்க

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Advised
நன்கு ஆலோசிக்கப்பட்ட தெரிவிக்கப்பட்ட அறிவுரைக்கு இணங்குகிற நெஞசறிந்த முன்னெச்சரிக்கையான.
Allusive
மறைமுகமாகக் குறிப்பிடுகிற சாடையாகத் தெரிவிக்கிற புதையுரையான.
Applause
கைகொட்டி ஆர்ப்பரித்தல் உரக்கத்தெரிவிக்கப்பட்டஒப்புதல் ஆரவாரப்பட்டு.
Appreciative
உண்மையுனரும் இயல்புடைய பாராட்டுதல் தெரிவிக்கிற.
Baroscope
வளிச்செறிவுமானி வளிமண்டலத்தில் செறிவு நிலையுள்ள மாறுபாடுகளைத் தெரிவிக்கும் கருவி.
Beacon
Beacon (= AERONAUTICAL BEACON) சுழலொளி - விமானங்களுக்கு அடையாளம் தெரிவிக்கும் தரையமைந்த தொடர் அல்லது சிமிட்டும் ஒளி
Beat
முரசொலி முரசறைவு முரசடித்துத் தெரிவிக்கப்படும் அறிவிப்பு இசைக்குழுத்தலைவரின் கோலசைவு ஒலிஅழுத்தம் தாளம் அடிப்பு துடிப்பு அடுதடுத்து அடிக்கும்போது கேட்கப்படும் ஒலி மணிப்பொறித் துடிப்பரவம் காவலர் கடமைச் சுற்று முறைகாவல் ஒருவர் வழக்கமாகப் போய்வரும் வழி வேட்டையாடும் எல்லை சந்திப்பிடம் (பெ) சோர்ந்துபோன களைப்படைந்த மூட்டு வீக்கங் கண்டுள்ள (வினை) அடி துவை புடை தட்டு ஒழுங்காய் ஒசைபடு அடுத்து ஊக்கு ஆட்டு அலைத்துக்கொள் தோற்கடி வெல் வேட்டைக்காட்டைக் கிளிரிக்கலை கடை கலக்கு செய்யமுடியாததாயிரு ஆற்றல் கடந்ததாயிரு அடித்துத் தகடாக்கு தடம்பதியவை தாளமிடு கோலால் தாளங்குறி.
Chamber-counsil, Chamber-counsellor
நீதிமன்றத்தில் வாதாடாமல் தனிப்பட்ட முறையில் சட்டக் கருத்து தெரிவிக்கும் வழக்குரைஞர்.
Cloud-chamber
உறை ஆவி நீர்த்திவலைகளின் வாயிலாக மின்துகளின் நிலையும் போக்கும் தெரிவிக்கும் அமைவு.
Collins
விருந்திற் கலந்துகொண்டபின் அதற்கு நன்றி அறிவிப்புத் தெரிவிக்கும் கடிதம்.
Comedy
நகைச்சுவை நாடகம் இன்பியல் நாடகம் மகிழ் முடிவுக் கதை நகைச்சுவையைக் குறிப்பாகத் தெரிவிக்கும் நிகழ்ச்சி.
Commiserative
இரக்க உணர்வு செறிந்த வருத்தம் தெரிவிக்கிற.
Communicable
தெரிவிக்கக்கூடிய அறிவிக்கத்தக்க சொல்லத்தக்க அன்பான.
Communication
அறிவிப்பு அறிவிக்கும் செயல் அறிவிக்கப்பட்ட பொருள் தெரிவிக்கப்பட்ட செய்தி தொடர்பு செய்தி இணைப்பு கடிதப் போக்குவரத்து அறிவிக்கும் வகைதுறை இணைப்புவழி இணைப்புக்கால்வாய்.
Communicative
அறிவிக்கும் இயல்புடைய செய்தி தெரிவிக்கும் குணமுள்ள தாராளமாகப் பழகுகிற.
Complacent
உள்ள நிறைவினைத் தெரிவிக்கிற மன நிறைவினையுடைய அகமகிழ்வுடைய தன்மகிழ்வுள்ள.
Complimental
புகழ்ச்சி தெரிவிக்கிற நேசப்புகழ்ச்சியான.
Complimentary
புகழ்ச்சி தெரிவிக்கிற பாராட்டு முறையான அன்பளிப்பான இலவசமான.
Condemnatory
கண்டனம் தெரிவிக்கிற பழிப்பு இயல்பான.
Conditional
(இலக்.) வாக்கியத்தின் சார்புநிலைவாசகம் சார்புநிலைக் குறிப்புச்சொல் சார்புநிலை இணை இடை சார்பு நிலை குறித்த வினைப்பாங்கு (பெ.) கட்டுப்பாடு தெரிவிக்கிற வரையறைமீது நிகழ்கிற கட்டுப்பாடு சார்ந்த சார்புநிலை குறித்த.imposing a condition
Condolatory
வருத்தம் தெரிவிக்கிற ஒத்துணர்வு வெளிப்படுத்துகிற.
Congratulant
பாராட்டுபவர் மங்கலங்கூறுபவர் (பெ.) வாழ்த்துகிற மகிழ்ச்சி தெரிவிக்கிற.
Congratulations
மகிழ்ச்சி தெரிவிக்கும் சொற்றொடர்கள் நலம் பாராட்டுரை.
Consecutive
இடைவிடாது தொடருகிற தொடர்ச்சியாக வருகிற (இலக்.) விளைவைத் தெரிவிக்கிற.
Contested
போட்டிக்குரிய எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட.
Random Fonts
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9702
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11073
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11564
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36454
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9255
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12957
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9984
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9908
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11281
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7756

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close