English to Tamil Dictionary: தொடர்ச்சியாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Always
எப்போதும் எல்லாக்காலங்களிலும் எல்லாத்தறுவாய்களிலும் என்றென்றைக்கும் தொடர்ச்சியாக இடைவிடாது எப்படியும் எல்லா வழிகளிலும்.
Ceaseless
இடைவிடாத தொடர்ச்சியான.
Commination
அச்சுறுத்தல் பழிப்பு கண்டனம் ஆங்கில நாட்டுரிமைத் திருக்கோயிலில் சிறப்பு நாட்களில் தொடர்ச்சியாக வாசிக்கப்படும் இறைவனின் அச்சுறுத்தல் தொகுதி.
Consecutive
இடைவிடாது தொடருகிற தொடர்ச்சியாக வருகிற (இலக்.) விளைவைத் தெரிவிக்கிற.
Continuer
தொடர்ந்திருப்பவர் தொடர்ச்சியாளர் விடாமுயற்சி ஆற்றலுள்ளவர்.
Diatribe
தொடர்ச்சியான வாதம் வசைமாகி பழியுரை.
Discontinuous
தொடர்ச்சியாயிராத இடையிடைவட்ட இடையீடகளையுடைய இடையிடைத் தடைப்பட்ட வவட்டுவவட்டு நிகழ்கிற. பிளவுற்ற பிரிவுற்ற.
Endless
முடிவற்ற ஓய்வற்ற எல்லையில்லாத இடைவிடாத தொடர்ச்சியான.
Germ-plasm
ஊன்மத்தில் மரபுவழிக்கூறுகளைத் தொடர்ச்சியாகத் தாங்கி நிற்கம் மூலப்பொருள்.
Habitual
பழக்கத்திலுள்ள தொடர்ச்சியான அடிக்கடி நிகழ்கிற குறிப்பிட்ட பழக்கத்துக்கு ஆளாகிவிட்ட.
Incessant
இடைவிடாத ஓயாத தொடர்ச்சியான திரும்பத்திரும்ப வருகிற.
Inconsecutive
தொடர்பற்ற முறைப்படி தொடர்ச்சியாயில்லாத இயல் விளைவாகத் தொடராத.
Inconsequent
இயல்விளைவாகத் தொடராத தொடர்புப் பொருத்தமற்ற முறைப்படி தொடர்ச்சியாக அமையாத தொடர்ச்சியாக அமையாத. தொடர்ச்சியற்ற இடையறுந்த.
Perpetual
நிலையான என்றுமுள்ள மன்னும் நிலையதான தொடர்ச்சியான (பே-வ) அடிக்கடி நிகழ்வதான.
Prolongation
நீட்டம் நீட்டிப்பு தொடர்ச்சியாகச் சேர்க்கப்பட்ட ஒன்று நீட்டிய பகுதி தொடர்ச்சி.
Running
ஓட்டம் விரைதல் நடத்துதல் நடைபெறுதல் விரைவளவு அவசரம் (பெயரடை) ஓடுகிற பந்தயத்தில் ஓடுகிற வழக்கமாக ஓடிச்செல்லும் யல்புடைய நடப்பிலுள்ள அலைந்துதிரிகிற ஒன்றன்பின் ஒன்றான தொடர்ந்த தொடர்ச்சியான ஒழுகலான கசியவிடுகிற வெளியேற்றுகிற எளிதான சுருக்கமான ஓட்டமுறையில் செய்யப்பட்ட ஓட்டமுறையுடன் செய்யப்பட்ட அவசரமான.
Sequent
பின்தொடர் நிகழ்வு (பெ.) பின்வருகிற வரிசைமுறையிலுள்ள அடுத்து வருகிற பின்விளைவாயுள்ள தொடர்ச்சியான இடையறாது தொடர்கிற.
Strake
நீள்வரிப்பட்டி கப்பலின் முன்பகுதியிலிருந்து பின் பகுதி வரையுள்ள தொடர்ச்சியான பலகை அல்லது தகட்டு அடைப்பு.
Successively
தொடர்வதாய் வரிசையாய் இடையீடற்றதாய் தொடர்ச்சியாய் நிரனிரையாக வரிசைமுறைப்படியாக.
Traverse
குறுக்கூடு வழி குறுக்குமறுக்கு வழியின் தனித்திருப்ப வளைவு ஊடு கட்டுமானம் கட்டிடத்தை ஊடு கடந்து செல்லுங் கட்டுமானப்பகுதி அகல்மேடை திருக்கோயில் முழு அகலப் படித்திரணை வில்ங்கதர் கொடுஞ் சரிவடுத்த மலைப்பாதையின் குறுக்கு வெட்டுப் பகுதி சிறைவரிக்கோடு நிலவளவைச் சிறைவரைக் கோண இணைப்புக்கோடு நிலவளவைக் கோண்வரை அளவு முறை தடை தடங்கல் தடைகட்டை குறுக்கீடாகக் கிடப்பது இடையூறு இடுக்கண் இடைத்தட்டி திரை திரை மறைவுக்கூடம் குறுக்கெல்லை பியல்கழி வழிச் செல்லுங் கப்பலின் குறுக்குமறுக்கு நெறி இயந்திரப் பகுதியின குறுக்குவாட்டியக்கம் துப்பாக்கி இலக்குப்புடைத் திருப்பம் வாட்போரில் ஒரு வீச்சு எதிர்வீச்சுமுறை (சட்) குற்றச்சாட்டுக் குறிப்பீட்டின் மறுப்பு (வடி) ஊடு வெட்டுக்கோடு தொகுதிப்பட்ட பல வரைகளையும் வெட்டுங் காடு (பழ) தடங்கற் சூழ்நிலைக்கூறு (பெயரடை) (கட்) கேடயத்தில் குறுக்காகச் செல்கிற கப்பல் போக்கு வகையில் குறுக்கான (வினை) குறுக்காகக் கிட கட்டுமான வகையில குறுக்கூடாக அமைவுறு குறுக்காகச் செல் குறுக்காகத் திருப்பு குறுக்கே திரும்பு மேலீடாக அங்குமிங்குஞ் செல் குதிரை வகையில் குறுக்குவாட்டாகச் செல் கடந்து செல் கடந்து பயணஞ் செய் ஊடு கட குறுக்காகக் கட மீதாகக் கடந்துசெல் முழுதும் ஒரே வீச்சில் கட முழுதும் விரித்துரைத்துவிடு தலைப்புச்செய்தி முழுவதும் முடித்துவிடு விரைந்து தொகுத்துக் கூறிவிடு செய்தி முழுதும்ர தொடர்ச்சியாக வாதிடு குறுக்கு மறுக்கான வழியில் ஒரு படித்திருப்பங் கட குறுக்கு வெட்டுத் வருப்பத்தில் செல் மலை வழியில் கொடுஞ் சரிவு முக்பிற்குக் குறுக்காகக் கடந்துசெல் நில அளவை வகையில் சிறைவரிக் கோடு இணை மய்றைவரிக்கோடு அள துப்பாக்கியைப் புடைதிருப்பு துப்பாக்கி இலக்குவகையில் வலது இடது புறங்களில் திரும்பு திசைகாட்டிஊசிவகையில் சுற்றி யங்கு கடிகாரமுள் வகையில் சுற்றிக்கட கப்பிக வகையில் கயிற்றின்மீதாக இழைந்துசெல் மரக்கட்டையின் பரல் போக்கிற்குக் கறுககாகச் சீவுளியால் இழை குறுக்கிடு தடு தடைசெய் போக்குக் குலைவி ஆர்டவங் கெடு திட்டங்களைத் தடங்கல் செய்து குலைவி எதிர்ப்புச் செய் எதிர்வாதிடு மறு வழக்குரையில் மறுத்து வாதிடு.
Unceasing
இடைவிடாத தொடர்ச்சியான.
Undivided
பகுக்கப்படாத இடையீடற்ற தொடர்ச்சியான முழுமையான கருத்து வேறுபாடில்லாத.
Random Fonts
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35917
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16017
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17477
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8852
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15895
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12933
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13669
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22639
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4727
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19610

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close