English to Tamil Dictionary: தொடர்பற்ற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Airless
காற்றில்லாத காற்றோட்டமில்லாத காற்றுஅகற்றப்பட்ட காற்று வெளித்தொடர்பற்ற காற்று இறுக்கமான.
Apogamous
பால் தொடர்பற்ற இன மரபுடைய.
Armchair
கை நாற்காலி (பெ.) ஆர்வ ஈடுபாடுடைய கலைவினோதமான வெளியறிவற்ற செயல்தொடர்பற்ற.
Babble
மழலைச்சொல் அரைகுறைப்பேச்சு பயனில் கூற்று நரோட்டத்தின் மென்மையான சலசலப்பு (வினை) மதலையைப்போலப் பேசு தொடர்பற்றமுறையில் உரையாடு மறை வெளியிடு பிதற்று உளறு.
Backwater
காயல் உப்பங்கழி அணையின் தேங்கு நீர் கட்டு நீர். ஆற்றேரக்குட்டை விசைச் சக்கரம் சுழலுங்காலம் பின்னோக்கிச் சிதறும் நீர் பின்னோக்கிய நீரோட்டம் கப்பல் செல்வதால் ஏற்படும் நீர்மட்ட எழுச்சி ஓல் நீர் காலவேகத்தின் தொடர்பற்ற இடம் நாகிகத்தில் பின்தங்கிய இடம்.
Broken
உடைந்தநொறுங்கியதகர்ந்தமுறிவுற்றபிளவுற்றதுண்டுபட்டஇடையறுந்தஇடையிடையிட்டதொடர்பற்றநிலையற்றமேடுபள்ளமானஅரைகுறையானநொடித்தஉட்கீறலுடையஅதிர்வுடையமுனைப்பழிக்கப்பட்டஅடக்கப்பட்டதளர்ந்தசிதறியஉடல்நலம் குறைந்தஉளநலம் கெட்டநொடித்த, எல்லை மீறிய.
Carbon
(வேதி.) கரியம் உலோகத் தொடர்பற்ற (அணு எண் 6 உள்ள) தனிமம் கரிப்பொருள் (மின்.) ஒருவகை மின்விளக்கில் பயன்படும் கரிமுனைக்கோல் கரித்தாள் கரிய வைரம் (பெ.) கரியம் சார்ந்த.
Churchless
தனித்திருச்சபைத் தொடர்பற்ற தனிச் சமயக்கிளைத் தொடர்பற்ற.
Clear
தௌிந்த ஒளி ஊடுருவுகின்ற பளிங்குபோன்ற கலங்கலில்லாத தூசுதும்பற்ற எளிதான விளக்கமான சிக்கலற்ற சிக்கலுக்கு இடமில்லாத மங்காத மறை திரையற்ற குற்றமற்ற கறையற்ற தவறுக்கிடமற்ற கறைப்படாத விடுபட்ட வெட்டவெளியான இடநெருக்கடியற்ற தடைப்படாத தடங்கலற்ற குந்தகமற்ற ஈடுபாடற்ற இடர்பாடற்ற இடையூறில்லாத தொடர்பற்ற அப்பாற்பட்ட (வி.) தௌிவுபடு தௌிவாக்கு தடைநீக்கு வறிதாக்கு துடைத்தொழி வெற்றிடமாக்கு விடுவி கறைநீக்கு குற்றமில்லையென்று விளக்கமளி தாண்டிக் குதி கடந்து செல் கல்ன் வகையில் தீர் தொழில் வகையில் ஆதாயமாகப்பெறு.
Clear
தௌிந்த ஒளி ஊடுருவுகின்ற பளிங்குபோன்ற கலங்கலில்லாத தூசுதும்பற்ற எளிதான விளக்கமான சிக்கலற்ற சிக்கலுக்கு இடமில்லாத மங்காத மறை திரையற்ற குற்றமற்ற கறையற்ற தவறுக்கிடமற்ற கறைப்படாத விடுபட்ட வெட்டவெளியான இடநெருக்கடியற்ற தடைப்படாத தடங்கலற்ற குந்தகமற்ற ஈடுபாடற்ற இடர்பாடற்ற இடையூறில்லாத தொடர்பற்ற அப்பாற்பட்ட (வி.) தௌிவுபடு தௌிவாக்கு தடைநீக்கு வறிதாக்கு துடைத்தொழி வெற்றிடமாக்கு விடுவி கறைநீக்கு குற்றமில்லையென்று விளக்கமளி தாண்டிக் குதி கடந்து செல் கல்ன் வகையில் தீர் தொழில் வகையில் ஆதாயமாகப்பெறு.
Desultory
ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளக்குத் தாவிச் செல்கிற தொடர்பற்ற முறையற்ற காரணகாரிய இணைப்பற்ற துண்டுத்துணுக்கான இடையிடை விட்ட மேலீடாகத் தொட்டுத் தொட்டு ஓடுகிற.
Detachment
கடடவிழ்த்துவிடுழ்ல் தனிநிலை பிரிநிலை சூழல் தொடர்பற்ற தன்மை ஒவங்கிய நிலை தனிக்கருத்து நிலை நடு உணர்வுநிலை துண்டுபட்ட பகுதி தனிக்கூறு சிறப்புப் பணிக்கரிய படைப் பிரிவு.
Disconnected
பிரிக்கப்பட்ட கழற்றபட்ட பேச்சு கட்டுரை வகைகளில் தொடர்பற்ற இணைவுப் பொருத்தமில்லாத.
Disjointed
இயைபற்ற பேச்சு வகையில் முன்பின் தொடர்பற்ற இனம் இனமாக ஒழுங்குபடப் பிரிக்கப்படாத தாறுமாறான.
Dislocate
இடம்பெயர் இணைப்பொழுங்கு குலை இயைபுக் கேடு உண்டுபண்ணு சுளுக்கு உண்டுபண்ணு குணக்கு ஏற்படுத்து இணைவறு துண்டு துண்டாக்கு (மண்) தொடர்பற்றதாக்கு.
Eminence Grise
(பிர.) அந்தரங்க முகவர் பணித்துறை தொடர்பற்ற முறையில் அதிகாரம் செலுத்துபவர்.
External
வெளிப்புறம் (பெ.) புறவியலான புறத்தேயுள்ள வெளியிலிருந்து வருகிற புறம்பான புறவுடல் சார்ந்த புறநோக்கிய புறவினைகளாலான செயல் சார்ந்த புறப்பொருளுலகு சார்ந்த அகநிலை உணர்வுக்குப் புறம்பான புறக்காட்சிக்குரிய காணத்தக்க கருமெய்ம்மை சாராத சிறதிறக்கூறான தற்செயல் ஒட்டான அயலான சான்றுகள் வகையில் புறமிருந்து வலியுறவு தருகிற தொடர்பற்ற புதுத்தௌிவு தருகிற.
Extinct
குடும்பம் இனம் ஆகிய வற்றின் வகையில் மரபற்றழிந்த உரிமைகள் வகையில் தகுதி வாய்ந்த கோரிக்கை யாளரின்மையால் தொடர்பற்றுப்போன நிலையம் முதலிய வற்றின் வகையில் வழக்காறொழிந்த நெருப்பு வகையில் தணலவிந்த எரிமலை வகையில் எழுச்சியடங்கிய துஞ்சு நிலையுற்ற வாழ்க்கை அவாவகையில் தணிந்தாறிப்போன மாண்ட உயிர்ப்படங்கிய நடப்பிலிருந்து மறைந்த.
Extra-judicial
முறைமன்ற நேரடி வழக்குடன் தொடர்பற்ற சட்ட முறைப்படியான உரிமை சாராத குற்ற ஏற்பு ஒப்புதல் வகையில் முறைமன்றத்தில் செய்யப்படாத.
Extraneous
அயலினப்பிறப்புடைய அயலினவரவான அயலான புறம்பான தொடர்பற்ற பிறிதின் சார்பான வகை வேறுபட்ட உள்ளார்ந்த பண்புகள் சாராத புறச்சார்பான முக்கியத்துவமற்ற.
Free
தன்னுரிமையுடைய அடிமைப்படாத புறச்சார்பற்ற அயலாட்சிக்கு உட்படாத வல்லாட்சிமுறைக்கு உட்படாத மக்களுரிமையுடைய முழுநிறை குடியுரிமையுடைய தன் உரிமைக் கழக உறுப்பினரான கட்டற்ற கட்டுப்பாட்டு வரம்புகளற்ற சமுதாயத்தில் தாராளமாகப் பழகுகிற சிந்தனையாளர் வகையில் சமயச்சார்பற்ற சிந்தனை வகையில் திறந்த மனப்பான்மையுடைய தொழிலாளர் வகையில் தொழிற்குழுத் தொடர்பற்ற விடுதலை பெற்ற மொழிநடை வகையில் ஒழுங்குக்கோட்பாட்டு வரம்புகளுக்குக் கட்டுப்படாத மொழிபெயர்ப்பு வகையில் சொல்லுக்குச்சொல் பெயர்க்கப்படாத சண்டை முதலிய நிகழ்ச்சிகள் வகையில் எல்லாரும் கலந்து கொள்ளத்தக்க வரியற்ற தனி விலக்குரிமையுடைய சக்கர வகையில் முட்டின்றிச் சுழல்கிற தன்னியக்கமுடைய இயந்திரக்கருவி வகையில் தனி இயக்கமுடைய முற்றிலும் இணைக்கப்பெறாத வேதியியல் வகையில் சேர்மங்களில் முற்றிலும் இணைவுறாத ஆற்றல் வகையில் பயனில் ஈடுபடுத்தப்படாத பயன்படுத்தும்படி கிட்டக்கூடிய தன்னியல்பான தனி விருப்பார்ந்த புறத்தூண்டுதலற்ற கையெழுத்து வகையில் முயற்சியற்ற தனி முனைப்பற்ற தூண்டப்படாத வலுக்கட்டயாத்துக்கு உட்படாத வரையாது கொடுக்கிற கட்டற்ற வளமுடைய தாராமான ஈட்டப்படாத விலையற்ற இலவசமான மனம் விட்டுத் தெரிவிக்கிற ஒளிவுமறைவற்ற அஞ்சாது கூறுகிற ஆசாரக்கட்டற்ற துடுக்கான வரம்புமீறிய அடக்கமற்ற மட்டுமதிப்பற்ற கொச்சையான (வினை) தளையறு கட்டுநீக்கு கட்டுப்பாடகற்று. தடைவிலக்கு விடுவி விடுதலையளி அச்சம் முதலிய வற்றிலிருந்து விலக்கு சிக்கல் நிலை அகற்று சிறைவிடு செய் வரம்புக் கட்டுப்பாடகற்றி வெளிச்செல்லவிடு தொடர்பறு இணைப்பறு.
Idealize
இலக்கியலாகக் குறி இலக்கியலாகக் கருது மீ உயர்வாக மதி மீ உயர்வுபடுத்து மீ உயர்வுபடுத்திக்கூறு. கற்பனை உயர்நிலை ஆக்கு செயல்துறைத் தொடர்பற்றதாக்கு கனவியற்படுத்து.
Ideology
கருத்தாய்வுநுல் கருத்துருவான பண்பாய்வு நுல் பொருளுலகததொடர்பற்ற கட்டற்ற கருத்தியல் கட்டுமானம் கனவியல்கோட்டமைவு கருத்துத்தொகதி கருத்துப்பாங்கு இனத்தவர்-தனிமனிதர்-அரசியல் அல்லது பொரளியல் கோட்பாட்டுக்குழுவினர் முதலியோருக்குரிய பொது அடிப்படையான தனிக் கருத்துப்போக்கு.
Ignoratio Elenchi
(அள) வாதம் மறுப்பதுபோற்காட்டித் தொடர்பற்ற பிற பொருளை மறுக்கும் போலி வாதம்.
Inconsecutive
தொடர்பற்ற முறைப்படி தொடர்ச்சியாயில்லாத இயல் விளைவாகத் தொடராத.
Random Fonts
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11410
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8357
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36644
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7178
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12957
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13879
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7377
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16928
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20989
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19569

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close